MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: திரிகிரக யோகத்தால் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்.. பணமழை!

Astrology: திரிகிரக யோகத்தால் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்.. பணமழை!

Thrikiraha Yogam: அக்டோபர் 17-ல் துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் 4 ராசிகளுக்கு உத்தியோகம் மற்றும் நிதிநிலையில் பொன்னான திருப்பங்கள் உண்டாகும். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 02 2026, 02:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
திரிகிரக யோகம்
Image Credit : AI

திரிகிரக யோகம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தலைவனாகப் போற்றப்படுபவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். அந்த வகையில், தற்போது கன்னி ராசியில் சஞ்சரித்து வரும் சூரியன், வரும் அக்டோபர் 17-ஆம் தேதி அன்று துலாம் ராசிக்குள் அடியெடுத்து வைக்கிறார்.

துலாம் ராசியில் சூரியன் நுழையும்போது, ஏற்கனவே அங்கே புதனும் சுக்கிரனும் சஞ்சரித்துக்கொண்டிருப்பதால், இந்த மூன்று கிரகங்களின் கூட்டணியால் அபூர்வமான 'திரிகிரக யோகம்' உருவாகிறது.

கிரகங்களின் இந்த மங்களகரமான சேர்க்கையானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் தொழில் மற்றும் நிதிநிலையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். இந்த யோகத்தால் அதிர்ஷ்டம் அடையப் போகும் ராசிகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. மேஷம்
Image Credit : Pixabay

1. மேஷம்

மேஷ ராசியின் 7-வது வீட்டில் இந்த திரிகிரக யோகம் உருவாகிறது. நீங்கள் கையில் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் இக்காலத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் காணலாம். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் தேங்கி நின்ற முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பொருளாதார ரீதியாக புதிய வருமான மூலங்கள் திறக்கப்பட்டு, நிதி நிலைமை பல மடங்கு மேம்படும். வேலை தேடும் முயற்சிகளில் இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

35
2. ரிஷபம்
Image Credit : Pixabay

2. ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு அவர்களின் 6-வது வீட்டில் இந்த யோகம் அமைகிறது. நீங்கள் நினைத்த இலக்குகளையும் விரும்பிய முன்னேற்றத்தையும் எளிதில் அடைவீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான காலம் இது. உத்தியோகம் மற்றும் தொழிலில் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வணிகம் செய்பவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் அனுகூலமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான முழு பலனும் அங்கீகாரமும் கிடைக்கும். மன தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரித்து, புதிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள்.

45
3. சிம்மம்
Image Credit : Pixabay

3. சிம்மம்

சிம்ம ராசியின் 3-வது வீட்டில் இந்த திரிகிரக யோகம் உருவாகிறது. இக்காலத்தில் எடுக்கும் தைரியமான முடிவுகள் உங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும். உங்களின் திறமை வெளிப்பட்டு, சமூகத்தில் நற்பெயரும் கௌரவமும் அதிகரிக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் மூலமாக எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் கிடைக்கும். ச‌கோதர, சகோதரிகளின் முழுமையான ஒத்துழைப்புடன் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

55
4. துலாம்
Image Credit : Pixabay

4. துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் (ஜன்ம ராசி) இந்த திரிகிரக யோகம் பிறக்கிறது. இக்காலத்தில் உங்களுக்கு புதிய மற்றும் பயனுள்ள நட்பு வட்டாரம் உருவாகும். இந்த உறவுகள் எதிர்காலத்தில் கை கொடுக்கும். வாழ்க்கை துணை அல்லது காதல் துணையுடன் இணக்கமான சூழல் நிலவுவதுடன், மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம். நிலுவையில் உள்ள சட்ட ரீதியான வழக்குகள் உங்களுக்கு சாதகமான திசையில் திரும்பும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் கணிப்புகள் அனைத்தும் பாரம்பரிய ஜோதிட நூல்கள், பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கிரக நிலைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை மட்டுமே. இவை எவைக்கும் அறிவியல் பூர்வமான முழுமையான உத்தரவாதம் கிடையாது. வாசகர்கள் இவற்றைத் தகவல்களாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் முக்கியமான முடிவுகளை எடுக்கும் முன், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
October Rajayogam : 500 ஆண்டுகளுக்கு பின் ஒரே மாதத்தில் 4 ராஜயோகங்கள்! அக்டோபரில் அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் 5 ராசிகள்!
Recommended image2
Numerology : நீங்க பிறந்த தேதியில் இந்த எண் இருக்கிறதா? உங்கள் குணத்தைப் பற்றி நியூமராலஜி சொல்லும் சுவாரஸ்ய ரகசியம்!
Recommended image3
Malavya Raj Yoga : மாளவ்ய ராஜ யோகம் 2026... சுக்கிரனின் பவரால் 6 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது
Related Stories
Recommended image1
Navratri Horoscope: நவராத்திரி தரும் நிதி யோகம்.. அக்டோபரில் பணமழையில் நனையப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்
Recommended image2
Horoscope: குரு-செவ்வாய் கூட்டணியால் கோடீஸ்வர யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு பண மழை.. உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved