MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Oct 28 Today Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, இன்று வரிசை கட்டி நிற்கும் அதிர்ஷ்டம்.! கொட்டப்போகும் லாபம்.!

Oct 28 Today Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, இன்று வரிசை கட்டி நிற்கும் அதிர்ஷ்டம்.! கொட்டப்போகும் லாபம்.!

Today Rasi Palan : அக்டோபர் 28, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Oct 27 2025, 04:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
அக்டோபர் 28, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

அக்டோபர் 28, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:

விருச்சிக ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். உங்களை நீங்களே புதுப்பிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பழைய விஷயங்களில் இருந்து கவனத்தை விலக்கி, புதிய விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. மனதை அமைதியாக வைத்துக்கொண்டு முடிவுகளை எடுப்பது நன்மை தரும். சிறிய சவால்கள் வரலாம். எனவே பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
 

நிதி நிலைமை:

பண விஷயங்களில் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. திட்டமிட்ட செயல்கள் அனைத்தும் முன்னேற்றத்தைத் தரும். உணர்வுபூர்வமான முடிவுகளை தவிர்த்து, தெளிவான நிதி கொள்கைடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. சேமிப்பு மற்றும் வங்கி நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள். விவேகமான நடவடிக்கைகள் மூலமாக நன்மை உண்டாகும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

அன்பானவர்களுடனான இணக்கம் நீடிக்கும். அவர்களுடன் நேரம் செலவிடுவது மகிழ்ச்சி அளிக்கும். நெருங்கியவர்கள் மகிழ்ச்சியாக உணர்வார்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த வருத்தங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. உறவுகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் இந்த மாற்றங்கள் வளர்ச்சி நோக்கியதாகவே இருக்கும்.

பரிகாரங்கள்:

இன்று முருகப்பெருமானை வணங்குவது நல்லது. அன்னை துர்க்கையையும் வழிபடலாம். அதிகமான கோபம், பழிவாங்கும் எண்ணம், பிடிவாத குணத்தை குறைத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனத்தைச் செலுத்துங்கள். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weekly Rasipalan: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை: பணம், பதவி குவிய போகிறது! உங்கள் ராசி இருக்கிறதா?
Recommended image2
Daily Rasipalan: ஜூன் 28 இன்றைய ராசிபலன்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. உங்க ராசிக்கு என்ன பலன்?
Recommended image3
Numerology : 30 வயதுக்கு பிறகு கோடீஸ்வரராகும் பிறந்த தேதிகள் இதுதான்.. உங்க தேதி இருக்கா?
Related Stories
Recommended image1
Astrology: 2026 முதல் சனி பகவான் இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குவாராம்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Astrology: நவம்பரில் வக்ரமடையும் குரு பகவான்.! குபேர யோகத்தைப் பெறும் 4 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved