MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: இந்த மாசத்துல பொறந்த பொண்ணுங்க... கணவரை ராஜாவா பாத்துப்பாங்க!

Astrology: இந்த மாசத்துல பொறந்த பொண்ணுங்க... கணவரை ராஜாவா பாத்துப்பாங்க!

ஜோதிடத்தின்படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த பெண்கள் தங்கள் கணவர்கள் மீது அதிக அன்பும் மரியாதையும் காட்டுவார்களாம். தங்கள் பார்ட்னரின் சந்தோஷத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரை ஒரு மகாராஜா போல கவனித்துக் கொள்வார்கள்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 10 2026, 10:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிறந்த மாதமும் குணமும்
Image Credit : AI Generated

பிறந்த மாதமும் குணமும்

திருமண வாழ்க்கை எல்லோருடைய வாழ்விலும் ஒரு முக்கியமான கட்டம். கணவன் மனைவிக்குள் அன்பு இருந்தால் மட்டுமே வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். குறிப்பாக, மனைவி சந்தோஷமாக இருந்தால்தான் கணவரும் சந்தோஷமாக இருக்க முடியும். ஜோதிடத்தின்படி, சில மாதங்களில் பிறந்த பெண்கள் தங்கள் கணவரை ஒரு மகாராஜா போல  பாத்துப்பாங்கலாம். அந்த மாதங்கள் எவை என்று பார்ப்போமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. மார்ச்
Image Credit : meta ai

1. மார்ச்

மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் கருணையும் அன்பும் நிறைந்தவர்களாக இருப்பார்களாம். இவர்கள் தங்கள் கணவரின் தேவைகளை நன்கு புரிந்து கொள்வதில் வல்லவர்கள். கணவருக்கு எல்லா விஷயங்களிலும் முழு ஆதரவு கொடுப்பார்கள். இவர்களுக்குப் பொறுமை மிக அதிகம். கணவர் மற்றும் அவரது குடும்பத்தை மிகவும் சந்தோஷமாக வைத்துக் கொள்வார்கள். தங்கள் பார்ட்னரின் கனவுகளை ஊக்குவித்து, அவரை மிகவும் மதிப்பார்கள்.
35
2. ஜூலை
Image Credit : meta ai

2. ஜூலை

ஜூலை மாதத்தில் பிறந்த பெண்கள் பேரன்புக்கும் விசுவாசத்திற்கும் பெயர் பெற்றவர்கள். இவர்கள் தங்கள் கணவர் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். இவர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வு மிக அதிகம். குடும்பத்திற்கும் கணவருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். கணவர் சொல்வதைக் கேட்டு நடப்பார்கள். தங்கள் வாழ்க்கைத்துணையை எப்போதும் அமைதியாக வைத்திருக்க விரும்புவார்கள். கணவரின் விருப்பங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து, அவரை ராஜாவைப் போல கவனிப்பாங்கலாம்.

45
3. செப்டம்பர்
Image Credit : meta ai

3. செப்டம்பர்

செப்டம்பர் மாதம் பிறந்த பெண்கள் மிகவும் யதார்த்தமாக சிந்திப்பார்கள். இவர்கள் தங்கள் கணவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க எல்லா முயற்சிகளையும் செய்வார்கள். கணவர் தோல்வியடைந்தால், அந்த நேரத்தில் அவருக்கு ஆறுதலாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தங்கள் பார்ட்னரை மிகவும் மதிப்பார்கள். தங்கள் கணவருக்கு எந்தத் தீங்கும் நேர்வதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கணவருக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பார்கள்.
55
4. டிசம்பர்
Image Credit : meta ai

4. டிசம்பர்

டிசம்பர் மாதம் பிறந்த பெண்கள் மகிழ்ச்சியாகவும், நேர்மறை சிந்தனையுடனும் இருப்பார்கள். இவர்கள் எப்போதும் தங்கள் கணவரை சந்தோஷப்படுத்த புதிய வழிகளைத் தேடுவார்கள். திருமணம் என்பது புனிதமானது என்பதைப் புரிந்துகொண்டு, பொறுமையாக இருந்தால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் என நம்புவார்கள். இவர்கள் தங்கள் கணவரின் விருப்பங்களுக்கும் கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுப்பார்கள். நல்ல ஆலோசனைகளை வழங்குவதிலும் இவர்கள் புத்திசாலிகள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
ஏசியாநெட் நியூஸ்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
சனி பகவானால் அதிர்ஷ்டம் அடிக்கப் போகும் 3 ராசிகள்.. கோடீஸ்வர யோகம் கூடி வருது!
Recommended image2
Today Horoscope: ஞாயிறு ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை இன்று என்ன நடக்கும்?
Recommended image3
Astrology: செவ்வாய் கோள் இந்த நிலையில்... யாருக்கு பண மழை? யாருக்கு ஆபத்து?
Related Stories
Recommended image1
Vedic Astrology: சொந்த வீட்டிற்கு செல்லும் சுக்கிரன்.! 5 ராசிகளுக்கு சுக்கிர பார்வை ஆரம்பம்.! பொன், பொருள், ஆபரணம் குவியப்போகுது.!
Recommended image2
Astrology: கோடி கோடியாய் தரும் சுக்கிர ஹோரை.! 3 ராசிகளுக்கு கொட்டப்போகும் பணம்! எப்படி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved