MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • விற்பனையில் தூள் கிளப்பும் டாடா பஞ்ச்... டஃப் கொடுக்கும் டாப் 5 கார்கள்...

விற்பனையில் தூள் கிளப்பும் டாடா பஞ்ச்... டஃப் கொடுக்கும் டாப் 5 கார்கள்...

டாடா பஞ்ச் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். விலையிலும் வசதிகளிலும் இதற்குப் போட்டி உள்ள டாப் 5 கார்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

1 Min read
Author : SG Balan
Published : Feb 05 2024, 03:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Tata Punch

Tata Punch

டாடா பஞ்ச் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT உடன், 1.2லி நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. இதன் விலை ரூ.5.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). விலையிலும் வசதிகளிலும் இதற்குப் போட்டி உள்ள டாப் 5 கார்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Hyundai Exter

Hyundai Exter

ஹூண்டாய் எக்ஸ்டர் ஒரு சிறந்த மினி-எஸ்யூவி ஆகும். இது 1.2லி நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் கொண்டது. 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டியுடன் கிடைக்கிறது. ஹூண்டாய் எக்ஸ்டெர் இந்த செக்மென்ட்டில் அதிக வசதிகள் கொண்ட கார்களில் ஒன்றாகும். இதன் விலை ரூ.6.13 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்).

36
Maruti Suzuki Ignis

Maruti Suzuki Ignis

மாருதி சுஸுகி இக்னிஸ் குறைத்து மதிப்பிடப்பட்ட சூப்பரான கார். இக்னிஸ் 1.2லி கே-சீரிஸ் எஞ்சினுடன் வருகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி கொண்டது. இதன் விலை ரூ.6.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

46
Renault Kiger

Renault Kiger

ரெனால்ட் கிகர் மற்றொரு சிறிய எஸ்யூவி கார். தேவையான அனைத்து அம்சங்களுடனும் வருகிறது. 1.0லி நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0லி டர்போ-பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் கொண்டுள்ளது. கிகர் காரின் விலை ரூ. 5.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

56
Nissan Magnite

Nissan Magnite

நிசான் மேக்னைட் 1.0L நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் அல்லது 1.0L டர்போ-பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனுடன் வருகிறது. AMT மற்றும் CVT டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் கொண்டிருக்கிறது. நிசான் மேக்னைட்டின் விலை ரூ.6.00 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

66
Citroen C3

Citroen C3

சிட்ரோன் சி3 காரில் மற்ற கார்களில் உள்ள அனைத்து அம்சங்களும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது ஒரு சிறந்த பயண அனுபவத்தைத் தரும். 1.2L நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் அல்லது 1.2L டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கிறது. சிட்ரோன் சி3 காரின் விலை ரூ.6.16 லட்சம் முதல் தொடங்குகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஹூண்டாய் எக்ஸ்டர்
நிசான் மேக்னைட்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Best 7 Seater Cars : பெரிய ஃபேமிலிக்கு ஏற்ற சீப் அண்ட் பெஸ்ட் 7 சீட்டர் கார்கள் என்னென்ன?
Recommended image2
Best Electric Cycles for Women: பெண்களுக்கு ஏற்ற பெஸ்ட் எலக்ட்ரிக் சைக்கிள்கள்! விலை, ரேஞ்ச், மாடல் முழு விவரம்
Recommended image3
Nissan Magnite Price Hike: கார் வாங்க போறீங்களா? நிசான் மேக்னைட் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved