MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Viruchiga Rasi Palan Dec 06: விருச்சிக ராசி நேயர்களே, புதன் பெயர்ச்சியால் இன்று பண மழை கொட்டப்போகுது.!

Viruchiga Rasi Palan Dec 06: விருச்சிக ராசி நேயர்களே, புதன் பெயர்ச்சியால் இன்று பண மழை கொட்டப்போகுது.!

Dec 06 Viruchiga Rasi Palan : டிசம்பர் 06, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Dec 05 2025, 05:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
டிசம்பர் 06, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:
Image Credit : AI Generated

டிசம்பர் 06, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:

விருச்சிக ராசி நேயர்களே, புதன் பகவான் பெயர்ச்சியால் புதிய முயற்சிகளை தொடங்கவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் நல்ல நாளாகும்.

சூரியன் மற்றும் செவ்வாய் சேர்க்கையால் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். குரு பகவானின் நிலையால் எதிர்பாராத திருப்பங்கள், சவால்களை சந்திக்க நேரிடலாம். எனவே நிதானம் அவசியம்.

நிதி நிலைமை:

நிதி நிலைமை மேம்படும் நாளாக இருக்கும். கடன் சிக்கல்கள் தீருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ளது. முதலீடுகளை செய்வதற்கு முன்னர் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படுங்கள். சட்டப்பூர்வ ஆவணங்களை கவனமாக சரி பார்க்கவும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

காதல் உறவுகளில் இன்று ஆதரவான சூழல் உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனையை கேட்டு நடப்பார்கள். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். பேசும்பொழுது அவசரப்படுவது அல்லது உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

பரிகாரங்கள்:

சிரமங்கள் நீங்கி, தைரியம் பெற அனுமனை வழங்கலாம் அல்லது உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாயின் பலன்களைப் பெற முருகப்பெருமானை வணங்குவது நல்லது. ஏழைகளுக்கு அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவுவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பின்னோக்கி நகரத் தொடங்கிய புதன் பகவான்.! இந்த ராசிகளுக்கு வேலை போகலாம்.! தொழிலில் பலத்த அடி விழப்போகுது.!
Recommended image2
ஒரே நேர்க்கோட்டில் வரும் 5 கிரகங்கள்.! 4 ராசிகள் அடுத்தடுத்து சிக்கல்களை சந்திக்கப்போறீங்க.!
Recommended image3
இந்த 4 ராசிக்காரர்கள் விரைவில் செல்வந்தர்கள்!.. பாபா வாங்கா கணிப்பு!.. உங்கள் ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Astrology: குரு வீட்டில் அமர்ந்த செவ்வாய்.! 3 ராசிகளுக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி தான்.!
Recommended image2
Guru Peyarchi 2025: வேறு திசையில் நகரும் குரு பகவான்.! டிச.5 முதல் இந்த 5 ராசிகள் சொத்துக்களை வாங்கி குவிக்கப்போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved