MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • பணப் பிரச்சனைகளை நீக்கும் 'ரோஜா' செடி.. தினம் வீட்டில் இப்படி பண்ணுங்க!!!

பணப் பிரச்சனைகளை நீக்கும் 'ரோஜா' செடி.. தினம் வீட்டில் இப்படி பண்ணுங்க!!!

Rosa Plants Vastu Tips: நிதி பிரச்சனைகளை நீக்கி வீட்டுக்கு மகிழ்ச்சியை கொண்டு வரும் வாஸ்து குறிப்புகளை இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 12 2024, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rose Plants Vastu Tips In Tamil

Rose Plants Vastu Tips In Tamil

வாஸ்து சாஸ்திரம் வீட்டின் மகிழ்ச்சி, பொருளாதாரம், ஆரோக்கியம் இப்படி பல விஷயங்களில் தொடர்புடையது. வாஸ்து பற்றி ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திரிந்தால் ரோஜா பூக்களின் பங்கு குறித்தும் அறிந்திருப்பீர்கள். பொதுவாக தன்னுடைய வீட்டில் தூய்மையும், நேர்மறை ஆற்றலும் இருக்க வேண்டும்  என்று தான் எல்லோரும் விரும்புவார்கள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Rose Plants Vastu Tips In Tamil

Rose Plants Vastu Tips In Tamil

வீட்டை புதியதாகவும், அழகாகவும் வைத்திருக்க விதவிதமான நடவடிக்கையில் மக்கள் ஈடுபடுகின்றனர். இதற்கென பல பொருள்களை வாங்கி வீட்டில் குவிக்கின்றனர். வீடு வாசனையாக இருக்க பல வழிகளில் முயற்சி செய்கின்றனர். ஆனால் எவ்வளவு தான் முயன்றாலும் சில விஷயங்கள் சரியாக இல்லாவிட்டால் அந்த வீட்டில் நல்ல வாசனை கூட இருக்காது. வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட இந்த முறையை பின்பற்றினால் வீட்டில் கூடுதலான அமைதியும், நல்ல வாசனையும் இருக்கும். 

இதையும் படிங்க:  வீட்டில் வற்றாமல் பணம் குவிய!! வாஸ்துபடி பீரோவை எந்த 'திசையில்' வைக்கனும் தெரியுமா?

34
Rose Plants Vastu Tips In Tamil

Rose Plants Vastu Tips In Tamil

வீட்டில் வாஸ்துவை முறையாக பின்பற்றினால்  பகலில் மகிழ்ச்சி இரட்டிப்பாகவும், இரவில் 4 மடங்காகவும் அதிகரிக்கும். மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. உங்கள் வீட்டை பகல் முழுக்க நல்ல வாசனையுடன் வைத்திருக்க வேண்டுமென்றால் காலையில் இந்த விஷயத்தை பண்ண வேண்டும். காலையில் தூங்கி எழுந்ததும் முதல் வேலையாக கண்ணாடி கிண்ணத்தில் இளநீர் நிரப்புங்கள். அதில் செடியில் பறித்த புதிய ரோஜா இதழ்களை போடுங்கள். இதனை சுத்தமான காற்று வீசும் இடத்தில் வைக்கவும். இப்படி செய்வதால் நேர்மறை காற்றினால் வீடு நிரம்பும். புதிய காற்று ரோஜா மணத்துடன் வீட்டில் பரவுவதால் உங்களுடைய மனநிலையும் சாந்தமாக இருக்கும்.

இதையும் படிங்க: பணத்தை ஈர்க்கும் இருக்கும் மயிலிறகு; எந்த திசையில் வைக்கணும் தெரியுமா?!

44
Rose Plants Vastu Tips In Tamil

Rose Plants Vastu Tips In Tamil

எந்த பகுதியில் வைக்க வேண்டும்? 

ரோஜா இதழ்கள் போடப்பட்ட கிண்ணத்தை வீட்டின் கிழக்குப் பகுதியில் வையுங்கள். புதிய ரோஜா இதழ்கள் உங்களுடைய வீட்டைச் சுற்றிலும் நேர்மறை ஆற்றலை பரப்புகின்றன.  வாஸ்து சாஸ்திரங்களின் படி  இந்த கிண்ணத்தை வீட்டின் பிரதான கதவுக்கு பக்கமாக தான் வைக்க வேண்டும். இதன் மூலமாக, மகாலட்சுமி, குபேரன் அருள் கிடைக்கும். ஏனென்றால் இந்த கடவுள்களுக்கு ரோஜா இதழ்கள், அதன் வாசனை விருப்பமானதாகும். உங்களுக்கு பணம் தொடர்பான நிதி சிக்கல் இருந்தால் அந்த பிரச்சனை விரைவில் நீங்கிவிடும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
வாஸ்து குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rahu Ketu Transit : சர்ப்பக் கிரக பெயர்ச்சி..ராகு-கேது மாற்றத்தால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் காணப்போகும் 12 ராசிகள்!
Recommended image2
Guru Chandal Yoga : குரு – கேது சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள யோகம்... 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் அதிரடி பலன்கள்!
Recommended image3
Tri-Kona Rajayoga : அரசு வேலை, வெளிநாடு செல்லும் வாய்ப்பை வழங்கும் திரிகோண யோகம்! அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved