MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • love astrology : காதலில் சொதப்பும் அம்மாஞ்சியான 4 ராசிக்காரர்கள் இவங்க தான்

love astrology : காதலில் சொதப்பும் அம்மாஞ்சியான 4 ராசிக்காரர்கள் இவங்க தான்

அன்பை வெளிப்படுத்த நினைத்தாலும், கிரகங்களின் தாக்கத்தால் காதலில் சுமாராக விளங்கும் 4 ராசிகள் உள்ளன.துணையை கவர முயன்று சொதப்பும் இவர்களின் ஜோதிட பின்னணி என்ன காதலை வலுப்படுத்த இவர்கள் செய்ய வேண்டிய எளிய மாற்றங்கள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்

2 Min read
Author : Priya Velan
Published : Jun 26 2026, 04:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
காதலில் சொதப்பும் 4 ராசிக்காரர்கள் :
Image Credit : Getty

காதலில் சொதப்பும் 4 ராசிக்காரர்கள் :

காதல் என்பது உணர்வுகளின் சங்கமம் மட்டுமல்ல, சமயோசித புத்தியும் கலந்த ஒரு கலை. சில ராசிக்காரர்கள் தங்களின் அதீத எதார்த்த குணம், கூச்ச சுபாவம் மற்றும் வெளிப்படைத்தன்மை காரணமாக காதலில் பெரிய 'அம்மாஞ்சிகளாக' முத்திரை குத்தப்படுகிறார்கள். தனது பார்ட்னரை இம்ப்ரஸ் செய்வதற்காக ஏதோ பிளான் பண்ணி, ஏதோ செய்ய போய், கடைசியில் அது மொத்தமாக சொதப்பி விடும். இதனால் பார்ட்னரை கோபத்திற்கும், எரிச்சலுக்கும் ஆளாவார்கள். ஜோதிட ரீதியாக, குறிப்பிட்ட சில கிரகங்களின் ஆதிக்கமும், தனிப்பட்ட குணாதிசயங்களும் இவர்களைக் காதல் களத்தில் சற்றே பின்தங்க வைக்கின்றன. உலகமே வியக்கும் அளவுக்கு அன்பை வைத்திருந்தாலும், அதை வெளிப்படுத்தத் தெரியாமல் காதலில் சொதப்பும் அந்த ராசிக்காரர்கள் யார் யார், அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரிஷப ராசி (அதீத பொறுமையும், பிடிவாதமும்) :
Image Credit : Getty

ரிஷப ராசி (அதீத பொறுமையும், பிடிவாதமும்) :

சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றிருந்தாலும், ரிஷப ராசிக்காரர்கள் காதலில் மிக மெதுவாகவே நகர்வார்கள். தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்த பல மாதங்கள் யோசிப்பார்கள். இந்த அதீத தயக்கமும், 'அடுத்தவர் வந்து பேசட்டும்' என்கிற பிடிவாத குணமும், இவர்களைக் காதலில் பெரிய அம்மாஞ்சியாகக் காட்டுகிறது.

Related Articles

Related image1
love couples : பெஸ்ட் காதல் ஜோடி என பெயர் எடுக்கும் ராசிக்காரர்கள்
Related image2
Numerology: உங்களுக்கு Love Marriage-ஆ? Arranged Marriage-ஆ? உங்கள் பெயரின் முதல் எழுத்தை வச்சே கண்டுபிடிக்கலாம்.!
36
கன்னி ராசி (அளவுக்கு அதிகமான கணக்குகள்) :
Image Credit : Getty

கன்னி ராசி (அளவுக்கு அதிகமான கணக்குகள்) :

புதனின் ஆதிக்கம் கொண்ட கன்னி ராசியினர், காதலிலும் அதிக லாஜிக் பார்ப்பார்கள். துணையின் சின்னச் சின்னத் தவறுகளையும் அலசி ஆராய்வது, மிகச்சரியான தருணத்திலும் ரொமான்ஸ் செய்யாமல் எதார்த்தமாகப் பேசுவது என காதலின் சுவாரசியத்தைக் குறைத்து, சொதப்பி விடுவார்கள்.

46
மகர ராசி (கடமை உணர்வும், கூச்சமும்) :
Image Credit : Getty

மகர ராசி (கடமை உணர்வும், கூச்சமும்) :

சனி பகவானின் வீடான மகர ராசிக்காரர்களுக்குக் காதலை விட வேலைக்கும், கடமைக்கும் தான் முதல் முன்னுரிமை. துணையுடன் இருக்கும் போது கூட எதிர்காலத் திட்டங்களைப் பற்றிப் பேசி போரடிப்பார்கள். உணர்வுகளைக் கொட்டத் தெரியாத இவர்களின் கூச்ச சுபாவம், காதலில் இவர்களை வெகுளியாக மாற்றுகிறது.

56
மீன ராசி (கற்பனை உலகம், நிஜத்தில் குழப்பம்) :
Image Credit : Getty

மீன ராசி (கற்பனை உலகம், நிஜத்தில் குழப்பம்) :

குருவின் ஆதிக்கம் பெற்ற மீன ராசியினர், காதலைப் பற்றித் தங்களின் கற்பனை உலகத்தில் ஒரு பெரிய காவியமே படைத்திருப்பார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் துணையிடம் எப்படிப் பேச வேண்டும், எப்படிச் சர்ப்ரைஸ் செய்ய வேண்டும் என்று வரும் போது குழம்பிப் போய், எல்லாவற்றையும் சொதப்பி விடுவார்கள்.

66
காதலில் ஜெயிக்க சில எளிய ஜோதிட டிப்ஸ்::
Image Credit : Getty

காதலில் ஜெயிக்க சில எளிய ஜோதிட டிப்ஸ்::

- ரிஷபம் மற்றும் மகரம்: வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர வழிபாடும், மனதிலுள்ளதை வெளிப்படையாகப் பேசும் தைரியத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

- கன்னி மற்றும் மீனம்: காதலில் லாஜிக் பார்ப்பதைத் தவிர்த்து, துணையின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவ்வப் போது சிறு சர்ப்ரைஸ் பரிசுகளை வழங்கலாம்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vedic Astrology: அக்டோபர் 31 வரை 6 ராசிகளுக்கு ஜாக்பாட்! குரு, சுக்கிரன், புதன் தரும் ராஜயோகம்.!
Recommended image2
Astrology: லக்ஷ்மி நாராயண யோகம்! இந்த 5 ராசிகளுக்கு பண மழையுடன் கூடிய ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Recommended image3
Sani Peyarchi 2026: சனியின் ஆட்டம் துவக்கம்..! கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகள் யார்?
Related Stories
Recommended image1
love couples : பெஸ்ட் காதல் ஜோடி என பெயர் எடுக்கும் ராசிக்காரர்கள்
Recommended image2
Numerology: உங்களுக்கு Love Marriage-ஆ? Arranged Marriage-ஆ? உங்கள் பெயரின் முதல் எழுத்தை வச்சே கண்டுபிடிக்கலாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved