MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: June 26, இன்றைய ராசி பலன்! அட, இந்த ராசிகளுக்கு அடிக்க போகுது "லக்"

Astrology: June 26, இன்றைய ராசி பலன்! அட, இந்த ராசிகளுக்கு அடிக்க போகுது "லக்"

இன்றைய ராசி பலன்கள் உங்கள் தொழில், குடும்பம், நிதி நிலை போன்றவற்றில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறது. மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் பரிகாரம் மற்றும் முதலீட்டு ஆலோசனைகளும் இங்கே.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Jun 26 2025, 05:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம் (Aries)
Image Credit : Freepik

மேஷம் (Aries)

நல்ல உற்சாகம் தரும் நாள்! தொழிலில் புதிய வாய்ப்பு உருவகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. 

அசுவினி – விருந்துகளில் கலந்துகொள்வீர்கள்.

பரணி – திடீர் செலவுகள் உண்டு.

கிருத்திகை – உறவுகள் வழி சிறு குழப்பம். 

பரிகாரம்: விநாயகருக்கு நெய் தீபம். 

முதலீடு: சிறிய முதலீடுகள் சாதகமானவை.

212
ரிஷபம் (Taurus)
Image Credit : Getty

ரிஷபம் (Taurus)

இன்று உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பண வரவு – செலவுகளை சமாளிக்க உதவும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். 

கிருத்திகை – குடும்பத்துடன் நேரம் செலவழிக்கலாம்.

ரோஹிணி – வியாபாரத்தில் லாபம்.

மிருகசீரிடம் – பயண யோகம்.

பரிகாரம்: துர்கை அம்மன் வழிபாடு. 

முதலீடு: நிலத்தில் முதலீடு நல்லது.

Related Articles

Related image1
Astrology: உங்கள் ராசிப்படி சொந்த கார் வாங்கும் யோகம் எப்போது? – ஜோதிடக் கூற்றும், பரிகார ஆலோசனைகளும்!
Related image2
Astrology: பெண்களின் குணத்தை சொல்லும் ராசிகள்! எந்த ராசி பெண்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா.?!
312
மிதுனம் (Gemini)
Image Credit : our own

மிதுனம் (Gemini)

பழைய பிரச்சனைகள் தீரும். தொழிலில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். பயணம் சந்தோஷம் தரும். 

மிருகசீரிடம் – பயணத்தால் நன்மை.

திருவாதிரை – பணம் கைக்கு வரும்.

புனர்பூசம் – மன நிம்மதி. பரிகாரம்: விஷ்ணு வழிபாடு. 

முதலீடு: பங்குச் சந்தையில் கவனத்துடன் முதலீடு.

412
கடகம் (Cancer)
Image Credit : our own

கடகம் (Cancer)

மனநிலைச் சீராக இருக்கும். குடும்பம், பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். எதிர்பாராத  நல்ல செய்தி வரும்

புனர்பூசம் – சந்தோஷமான செய்தி.

பூசம் – கல்வி யோகம்.

ஆயில்யம் – ஆன்மிக விருப்பம். 

பரிகாரம்: சந்திர பகவான் வழிபாடு. 

முதலீடு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு நன்று.

512
சிம்மம் (Leo)
Image Credit : Twitter

சிம்மம் (Leo)

இன்று உங்களுக்கு வேலைவாய்ப்பு/பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதியவர்கள் அறிமுகம் உண்டு. தாயாரின் ஆசீர்வாதத்தால் சந்தோஷம் கிடைக்கும்.

மகம் – திட்டங்கள் வெற்றி பெறும்.

பூரம் – பணவரவு அதிகரிக்கும்.

உத்திரம் – வாகன யோகம். 

பரிகாரம்: சூரிய வழிபாடு. 

முதலீடு: நிலத்தில் முதலீடு உகந்தது.

612
கன்னி (Virgo)
Image Credit : Twitter

கன்னி (Virgo)

இன்று உங்களுக்கு சிறிய சிக்கல்கள் ஏற்பட்டாலும் முடிவில் நன்மை கிடைக்கும்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். 

உத்திரம் – நிலம் தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம்.

ஹஸ்தம் – நல்ல யோசனை பிறக்கும்.

சித்திரை – மன அமைதி தேவை.

பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு. 

முதலீடு: நிலையான முதலீடு சிறந்தது.

712
கடகம்(cancer)
Image Credit : Twitter

கடகம்(cancer)

இன்று உங்களின் பணிகள் சீராக நடக்கும். மனதிற்கு பிடித்த செய்தி கிடைக்கும். குடும்ப நிகழ்வுகள் மகிழ்ச்சி தரும். 

சித்திரை – நன்மை தரும் சந்திப்பு.

சுவாதி – வழக்குகளில் சாதனை.

விசாகம் – உறவுகளில் ஒற்றுமை. 

பரிகாரம்: மகாலட்சுமி பூஜை. 

முதலீடு: வீட்டு நிலம் முதலீடு நல்லது.

812
விருச்சிகம் (Scorpio)
Image Credit : Twitter

விருச்சிகம் (Scorpio)

தொழிலில் முன்னேற்றம் காணப்படும் நாள். ஆதாய கிடைக்க வாய்ப்பு அதிகம். குடும்பத்தில் அமைதி நிலவும். 

விசாகம் – மன உறுதி தேவை.

அனுஷம் – புதிய முயற்சி வெற்றி பெறும்.

கேட்டை – வியாபாரம் விரிவாகும். 

பரிகாரம்: அனுமன் வழிபாடு. 

முதலீடு: தொழில் தொடர்பான முதலீடு சிறந்தது.

912
தனுசு (Sagittarius)
Image Credit : Facebook

தனுசு (Sagittarius)

நல்ல திருப்பம் தரும் நாள். பழைய பிரச்சனைகள் சீராகும். தொழிலில் வியாபார வளர்ச்சி புதிய உச்சம் தொடும். 

மூலம் – பயண யோகம்.

பூராடம் – பண வரவு அதிகம்.

உத்திராடம் – பிள்ளைகள் சந்தோஷம் தருவர்.

பரிகாரம்: குரு வழிபாடு. 

முதலீடு: கல்வி/பேக்கிங் முதலீடு சிறந்தது.

1012
மகரம் (Capricorn)
Image Credit : Facebook

மகரம் (Capricorn)

சாதனைகள் நிறைந்த நாள். தொழிலில் உயர்வு கிடைக்கும். பிள்ளைகள் முன்னேற்றம் காண்பர். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். 

உத்திராடம் – பரிசுகளைப் பெறும் நாள்.

திருவோணம் – மேலதிகாரியிடம் மதிப்பு.

அவிட்டம் – சிறந்த பேச்சு வாய்ப்பு. 

பரிகாரம்: சனிபகவான் வழிபாடு. 

முதலீடு: நிலத்தில் முதலீடு நல்லது.

1112
கும்பம் (Aquarius)
Image Credit : Twitter

கும்பம் (Aquarius)

உற்சாகம் அதிக்கும் நாள். புதிய யோசனைகள் கைகூடும். தொழிலில் வளர்ச்சி காணப்படும். சக ஊழியர்களால் ஆதரவு உண்டு. 

அவிட்டம் – வியாபார யோகம்.

சதயம் – புதிய உறவுகள்.

பூரட்டாதி – கனவுகள் நிறைவேறும். 

பரிகாரம்: விநாயகர் வழிபாடு. 

முதலீடு: சிறிய தொழில் முதலீடு சாதகமானது.

1212
மீனம் (Pisces)
Image Credit : Facebook

மீனம் (Pisces)

திடீர் சந்திப்புகள் மனநிறைவு தரும். வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் அதனை பயன்படுத்தி கொள்ளலாம். ஆன்மிக சிந்தனைகள் மேலோங்கும். 

பூரட்டாதி – நன்மை தரும் பயணம்.

உத்திரட்டாதி – மகிழ்ச்சி தரும் சந்திப்பு.

ரேவதி – மன அமைதி அதிகரிக்கும். 

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு. 

முதலீடு: பங்கு முதலீடு சாதகமாக இருக்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ராசி பலன்
ஜோதிடம்
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Marriage Horoscope 2026: 90'ஸ் கிட்ஸ் ரெடியா இருங்க.! 2026 இந்த 5 ராசிகளுக்கு கண்டிப்பா திருமணம் நடக்கும்.!
Recommended image2
ஒரே ராசியில் இணையும் மும்மூர்த்திகள்.! திரிகிரக யோகத்தால் தை முதல் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்.!
Recommended image3
2026 rasi palan in tamil: 2026 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கும் புதிய வேலை கிடைக்கும்.! கனவுகள் மற்றும் விருப்பங்கள் நனவாகும்.!
Related Stories
Recommended image1
Astrology: உங்கள் ராசிப்படி சொந்த கார் வாங்கும் யோகம் எப்போது? – ஜோதிடக் கூற்றும், பரிகார ஆலோசனைகளும்!
Recommended image2
Astrology: பெண்களின் குணத்தை சொல்லும் ராசிகள்! எந்த ராசி பெண்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா.?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved