MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Surya Gochar 2026: இனி 1 மாதத்திற்கு இவங்கதான் ராஜா! ஜூன் 15 சூரிய பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 5 ராசிகள்!

Surya Gochar 2026: இனி 1 மாதத்திற்கு இவங்கதான் ராஜா! ஜூன் 15 சூரிய பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 5 ராசிகள்!

Astrology: சூரியன் மிதுன ராசிக்குள் நுழையும் இந்த நிகழ்வு மிதுன சங்கராந்தி என்று அழைக்கப்படும். இந்த சூரியன் பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பாக 5 ராசிகளுக்கு அதிஷ்டம் மற்றும் வாழ்வில் வெற்றிகள் குவியும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 12 2026, 07:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சூரியன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்கு அதிஷ்டம்
Image Credit : Gemini AI

சூரியன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்கு அதிஷ்டம்

கிரகங்களின் ராஜாவான சூரியன் 2026-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி திங்கட்கிழமை மதியம் 12:58 மணிக்கு ரிஷப ராசிப் பயணத்தை முடித்துக்கொண்டு மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அவர் ஜூலை 16 வரை அங்கேயே தங்கியிருப்பார். சூரியன் மிதுன ராசிக்குள் நுழையும் இந்த நிகழ்வு "மிதுன சங்கராந்தி" என்று அழைக்கப்படும். இந்த சூரியன் பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பாக மேஷம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு அதிஷ்டம் மற்றும் வாழ்வில் வெற்றிகள் குவியும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மேஷம்- நினைத்தது நிறைவேறும்
Image Credit : Pixabay

மேஷம்- நினைத்தது நிறைவேறும்

சூரியப் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்குப் பாராட்டுகளும் அமோக வெற்றியும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நல்ல வேலை தேடிக் அலைந்து கொண்டிருப்பவர்களுக்குப் நல்ல வேலை கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் கடன் மற்றும் பணத்தட்டுப்பாடுகள் நீங்கும். உங்கள் மேலதிகாரி உங்கள் செயல்பாட்டில் மகிழ்ச்சி அடைவார். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைத்திருக்கும்.

Kaal Sarpa Yog 2026: காலசர்ப்ப யோகம் என்றால் என்ன? இந்த 3 ராசிக்காரர்கள் அடுத்த 14 நாட்களுக்கு உஷார்! தப்பிக்க இதுதான் வழி!

Related Articles

Related image1
World Top 10 Hindu Temples: உலகின் டாப் 10 பிரம்மாண்ட இந்து கோயில்கள்! ஆனால் முதலிடத்தில் இருக்கும் கோயில் இந்தியாவில் இல்லை!
Related image2
Mercury Transit: இன்னும் ஒருநாள் தான்! ஆட்டத்தை ஆரம்பிக்கப்போகும் புதன்! இந்த 3 ராசிகளுக்கு என்னென்ன நடக்கப்போகுது தெரியுமா?
36
மிதுனம் - சொந்த ராசியில் ராஜயோகம்
Image Credit : Pixabay

மிதுனம் - சொந்த ராசியில் ராஜயோகம்

சூரிய பகவான் உங்களது சொந்த ராசிக்குள் நுழைவதால், உங்களின் ஆளுமைத் திறன் மேலும் உயரும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இந்த மாதத்தில் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது. உங்களின் புகழும், சமூகத்தில் உங்களுக்கான கௌரவமும் அந்தஸ்தும் பன்மடங்கு உயரும்.

46
சிம்மம் - பண வரவில் பம்பர் ஆஃபர்
Image Credit : Pixabay

சிம்மம் - பண வரவில் பம்பர் ஆஃபர்

உங்களது ராசி அதிபதியான சூரியன் லாப ஸ்தானத்திற்கு மாறுவது உங்களுக்கு பெரும் யோகத்தைக் அள்ளிக் கொடுக்கப்போகிறது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய வருமானத்திற்கான வழிகள் தானாகவே தேடி வரும். சொந்தத் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்குப் புதிய ஆர்டர்கள் கிடைத்து லாபம் பன்மடங்கு உயரும். லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.

56
துலாம் - வாழ்வில் புதிய திருப்புமுனை
Image Credit : Pixabay

துலாம் - வாழ்வில் புதிய திருப்புமுனை

துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் இந்த சூரியப் பெயர்ச்சி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தப்போகிறது. துரதிர்ஷ்டங்கள் நீங்கி அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வீசுப்போகிறது. இதனால் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். சுப காரியங்கள் கைகூடும். ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரித்து, குடும்பத்துடன் புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்ப உறவுகள் பலப்படும், நீண்ட நாள் உடல்நலப் பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் சீராகும்.

66
கும்பம் - முதலீடுகளில் அள்ளும் லாபம்
Image Credit : Pixabay

கும்பம் - முதலீடுகளில் அள்ளும் லாபம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய இடமாற்றம் லாபகரமான பலன்களை அள்ளித் தரப்போகிறது. கடந்த காலங்களில் நீங்கள் செய்த முதலீடுகள் மற்றும் ஷேர் மார்க்கெட் மூலம் இப்போது இரட்டிப்பு லாபம் கிடைத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும். குழந்தைகள் மூலம் குடும்பத்திற்குப் பெருமை கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தேர்வுகளில் எதிர்பார்த்ததை விடப் பெரும் வெற்றி கிடைக்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Parivartana Yoga 2026: சுக்கிரன் சந்திரனின் அபூர்வ கூட்டணி.! குபேர யோகத்தை பெறப்போகும் அந்த 6 அதிர்ஷ்ட ராசிகள் யார்?
Recommended image2
Today Rasi Palan: இன்று சுக்கிர பிரதோஷம்.! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
Recommended image3
Labh Drishti Rajyog 2026: குரு - செவ்வாய் இணைவு.! 4 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது.!
Related Stories
Recommended image1
World Top 10 Hindu Temples: உலகின் டாப் 10 பிரம்மாண்ட இந்து கோயில்கள்! ஆனால் முதலிடத்தில் இருக்கும் கோயில் இந்தியாவில் இல்லை!
Recommended image2
Mercury Transit: இன்னும் ஒருநாள் தான்! ஆட்டத்தை ஆரம்பிக்கப்போகும் புதன்! இந்த 3 ராசிகளுக்கு என்னென்ன நடக்கப்போகுது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved