MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சூரியன் சந்திரன் சேர்க்கையால் வியாதிபாத யோகம்.! இந்த 5 ராசிகளுக்கு பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு தான்.!

சூரியன் சந்திரன் சேர்க்கையால் வியாதிபாத யோகம்.! இந்த 5 ராசிகளுக்கு பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு தான்.!

Vyatipata Yoga 2026 ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியனும் சந்திரனும் இணைந்து வியாதிபாத யோகத்தை உருவாக்க இருக்கின்றனர். இதனால் அதிக பலன் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கு விரிவாக காணலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 06 2026, 04:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Surya Chandra Vyatipat Yoga 2026
Image Credit : Asianet News

Surya Chandra Vyatipat Yoga 2026

ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியனும், சந்திரனும் 180 டிகிரி இடைவெளியில் நேர் எதிராக சந்திக்கும் பொழுது வியாதிபாத யோகம் உருவாகிறது. இது ஒரு சவாலான யோகமாக கருதப்பட்டாலும் கிரக நிலைகளின் அடிப்படையில் சில ராசிகளுக்கு அபரிமிதமான நன்மைகளையும், திடீர் பணவரவையும் வழங்க இருக்கிறது. மார்ச் 31, 2026 நிகழ இருக்கும்சுங்கச்சாவடி, வியாதிபாத யோகத்தால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

26
ரிஷபம்
Image Credit : AI Generated

ரிஷபம்

வியாதிபாத யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியான நன்மைகளை வழங்க இருக்கிறது. ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக பெரும் முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். தொழில் செய்வதற்காக கடன் கேட்டு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு கடன் உதவி கிடைக்கும். நிலம் அல்லது வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

Related Articles

Related image1
திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2026 பலன்கள்.! 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது? ஏற்றமும், ராஜயோகமும் பெறப்போகும் ராசிகள் யார்?
Related image2
நட்சத்திரத்தை மாற்றும் கேது.! 3 ராசிகளின் தலைவிதி மாறப்போகுது.! பணம் குவியும்.! அதிர்ஷ்டம் பெருகும்.!
36
கடகம்
Image Credit : AI Generated

கடகம்

சூரியன் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் வியாதிபாத யோகம் கடக ராசிக்காரர்களுக்கு நன்மைகளைத் தரும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு இது நல்ல நேரமாகும். எண்ணங்கள் நேர்மறையாக வெளிப்படும். மனம் அமைதியாக இருக்கும். சமூகத்தில் மரியாதைக்கூடும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கிடையே இருந்த கசப்புணர்வுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். வெற்றிகள் குவியும்.

46
சிம்மம்
Image Credit : AI Generated

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் சந்திரன் சேர்க்கையால் முன்னேற்றப் பாதைகள் திறக்கப்படும். வேலையில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் பெறுவீர்கள். குடும்பச் சூழல் மகிழ்ச்சிகரமானதாக மாறும். பங்குச்சந்தை அல்லது சேமிப்பு திட்டங்களில் இருந்து வருமானங்கள் வரத் தொடங்கும். நீண்ட நாள் உடல் உபாதைகள் நீங்கி, புத்துணர்வு பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியடையும். புத்திசாலித்தனம் மற்றும் பேச்சுத் திறமையால் வெற்றிகளைக் குவிப்பீர்கள்.

56
விருச்சிகம்
Image Credit : AI Generated

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு வியாதிபாத யோகம் மிகவும் சுகமாக இருக்கும். புதிய உற்சாகமும், வளமும் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு உயரும். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் தேடி வரும். ஒரு குழுவை தலைமை தாங்கும் பதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். எதிரிகள் விலகுவார்கள். தொழில் மற்றும் பணியிடத்திலிருந்த எதிர்ப்புகள் விலகி, உங்கள் கை ஓங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வணிகப் பயணங்கள் லாபகரமானதாக மாறும்.

66
கும்பம்
Image Credit : AI Generated

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சூரியன் சந்திரன் சேர்க்கை லாபத்தின் கதவுகளை திறக்கும். மனரீதியாக ஆரோக்கியம் மேம்படும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். ஆரோக்கியம் மேம்படும். பொருளாதார நிலைமை சீராகும். உடல் உபாதைகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதிய தைரியம் பிறக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடித்து வெற்றிகளைக் குவிப்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சனியுடன் பயணத்தைத் தொடங்கிய சுக்கிரன்.! 3 ராசிக்காரர்களுக்கு அடிக்கும் ராஜயோகம்.! பொன், பொருள் குவியும்.!
Recommended image2
Sani Peyarchi 2026: ஆட்டத்தை ஆரம்பித்த சனி பகவான்.! இன்று முதல் இந்த ராசிகளுக்கு வாழ்க்கையே தடம் புரளப்போகுது.!
Recommended image3
நட்சத்திரத்தை மாற்றும் கேது.! 3 ராசிகளின் தலைவிதி மாறப்போகுது.! பணம் குவியும்.! அதிர்ஷ்டம் பெருகும்.!
Related Stories
Recommended image1
திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2026 பலன்கள்.! 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது? ஏற்றமும், ராஜயோகமும் பெறப்போகும் ராசிகள் யார்?
Recommended image2
நட்சத்திரத்தை மாற்றும் கேது.! 3 ராசிகளின் தலைவிதி மாறப்போகுது.! பணம் குவியும்.! அதிர்ஷ்டம் பெருகும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved