MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • டாப் 5 மைலேஜ் கிங் பைக்குகள்! பட்ஜெட்க்கு ஏற்ற விலை, பக்காவான லுக்... எந்த பைக் வாங்கலாம்?

டாப் 5 மைலேஜ் கிங் பைக்குகள்! பட்ஜெட்க்கு ஏற்ற விலை, பக்காவான லுக்... எந்த பைக் வாங்கலாம்?

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் பைக்குகளுக்கு என்று தனி இடம் உள்ளது. இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. பைக் வாங்கும் வாடிக்கையாளர்களில் பலரும் முக்கியமாக கவனிக்கும் அம்சங்களில் ஒன்று மைலேஜ். அந்த வகையில், தற்போது சந்தையில் கிடைக்கும் பைக்குகளில் மிக அதிக மைலேஜ் கிடைக்கும் பைக் எது என்பதை இத்தொகுப்பில் காணலாம்.

1 Min read
Author : SG Balan
Published : Sep 21 2023, 03:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bajaj Platina

Bajaj Platina

பஜாஜ் நிறுவனத்தின் பிளாட்டினா தான் இந்தியாவிலேயே மிக அதிக மைலேஜ் தரும் பைக் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த பைக்கின் விலை இப்போது சுமார் 66 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்த பைக் 73.5KMPL மைலேஜ் தருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
TVS Sport

TVS Sport

மைலேஜ் கிங் பைக்குளில் இரண்டாவது இடத்தில் உள்ளது டிவிஎஸ் ஸ்போர்ட். இந்த பைக்கில் 70 KMPL மைலேஜ் தருகிறது. இதன் விலை சுமார் 70 ஆயிரம் ரூபாய்.

35
TVS Star City Plus

TVS Star City Plus

டிவிஎஸ் நிறுவனத்தின் மற்றொரு பைக்கும் டாப் 5 மைலேஜ் பைக்குகளில் இடம்பெறுகிறது. இந்த ஸ்டார் சிட்டி பைக் 68 KMPL மைலேஜ் தருகிறது. விலை சுமார் ரூ.74  ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை இருக்கும்.

45
Hero HF Deluxe

Hero HF Deluxe

ஹீரோ நிறுவனத்தின் மிகக் குறைந்த விலை கொண்ட பைக் இது. ரூ.56 ஆயிரம் முதல் ரூ.68 ஆயிரம் வரை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது 65 KMPL மைலேஜ் அளிக்கிறது.

55
TVS Radeon

TVS Radeon

இந்த பைக் டிவிஎஸ் நிறுவனத்தின் மற்றொரு நம்பிக்கைக்குரிய மாடல். இது 65 KMPL மைலேஜ் குடுக்கிறது. இதன் விலை 71,688 ஆயிரம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) முதல் தொடங்குகிறது. இதன் விலை ரூ.76 ஆயிரம் முதல் ரூ.81 ஆயிரம் வரை இருக்கும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
பஜாஜ் பிளாட்டினா
டிவிஎஸ் ரேடியான்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
லைட் வெயிட், 125சிசி இன்ஜின்: ரூ.90,000-க்குள் கிடைக்கும் 5 கெத்தான லோ-சீட் ஸ்கூட்டர்கள்!
Recommended image2
90's விண்டேஜ் தோற்றம், நவீன டெக்னாலஜி: ரூ.1.5 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 மாஸ் ரெட்ரோ பைக்குகள்!
Recommended image3
ரூ.5 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்: சிட்டி டிரைவிங்கிற்கு எது பெஸ்ட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved