MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: இந்த 3 ராசியினர் பணத்தை தண்ணியா செலவு செய்வாங்களாம்.! சேமிப்பே இருக்காதாம்.! உங்க ராசி இருக்கா?

Astrology: இந்த 3 ராசியினர் பணத்தை தண்ணியா செலவு செய்வாங்களாம்.! சேமிப்பே இருக்காதாம்.! உங்க ராசி இருக்கா?

3 zodiac signs who waste money: ஜோதிடத்தின்படி சில ராசிக்காரர்கள் பணத்தை தாராளமாக செலவு செய்யும் குணம் கொண்டவர்களாக விளங்குவார்களாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Dec 07 2025, 01:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பணத்தை தண்ணியாக செலவு செய்யும் ராசிகள்
Image Credit : AI Generated

பணத்தை தண்ணியாக செலவு செய்யும் ராசிகள்

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உண்டு. சில ராசிக்காரர்கள் பணத்தை சேமிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே ஆடம்பரத்தை விரும்புவார்களாகவும், தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும், மற்றவர்களை மகிழ்விப்பதற்காகவும் தாராளமாக செலவு செய்வார்களாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையாகவே ஆடம்பரத்தையும், கவன ஈர்ப்பையும் விரும்புபவர்கள். அவர்கள் ஒரு ராஜாவைப் போன்ற ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். இவர்கள் தரமான மற்றும் பிரம்மாண்டமான பொருளை வாங்க வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டிருப்பார்கள். தங்களுக்கு கௌரவம் அளிக்கும் என்பதற்காக விலை அதிகமான பொருளையும் வாங்குவதற்கு தயங்கமாட்டார்கள். 

தங்களுக்கு பிடித்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் விலையுயர்ந்த பரிசை வழங்கி அவர்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்புவார்கள். வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் அல்லது விருந்துகள் போன்றவற்றிற்கு தாராளமாக செலவு செய்வார்கள். அனைவரின் பாராட்டையும் பெற வேண்டும் என்பதற்காக அதிகமாக செலவு செய்வார்கள். இவர்களுக்கு சேமிப்பு என்பதை விட வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே முக்கிய இலக்காக இருக்கும்.

34
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அழகு, சமநிலை மற்றும் இணக்கத்தை விரும்புவார்கள். அவர்கள் தங்கள் சுற்றுப்புறத்தையும் தங்களை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆடைகள், நகைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், கலைப்பொருட்கள் போன்ற அழகு சார்ந்த விஷயங்களுக்கு இவர்கள் அதிகமாக செலவு செய்வார்கள். 

மற்றவர்களுடன் இணைந்து பழகுவதற்கும் மற்றவர்களின் மத்தியில் நல்ல பெயர் எடுப்பதற்கும் இவர்கள் பணத்தை தண்ணி போல செலவு செய்வார்கள். ஒரு ஆடம்பர பொருளை வாங்க வேண்டும் என்று இவர்கள் முடிவெடுத்து விட்டால் பணத்தைப் பற்றி கவலைப்படாமல் வாங்கி விடுவார்கள். நல்ல விஷயங்கள் எப்போதுமே விலை உயர்ந்தவை என்கிற எண்ணம் இவர்களிடத்தில் உண்டு. எனவே தரமான பொருட்களை வாங்குவதற்காக அதிக பணத்தை செலவிடுவார்கள்.

44
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் சாகச மனப்பான்மை கொண்டவர்கள். சுதந்திரத்தை விரும்புபவர்கள். புதிய அனுபவங்களை தேடி பயணிப்பவர்கள். இவர்கள் தங்கள் உற்சாகத்திற்காக பணத்தைப் பற்றி கவலைப்படாமல் செலவழிப்பார்கள். புதிய இடங்களுக்கு செல்வது, புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வது, தரமான நேரத்தை செலவிடுவதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவிடுவார்கள். 

எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் அந்த தருணத்தில் தனக்கு தேவையான சந்தோஷத்தை கொடுக்கும் விஷயங்களை உடனடியாக செய்து முடிக்க விரும்புவார்கள். இவர்கள் பணத்தை தங்களுக்கு அனுபவங்களை வாங்கி கொடுக்கும் ஒரு கருவியாக மட்டுமே பார்ப்பார்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
 
2nd TEST • SA vs AUS
Rain Delay
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 5 - Session 3
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(17.4 ov)196/4
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gajakesari Yoga: சந்திரனால் உருவாகும் 3 யோகங்கள்! இந்த 6 ராசிகளுக்கு ஜாக்பாட்.. வாழ்க்கை மாறப்போகுது
Recommended image2
Spiritual: பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 பொருட்கள்.! ஒவ்வொன்றின் முக்கியத்துவம் என்ன?
Recommended image3
Astrology: துலாத்தில் சூரியன்: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. அதிர்ஷ்டம் கூரையை பிய்த்து கொட்டப் போகுது!
Related Stories
Recommended image1
Astrology: 2026-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் கஷ்டப்படப்போகும் 3 ராசிகள்.! பிரச்சனை மேல் பிரச்சனை வருமாம்.!
Recommended image2
Astrology: புத்தாண்டில் உருவாகும் பஞ்சாங்க யோகம்.! 4 ராசிகளுக்கு அடிக்கப்போகும் டபுள் ஜாக்பாட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved