MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Viruchiga Rasi Palan Nov 19: விருச்சிக ராசி நேயர்களே, சூரிய பகவானின் அருளால் இன்று நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும்.!

Viruchiga Rasi Palan Nov 19: விருச்சிக ராசி நேயர்களே, சூரிய பகவானின் அருளால் இன்று நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும்.!

Nov 19 Viruchiga Rasi Palan : நவம்பர் 19, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Nov 18 2025, 04:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 19, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:
Image Credit : AI Generated

நவம்பர் 19, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:

விருச்சிக ராசி நேயர்களே, இன்றைய தினம் சூரிய பகவானின் சஞ்சாரம் காரணமாக ஆளுமை மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். 

அதிகாரமிக்க நபர்களின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை உயர்ந்து காணப்படும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

நிதி நிலைமை:

இன்றைய தினம் நிதி நிலைமை சீராக இருக்கும். உங்கள் பேச்சின் மூலம் பணவரவுக்கான வாய்ப்புகள் உண்டு. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். திடீர் செலவுகளுக்கான வாய்ப்புகளும் உண்டு. முதலீடுகள் குறித்து நிதானமாக சிந்தித்து முடிவெடுக்கவும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

வாழ்க்கைத் துணையுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுவதன் மூலம் கருத்து வேறுபாடுகள் மறையும்.

பரிகாரங்கள்:

இன்றைய தினம் கந்த சஷ்டி கவசம் அல்லது விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத் தரும். நெருப்பு, இயந்திரங்கள் சார்ந்த வேலையில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். சக்தி மற்றும் பாதுகாப்பிற்காக முருகப்பெருமான் அல்லது துர்க்கை அம்மனை வழிபடலாம்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Raja Yoga: 6 சுப கிரகங்களின் அரிய சேர்க்கை.! அடுத்த 6 மாதங்களுக்கு உச்சத்திற்கு செல்லப் போகும் 6 ராசிகள்.!
Recommended image2
Guru Peyarchi: பூச நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்.! அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்.!
Recommended image3
Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு காதல் சுத்தமா செட் ஆகாது.! எத்தனை பேரை லவ் பண்ணாலும் பிரேக்-அப் நடக்குமாம்.!
Related Stories
Recommended image1
Astrology: பாதையை மாற்றிய ராகு பகவான்.! நவ.23 முதல் இந்த 4 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது.!
Recommended image2
Astrology: புதனின் நட்சத்திரத்தில் வசிக்கப்போகும் செவ்வாய்.! 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved