MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Rasi Palan 2026: பிப்ரவரியில் சூரியனின் திரிகோண பெயர்ச்சி.! 3 ராசிகளுக்கு வாழ்வில் புதிய தொடக்கம் கிடைக்கப்போகுது.!

Rasi Palan 2026: பிப்ரவரியில் சூரியனின் திரிகோண பெயர்ச்சி.! 3 ராசிகளுக்கு வாழ்வில் புதிய தொடக்கம் கிடைக்கப்போகுது.!

Surya Peyarchi 2026 Rasi Palangal: சூரியன் பிப்ரவரி மாதத்தில் ஒரே நேரத்தில் மூன்று முறை தனது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Jan 27 2026, 10:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சூரிய பெயர்ச்சி 2026
Image Credit : Asianet News

சூரிய பெயர்ச்சி 2026

ஜோதிடத்தில் சூரிய பகவான் கிரகங்களின் ராஜாவாக அறியப்படுகிறார். அவர் பிப்ரவரியில் மூன்று முறை தனது நிலையை மாற்ற இருக்கிறார். பிப். 6-ல் அவிட்ட நட்சத்திரத்தில் நுழையும் அவர், பின்னர் பிப்ரவரி 13-ல் கும்ப ராசியில் நுழைகிறார். இறுதியாக பிப்ரவரி 19 ஆம் தேதி சதய நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். சூரியனின் இந்த மாற்றமானது சில ராசிகளுக்கு புதிய வேலை வாய்ப்பு உட்பட அபரிமிதமான யோகத்தை தர இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரிஷபம்
Image Credit : stockPhoto

ரிஷபம்

ரிஷப ராசிக்கு சூரியனின் சஞ்சாரம் தொழில்ரீதியாக நல்ல முன்னேற்றத்தை தரும். வேலை மாற நினைப்பவர்களுக்கு இது சரியான நேரமாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபம் காண்பர். புதிய தொழில்களை தொடங்கவும் இது நல்ல நேரமாகும்.

34
தனுசு
Image Credit : stockPhoto

தனுசு

தனுசு ராசிக்கு இந்த சூரிய சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரும். ஆற்றலும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் சாதகமாக மாறும். எடுக்கும் காரியங்கள் விரைவில் முடியும். உறவுகள் வலுப்பெறும். குழப்பான மனநிலையில் இருந்து வெளிபட்டு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

44
கும்பம்
Image Credit : Pinterest

கும்பம்

கும்ப ராசியில் சூரியன் பிரவேசிப்பதால் பல நன்மைகள் உண்டாகும். திடீர் பண வரவு, அந்தஸ்து, மரியாதை உயரும். தன்னம்பிக்கை வலுப்பெறும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நாள்பட்ட நோய்களில் இருந்து நிரந்தரமாக விடுதலை கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 
3rd TEST • SA vs AUS
Tea
SASA
329
AUSAUS
(54.0 ov)191/4
Day 2 - Session 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
நவம்பர் 1 முதல் 5 வரை அதிர்ஷ்டம் கொட்டுமா? உருவாகும் 2 யோகங்கள்.. சுப பலன் பெறப்போகும் 6 ராசிகள்!
Recommended image2
மகாலட்சுமி ராஜயோகம்.. தீபாவளிக்கு முன் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 ராசிகள்! பண மழை!
Recommended image3
Malavya Raja Yoga : நவம்பரில் ஆரம்பமாகும் சுக்கிரனின் ஆட்டம்... மாளவ்ய ராஜ யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள்!
Related Stories
Recommended image1
சனி புதன் உருவாக்கும் அரிய அர்த்த கேந்திர ராஜயோகம்.! இந்த ராசிகளுக்கு அரசு வேலை தேடி வரப்போகுது.!
Recommended image2
Shukra Peyarchi 2026: திசையை மாற்றும் சுக்கிர பகவான்.! 3 ராசிகள் வறுமை நீங்கி, ஆடம்பர வாழ்க்கை வாழப்போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved