MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • லவ் பண்ணா மரண மாஸ்! காதலுக்காக உயிரையே கொடுக்கும் 4 ராசிகள்!

லவ் பண்ணா மரண மாஸ்! காதலுக்காக உயிரையே கொடுக்கும் 4 ராசிகள்!

இப்போ இருக்குற அவசர உலகத்துல 'டைம்பாஸ்' காதல் தான் அதிகம்னு சொல்றாங்க. ஆனா, இந்த 4 ராசிக்காரங்க மட்டும் காதல்ல விழுந்தா... அவங்க பார்ட்னரே அவங்க உலகம்னு மாறிடுவாங்க. காதலுக்காக எதையும் செய்யத் துணியும் அந்த 'தீவிரக் காதலர்கள்' யார் யார்? பார்ப்போம்!

1 Min read
Author : Priya Velan
Published : Jun 22 2026, 11:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
காதலில் சிறந்தவர்கள்:
Image Credit : Getty

காதலில் சிறந்தவர்கள்:

எல்லோருக்கும் காதல் வரும் என்றாலும் எல்லோராலும் ஆழமாக காதலிக்கவோ அல்லது தனது காதலை வெளிப்படுத்தவோ தெரியாது. ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே காதலின் எல்லை வரை சென்று காதலிக்கும் அளவிற்கு, காதலுக்காக எதையும் செய்யும் அளவிற்கு காதலிக்கும் தன்மை இருக்கும். அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் இவங்க தான்...

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மீனம் :
Image Credit : Getty

மீனம் :

மீன ராசிக்காரங்க காதலிச்சா, அவங்க காதல்ல ஒரு தெய்வீகத் தன்மை இருக்கும். தன் பார்ட்னருக்கு ஒரு சின்ன கஷ்டம்னா கூட இவங்களால தாங்கிக்க முடியாது. அவங்களுக்காகத் தன்னோட சொந்த ஆசைகள், ஈகோ எல்லாத்தையும் விட்டுக்கொடுத்துட்டு, துணையின் முகத்துல இருக்குற சிரிப்புக்காக மட்டுமே வாழ நினைப்பாங்க.

Related Articles

Related image1
Numerology: உங்களுக்கு Love Marriage-ஆ? Arranged Marriage-ஆ? உங்கள் பெயரின் முதல் எழுத்தை வச்சே கண்டுபிடிக்கலாம்.!
Related image2
இனி சண்டையே வராது, காதலும் பொங்கி வழியும்.! கணவன் - மனைவியை நெருக்கமாக்கும் love ரகசியங்கள்.!
35
கடகம் :
Image Credit : Getty

கடகம் :

கடக ராசிக்காரங்களோட காதல் எப்படி இருக்கும் தெரியுமா? ஒரு காதலனா/காதலியா மட்டும் இல்லாம, ஒரு அம்மாவோட கேரிங் இவங்ககிட்ட இருக்கும். தன் பார்ட்னரை உலகமே எதிர்த்தாலும், இவங்க அவங்களுக்கு அரணா நிப்பாங்க. துணையை யாராவது தப்பா பேசினா, இவங்களுக்கு வர்ற கோபத்தை யாராலயும் அடக்க முடியாது!

45
விருச்சிகம் :
Image Credit : Getty

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரங்க யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்ப மாட்டாங்க. ஆனா, ஒருத்தரை மனசார காதலிச்சுட்டா... அதுக்கப்புறம் அவங்க லைஃப்ல 'நோ யூ-டர்ன்' தான்! இவங்களோட காதல் ரொம்ப தீவிரமா, பொசசிவ்னெஸ் (Possessiveness) அதிகமா இருக்கும். தன் பார்ட்னருக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டாங்க, எடுக்கவும் தயங்க மாட்டாங்க!

55
ரிஷபம் :
Image Credit : Getty

ரிஷபம் :

ரிஷப ராசிக்காரங்க காதல்ல ரொம்ப 'லாயல்' (Loyal). சுனாமி வந்தாலும் சரி, நிலநடுக்கம் வந்தாலும் சரி, இவங்க கையைப் பிடிச்ச பார்ட்னரை எப்பவும் கைவிட மாட்டாங்க. காதலில் எத்தனையோ சண்டைகள், பிரச்சனைகள் வந்தாலும், 'எனக்கு நீ மட்டும் தான்'னு கடைசி வரைக்கும் ஒத்தக் கால்ல நிப்பாங்க.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்த 4 ராசியில் பிறந்தவர்களுக்கு உடன் பிறந்தவர்களே எதிரியாக மாறுவார்களாம்? சகோதர பகை தரும் ராசிகள்.!
Recommended image2
ஜூன் மாதத்தில் பிறந்தவரா நீங்கள்? அப்போ உங்கள் வாழ்க்கை ரகசியம் இதுதான்!
Recommended image3
Astrology: கோடீஸ்வரன் ஆகும் வாய்ப்பை யாராலும் தடுக்க முடியாது..! மாளவ்ய யோகத்தால் பணமழையில் நனையப் போகும் 3 ராசிகள்..!
Related Stories
Recommended image1
Numerology: உங்களுக்கு Love Marriage-ஆ? Arranged Marriage-ஆ? உங்கள் பெயரின் முதல் எழுத்தை வச்சே கண்டுபிடிக்கலாம்.!
Recommended image2
இனி சண்டையே வராது, காதலும் பொங்கி வழியும்.! கணவன் - மனைவியை நெருக்கமாக்கும் love ரகசியங்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved