MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Harshan Yog 2026: கஷ்டமெல்லாம் முடிஞ்சுது.! இந்த 3 ராசிகளுக்கு ஹர்ஷன யோகத்தால் அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.!

Harshan Yog 2026: கஷ்டமெல்லாம் முடிஞ்சுது.! இந்த 3 ராசிகளுக்கு ஹர்ஷன யோகத்தால் அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.!

Harshan Yog 2026 : ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான ஹர்ஷன யோகம், 2026 மே மாதம் உருவாகப் போகிறது. இந்த யோகம் 12 ராசிகளுக்கும் பலன் தந்தாலும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : May 10 2026, 05:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Harshan Yog 2026
Image Credit : Asianet News

Harshan Yog 2026

திருக்கணித பஞ்சாங்கத்தின் ஜோதிடக் கணிப்புகளின்படி, ஹர்ஷன யோகம் மே 24, 2026 அன்று காலை 4:43 மணிக்கு உருவாகிறது. இது அடுத்த நாள், அதாவது மே 25, 2026, அதிகாலை 3:45 மணி வரை நீடிக்கும். ஜோதிடத்தில் இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாகவும், அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடியதாகவும் உள்ளது. இதனால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தின் காரணமாக பணியில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும். இது பல வழிகளில் உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் நீடித்து வந்த சண்டைகள் முடிவுக்கு வரும். வருமானத்தை அதிகரிக்க அடிக்கடி வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த நேரம் சிறப்பாக இருக்கும். பழைய பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து மனம் நிம்மதி பெறும்.

Related Articles

Related image1
Mars Transit 2026: முடிவுக்கு வரும் உக்கிர யோகம்.! இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஜாக்பாட், பேங்க் பேலன்ஸ் எகிறும்.!
Related image2
Panchaka Kalam: ரோக பஞ்சக காலம் ஆரம்பம்.! இந்த 7 ராசிக்காரங்க அடுத்த 5 நாளைக்கு ரொம்ப உஷாரா இருக்கணும்.!
35
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் செலவுகளைக் கணிசமாகக் குறைப்பீர்கள். தேவையில்லாத மருத்துவ செலவுகள் குறையும். இதனால் உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். வங்கி இருப்பு உயரும். உறவினர்களுடன் இந்த சண்டை, சச்சரவுகள் முடிவுக்கு வரும். உறவுகள் சீராக இருக்கும். இந்த நாட்களில் முதலீடு செய்யவும் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும்.

45
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் வேலைப்பளு குறையும். ஒவ்வொரு வேலையையும் திறமையாகவும், சரியான நேரத்திலும் உங்களால் முடிக்க முடியும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த குழப்பங்கள் தீரும். புதிய உறவுகளை உருவாக்கவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். சின்ன சின்ன சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இருப்பினும் அது விரைவில் குணமாகிவிடும்.

55
பொறுப்பு துறப்பு
Image Credit : Asianet News

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hamsa Rajayoga: ஜூன் 2 முதல்.. மகா ராஜயோகத்தால் கோடீஸ்வரராகப் போகும் அந்த 5 ராசிகள் எவை?
Recommended image2
Weekly Horoscope: ஜூன் முதல் வாரமே ஜாக்பாட்! பணம், காதல், புரொமோஷன் யாருக்கு? லக்கி ராசிகள்
Recommended image3
நவபஞ்சம ராஜயோகம் 2026: ஜூன் 25 முதல் 'இந்த' 3 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர்கள்! கடன் தீரும்; கஜானா நிரம்பும்!
Related Stories
Recommended image1
Mars Transit 2026: முடிவுக்கு வரும் உக்கிர யோகம்.! இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஜாக்பாட், பேங்க் பேலன்ஸ் எகிறும்.!
Recommended image2
Panchaka Kalam: ரோக பஞ்சக காலம் ஆரம்பம்.! இந்த 7 ராசிக்காரங்க அடுத்த 5 நாளைக்கு ரொம்ப உஷாரா இருக்கணும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved