MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • பிப்.21 உருவாகும் அசுப யோகம்.! இன்று முதல் இந்த ராசிகளுக்கு கண்டம் ஆரம்பிக்குது.! ரொம்ப எச்சரிக்கையா இருங்க.!

பிப்.21 உருவாகும் அசுப யோகம்.! இன்று முதல் இந்த ராசிகளுக்கு கண்டம் ஆரம்பிக்குது.! ரொம்ப எச்சரிக்கையா இருங்க.!

Vaidhriti Yoga Effects : பிப்ரவரி 21, 2026 சனிக்கிழமை காலை 8:09 மணிக்கு வைதிருதி யோகம் தொடங்குகிறது. ஜோதிடத்தின்படி, இந்த நேரத்தில் தடைகள், நிதி சிக்கல்கள், உறவுகளில் விரிசல் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். 

1 Min read
Author : Ramprasath S
Published : Feb 21 2026, 10:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வைதிருதி யோகம் 2026
Image Credit : Asianet News

வைதிருதி யோகம் 2026

ஜோதிடப்படி, பங்குனி மாதத்தில் ஒரு அசுப யோகம் உருவாகிறது. வைதிருதி என்பது தடை அல்லது எதிர்ப்பு என்று பொருள்படும். இது ராகுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட யோகமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தொடங்கும் காரியங்கள் பெரும்பாலும் இழுபறியாகவோ அல்லது எதிர்பார்த்த பலனை தராமலோ போகலாம் என்பது ஜோதிட நம்பிக்கை. 

வைதிருதி யோகம் பிப். 21, 2026 காலை 8:09 மணிக்கு தொடங்குகிறது. இந்த நேரத்தில் தடைகள், நிதி, உறவு மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
மேஷம்
Image Credit : Getty

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு மன உறுதியின்மை ஏற்படலாம். சிறிய பிரச்சனைகள் கூட பெரிதாகலாம். பணியிடத்தல் வாக்குவாதங்கள் அல்லது அவசர முடிவுகள் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த நேரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. தலைவலி அல்லது சோர்வு ஏற்படலாம். வீண் விரயங்கள் மற்றும் அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் நலனில் அக்கறை தேவை.

Related Articles

Related image1
ரேவதி நட்சத்திரத்தில் அமரும் சனி பகவான்.! அடுத்த 146 நாட்கள் அளவில்லாத நன்மைகளைப் பெறப்போகும் 3 ராசிகள்.!
Related image2
இன்று (பிப்.21) உருவாகும் தன யோகம்.! பண வரவு, பொருள் வரவு உண்டாகும்.! 5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.!
34
கடகம்
Image Credit : Getty

கடகம்

உணர்ச்சியில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படக்கூடும். முடிவெடுப்பதில் தாமதம் உண்டாகலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நிதி பரிவர்த்தனைகளில் தாமதம் ஏற்படும். உறவுகளில் தவறான புரிதல்கள் வரலாம். தொழில் ரீதியான முடிவுகளில் அவசரம் காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் தவிர்க்கவும்.

44
துலாம்
Image Credit : Pixabay

துலாம்

திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படலாம். வியாபாரத்தில், குறிப்பாக கூட்டாண்மையில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தம் தூக்கத்தைக் கெடுக்கும். வாகனம் ஓட்டும்போது கூடுதல் எச்சரிக்கை தேவை. குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு. பேசும்போது நிதானம் அவசியம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: 2026-ல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அரசு வேலை தேடி வருமாம்.. அரசு யோகம் தரும் கிரகங்கள்!
Recommended image2
Zodiac Signs: இந்த 5 ராசிக்காரங்க எவ்வளவு செலவு செஞ்சாலும் பணம் சேந்துட்டே இருக்கும்.! உங்க ராசி இருக்கா?
Recommended image3
Sun Transit: வைகாசி மாதம் முழுவதும் சூரிய பகவான் 4 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப்போகிறார்.! உங்க ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
ரேவதி நட்சத்திரத்தில் அமரும் சனி பகவான்.! அடுத்த 146 நாட்கள் அளவில்லாத நன்மைகளைப் பெறப்போகும் 3 ராசிகள்.!
Recommended image2
இன்று (பிப்.21) உருவாகும் தன யோகம்.! பண வரவு, பொருள் வரவு உண்டாகும்.! 5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved