MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Shukra Peyarchi 2026: ஜனவரியில் 4 முறை பெயர்ச்சியாகும் சுக்கிரன்.! புத்தாண்டு முதல் 12 ராசிகளின் தலைவிதியும் அடியோடு மாறப்போகுது.!

Shukra Peyarchi 2026: ஜனவரியில் 4 முறை பெயர்ச்சியாகும் சுக்கிரன்.! புத்தாண்டு முதல் 12 ராசிகளின் தலைவிதியும் அடியோடு மாறப்போகுது.!

Sukra Peyarchi Palangal in Tamil: 2026 ஜனவரியில் சுக்கிர பகவான் தனது நிலையில் நான்கு முறை மாற்றங்களை செய்ய இருக்கிறார். இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Dec 19 2025, 01:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
சுக்கிர பெயர்ச்சி 2026
Image Credit : Asianet News

சுக்கிர பெயர்ச்சி 2026

ஜோதிடத்தில் சுக்கிர பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். இவர் அன்பு, அழகு, செல்வம், ஆடம்பரம், கலைகள் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் அவர் சுகபோக வாழ்க்கையையும், புகழ் மற்றும் சிறப்பான குடும்ப உறவுகளையும் பெறுவார் என்று கூறப்படுகிறது. அவரின் நிலையில் ஏற்படும் மாற்றமானது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சுக்கிர பகவான் மூன்று முறை நட்சத்திரத்தையும், ஒருமுறை ராசியையும் மாற்ற இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
214
ஜனவரி 2026 சுக்கிர பெயர்ச்சி தேதிகள்:
Image Credit : Asianet News

ஜனவரி 2026 சுக்கிர பெயர்ச்சி தேதிகள்:

  • ஜனவரி 10: மதியம் 12:26 மணியளவில் பூராடம் நட்சத்திரத்திலிருந்து உத்திராடம் நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
  • ஜனவரி 13: அதிகாலை 04.02 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
  • ஜனவரி 21: அதிகாலை 02:24 மணிக்கு உத்திராடம் நட்சத்திரத்திலிருந்து திருவோணம் நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
  • ஜனவரி 31: மாலை 05:41 மணிக்கு திருவோணம் நட்சத்திரத்திலிருந்து அவிட்டம் நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
314
மேஷம்
Image Credit : AI Generated

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரப் பெயர்ச்சியால் உறவுகளில் இனிமை கூடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். எடுக்கும் புதிய திட்டங்களில் வெற்றி கிடைக்கும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

414
ரிஷபம்
Image Credit : AI Generated

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை வலுவாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாகும் மாறும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் முடியும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். நீண்ட தூரப. பயணங்கள் அனுகூலமாக அமையும்.

514
மிதுனம்
Image Credit : AI Generated

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் படைப்பாற்றல் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொழில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் லாபகரமானதாக மாறும்.

614
கடகம்
Image Credit : AI Generated

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உணர்ச்சி ரீதியாக ஏற்ற இறக்கங்கள் இருக்கும். முதலீடுகளிலும், ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனமும் அக்கறையும் தேவை.

714
சிம்மம்
Image Credit : AI Generated

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வசீகரம் அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். குடும்ப உறவுகள் வலுப்படும். பொருளாதார ரீதியாக லாபம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் தொழிலுக்கு உதவும்.

814
கன்னி
Image Credit : AI Generated

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கலாம். காதல் விஷயங்களில் ஆர்வம் கூடும். உறவுகளில் தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்ப்பது நல்லது. வேலையில் புதிய பொறுப்புக்கள் வந்து சேரலாம்.

914
துலாம்
Image Credit : AI Generated

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு ஆடம்பரப் பொருட்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் மராமத்து அல்லது புதிய வீடு வாங்குதல் போன்றவற்றை மேற்கொள்வீர்கள். குடும்ப பிரச்சனைகளை பேசி தீர்ப்பீர்கள்.

1014
விருச்சிகம்
Image Credit : AI Generated

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக பெரும் வெற்றிகள் தேடி வரும். பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படும். உறவுகளில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பெரிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

1114
தனுசு
Image Credit : AI Generated

தனுசு

ஜனவரி மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும் மாதமாக இருக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிக்கு உதவும். நிதி விவகாரங்களில் நன்மைகள் ஏற்படும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் மறையும்.

1214
மகரம்
Image Credit : AI Generated

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரப் பெயர்ச்சி யோகத்தை வழங்கும். செல்வம், புகழ், வியாபாரம் என அனைத்திலும் வளர்ச்சி காணப்படும். பல வழிகளில் நன்மை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிகள் பொங்கும். புதிய வாய்ப்புகள் ஏற்படும்.

1314
கும்பம்
Image Credit : AI Generated

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு பொற்காலம் ஏற்படும். சமூகத் தொடர்புகள் விரிவடையும். நிதி நிலைமை வலுப்பெறும். தன்னம்பிக்கையுடன் புதிய பணிகளைத் தொடங்கி வெற்றிகளைப் பெறுவீர்கள்.

1414
மீனம்
Image Credit : AI Generated

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடும். ஆக்கபூர்வமான பணிகளில் ஆர்வம் கூடும். நடைமுறை ரீதியான முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் விழிப்புணர்வு தேவை. பணப் பரிமாற்றங்களின் போது திட்டமிடல் அவசியம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kujaketu Yoga : சிம்மத்தில் உருவாகும் குஜகேது யோகம்... நவம்பரில் இந்த 5 ராசிகளுக்கு காத்திருக்கும் அக்னிப் பரீட்சை!
Recommended image2
Guru Peyarchi: தொட்டதெல்லாம் கோல்டு..! குருவின் சுபப் பார்வையால் மாஸ் காட்டப்போகும் 5 ராசிகள்..!
Recommended image3
Gajakesari Yoga: சந்திரனால் உருவாகும் 3 யோகங்கள்! இந்த 6 ராசிகளுக்கு ஜாக்பாட்.. வாழ்க்கை மாறப்போகுது
Related Stories
Recommended image1
Ketu Peyarchi 2026: பாதையை மாற்றும் கேது.! 5 ராசிகளுக்கு அரசு வேலை கிடைக்கும்.! பொன், பொருள், நகை சேரும்.!
Recommended image2
Guru Peyarchi 2026: சிம்ம ராசியில் அமரும் குரு பகவான்.! 2026 முதல் இந்த ராசிகள் பணத்தையும், புகழையும் அள்ளப் போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved