MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Tamil Astrology: சுக்கிரன் மீது விழுந்த கேதுவின் தீய பார்வை.! அடுத்த ஒரு மாதம் 4 ராசிகளுக்கு அடி மேல் அடி விழப்போகுது.!

Tamil Astrology: சுக்கிரன் மீது விழுந்த கேதுவின் தீய பார்வை.! அடுத்த ஒரு மாதம் 4 ராசிகளுக்கு அடி மேல் அடி விழப்போகுது.!

Venus Ketu Conjunction 2026: ஜோதிட சாஸ்திரத்தின்படி, சுக்கிரனும் கேதுவும் எதிர் எதிர் குணம் கொண்ட கிரகங்கள் ஆகும். ஜூலை மாதம் இவை இரண்டும் சிம்ம ராசியில் ஒன்றாக சேரப்போகின்றன. இதனால் 4 ராசிகளுக்கு சவால்கள் வரலாம். அதுகுறித்து இங்கு காணலாம்.  

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 04 2026, 03:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamil Astrology Venus Ketu Conjunction 2026
Image Credit : ChatGPT

Tamil Astrology - Venus Ketu Conjunction 2026

ஜோதிட சாஸ்திரப்படி, 2026 ஜூலை 4-ம் தேதி சுக்கிரன் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சிம்ம ராசியில் ஏற்கனவே கேது இருப்பதால், சுக்கிரன் - கேது சேர்க்கை உருவாகிறது. ஜோதிடத்தில் சுக்கிரன் சுகபோகம், காதல், செல்வம் ஆகியவற்றுக்கும், கேது துறவு, குழப்பம், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும் காரணியாக கருதப்படுகிறார். இந்த சேர்க்கை சில ராசிகளுக்கு சவால்களைக் கொண்டு வரலாம். எந்த 4 ராசிகளுக்கு இது சிக்கலைத் தரும் என்று இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:  ரிஷப ராசிக்கு ஆரம்பமாகும் ஏழரை சனி.! சோதனையா, சாதனையா? தப்பிக்க எளிய பரிகாரங்கள்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிஷபம்
Image Credit : Pixabay

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதியே சுக்கிரன்தான். சுக்கிரன்-கேது சேர்க்கையின் தாக்கம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிகமாக இருக்கலாம். இவர்களுக்கு திடீரென டென்ஷன் அதிகரிக்கும். நெருங்கியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். வாகனம் அல்லது வீடு தொடர்பான செலவுகள் கூடும். வேலையில் கவனம் சிதறும், அதனால் அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். உடல் நலத்திலும் கவனம் தேவை.

இதையும் படியுங்கள்: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க எந்த துறையில் முதலீடு செய்தால் பெரிய ஆளா வருவீங்கன்னு நாங்க சொல்றோம்.!

Related Articles

Related image1
Name Numerology Calculator: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க எந்த துறையில் முதலீடு செய்தால் பெரிய ஆளா வருவீங்கன்னு நாங்க சொல்றோம்.!
Related image2
Sani Peyarchi 2026: ரிஷப ராசிக்கு ஆரம்பமாகும் ஏழரை சனி.! சோதனையா, சாதனையா? தப்பிக்க எளிய பரிகாரங்கள்.!
35
சிம்மம்
Image Credit : Pixabay

சிம்மம்

சுக்கிரன்-கேது சேர்க்கை சிம்ம ராசியில்தான் நிகழ்கிறது. அதனால், இவர்களுக்குப் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை குறையலாம். எடுத்த முடிவுகளில் குழப்பம் உண்டாகலாம். திருமண வாழ்வில் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட சண்டை வரலாம். உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். கோபம் அதிகமாக வரும். அடுத்த ஒரு மாத காலம் பொறுமையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

இதையும் படியுங்கள்:  மரணத்திற்கு பின் ஆன்மா எத்தனை நாள் வீட்டிலேயே இருக்கும்? எப்போது வீட்டை விட்டு வெளியேறும் தெரியுமா?

45
விருச்சிகம்
Image Credit : Pixabay

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் சுக்கிரன்-கேது சேர்க்கையின் அசுப தாக்கம் அதிகமாக காணப்படும். பணியிடத்தில் உயரதிகாரிகளுடன் உறவு பாதிக்கப்படலாம். வியாபாரிகள் முதலீடு மற்றும் பார்ட்னர்ஷிப் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கவும். எந்த ஆவணத்தில் கையெழுத்திடும் முன்பும் நன்றாகப் படித்துப் பார்க்கவும்.

இதையும் படியுங்கள்:  உங்களுக்கு அடுத்த பிறவி இருக்குமா? இல்லை இதுவே கடைசி பிறவியா? பிறந்த தேதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

55
கும்பம்
Image Credit : Pixabay

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் காதல் வாழ்க்கையில் சவால்களைச் சந்திக்க நேரிடலாம். வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல்கள் அதிகரிக்கலாம். தொழில் பார்ட்னர்ஷிப் தொடர்பான முடிவுகளை யோசித்து எடுக்கவும். இந்த நேரத்தில் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. மற்றவர்களின் பேச்சைக் கேட்டு தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. உடல்நலமும் பாதிக்கப்படலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rahu Influence: ராகுவால் 2026 டிசம்பர் வரை அடிமேல் அடி வாங்கும் 3 ராசிகள்! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Recommended image2
Daily Horoscope: பணம், வேலை, காதல்... எந்த ராசிக்கு இன்று நல்ல செய்தி வருகிறது?
Recommended image3
Love Horoscope: மனைவியை ராணி போல் தாங்கும் 'அந்த' 4 ராசி ஆண்கள்! காதல் மன்னர்கள்!
Related Stories
Recommended image1
Name Numerology Calculator: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க எந்த துறையில் முதலீடு செய்தால் பெரிய ஆளா வருவீங்கன்னு நாங்க சொல்றோம்.!
Recommended image2
Sani Peyarchi 2026: ரிஷப ராசிக்கு ஆரம்பமாகும் ஏழரை சனி.! சோதனையா, சாதனையா? தப்பிக்க எளிய பரிகாரங்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved