MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Surya Gochar 2026: ராகு-கேதுவுக்கு நடுவில் சூரியன்: இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட், அரசு வேலை நிச்சயம்.!

Surya Gochar 2026: ராகு-கேதுவுக்கு நடுவில் சூரியன்: இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட், அரசு வேலை நிச்சயம்.!

Sun Transit in Taurus 2026 : ஜோதிட ரீதியாக, 2026 மே 15 ஒரு முக்கியமான நாள். அன்று, ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் சூரியன் சஞ்சரிக்கிறார். இந்த கிரக அமைப்பால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகள் கிடைக்கப் போகிறது. 

2 Min read
Author : Ramprasath S
| Updated : May 11 2026, 11:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Sun Transit in Taurus 2026
Image Credit : Asianet News

Sun Transit in Taurus 2026

கிரகங்களின் ராஜாவான சூரியன் மே 15, 2026 அன்று ரிஷப ராசிக்குள் நுழைகிறார். அப்போது, ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் இருப்பார்கள். இதனால், ராகு-கேது அச்சுக்கு இடையில் சூரியன் இருப்பார். இந்த முக்கிய கிரக மாற்றத்தால் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
ரிஷபம்
Image Credit : Gemini AI

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மே மாதத்தின் இரண்டாம் பாதி சந்தோஷமான காலம் தொடங்குகிறது. உங்கள் கடின உழைப்புக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வேலையை இன்னும் சிறப்பாகச் செய்ய முயற்சிப்பீர்கள். இந்த நேரத்தில் பெரிய போனஸ் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தை ஒன்றிணைக்க சில முயற்சிகள் தேவைப்படும்.

Related Articles

Related image1
Harshan Yog 2026: கஷ்டமெல்லாம் முடிஞ்சுது.! இந்த 3 ராசிகளுக்கு ஹர்ஷன யோகத்தால் அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.!
Related image2
Surya Mangal Yuti: மேஷ ராசியில் சந்திக்கும் நெருப்பு கிரகங்கள்.! இந்த 4 ராசிக்காரங்களுக்கு சோதனை காலம் ஆரம்பம்.! நிதி இழப்புகள் உறுதி.!
37
கடகம்
Image Credit : AI Generated

கடகம்

குடும்பத்தை ஒன்று சேர்க்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நிதிப் பிரச்சனைகள் தீரும். உங்கள் ஆரோக்கியமும் மேம்படும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். பாராட்டும், புகழும் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள். பெற்றோரின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

47
சிம்மம்
Image Credit : AI Generated

சிம்மம்

திட்டமிட்ட வேலை ஒன்று வெற்றிகரமாக முடியும். நீங்கள் உள்ளத்தில் நினைத்து வைத்திருந்ததை நிறைவேற்றும் காலம் நெருங்கியுள்ளது. உங்கள் கடின உழைப்புக்கான ஆதாயங்கள் கைகூடிவரும். இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நிதி நிலையை வலுப்படுத்த சில கடினமான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த நேரத்தில் வீட்டில் சூழல் சாதகமாக இருக்கும்.

57
தனுசு
Image Credit : AI Generated

தனுசு

நீண்ட நாட்களாக நீங்கள் இழந்த ஒரு பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். உங்கள் ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் தெரியும். நிதி நிலையை வலுப்படுத்த கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், ஆனால் இறுதியில் வெற்றி நிச்சயம். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவதற்கான வாய்ப்புகள் உண்டு.

67
மீனம்
Image Credit : AI Generated

மீனம்

ஒரு வேலை சரியான நேரத்தில் முடிந்து, சமூகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். சம்பள உயர்வுக்கான வாய்ப்பும் உள்ளது. குடும்பச் சூழல் முன்பை விட சிறப்பாக இருக்கும். வெற்றிச் செய்திகள் உங்கள் வீடு தேடி வரும் நிலம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். நிகழ்காலத்திற்கான தேவைகள் பபூர்த்தியாகும்.

77
பொறுப்பு துறப்பு
Image Credit : Asianet News

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: சொல்வதை செய்து காட்டும் 3 ராசிகள்.! இவர்கள் குறி வைச்சா தப்பாதாம்.!
Recommended image2
Brahma Muhurta: ஒரு நாள் அல்ல… வாழ்க்கையையே மாற்றும் பிரம்ம முகூர்த்தத்தின் மகிமை.! இவ்வளவு நன்மையா?
Recommended image3
புதன் பெயர்ச்சி 2026.. இந்த 4 ராசிகளுக்கு இனி குபேர யோகம் தான்.. பணம் கொட்ட போகுது!
Related Stories
Recommended image1
Harshan Yog 2026: கஷ்டமெல்லாம் முடிஞ்சுது.! இந்த 3 ராசிகளுக்கு ஹர்ஷன யோகத்தால் அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.!
Recommended image2
Surya Mangal Yuti: மேஷ ராசியில் சந்திக்கும் நெருப்பு கிரகங்கள்.! இந்த 4 ராசிக்காரங்களுக்கு சோதனை காலம் ஆரம்பம்.! நிதி இழப்புகள் உறுதி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved