- Home
- Astrology
- Shukra Gochar: சுக்கிரன் பெயர்ச்சி.! இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஒரு மாசம் கொண்டாட்டம் தான்.!
Shukra Gochar: சுக்கிரன் பெயர்ச்சி.! இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஒரு மாசம் கொண்டாட்டம் தான்.!
Venus Transit in Magam Natchathiram: சுக்கிர பகவான், ஜூலை 4-ம் தேதி கேதுவின் மகம் நட்சத்திரத்துக்குள் நுழைந்தார். இதனால், ஒரு மாதம் முழுக்க குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும். அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம்.

Venus Transit in Magam Natchathiram
சுக்கிர பகவான், ஜூலை 4-ம் தேதி கேதுவின் மகம் நட்சத்திரத்துக்குள் நுழைய இருக்கிறார். இதனால், ஒரு மாதம் முழுக்க குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும். அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம்.
இதையும் படியுங்கள்:Today Rasi Palan: இன்று சந்திரன் பெயர்ச்சியால் உருவாகும் 4 யோகங்கள்.! 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். அவர்கள் அடுத்த ஒரு மாதம் நிதி ரீதியாக வலுவடைவார்கள். காதல் உறவுகள் மேலும் பலப்படும். தொழில் செய்பவர்களுக்கு பெரிய டீல் கிடைக்கலாம். மேலதிகாரிகள் உதவியுடன் வேலைகள் சுலபமாக முடியும்.
இதையும் படியுங்கள்:Trigrahi Yoga 2026: 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ராசியில் அமரும் 3 சுப கிரகங்கள்.! 4 ராசிகளுக்கு ராஜயோகம்.!
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி மிகவும் நல்லது. அவர்களின் ஆளுமை இன்னும் வசீகரமாகும். செல்வம் பெருகும். குடும்பத்துடன் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. தனியாக இருப்பவர்கள் காதலில் விழ வாய்ப்பு அதிகம். திருமணமாகாமல் இருப்பவர்கள் பொருத்தமான துணையை கண்டறிவீர்கள். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும்.
இதையும் படியுங்கள்: Numerology: உங்களுக்கு Love Marriage-ஆ? Arranged Marriage-ஆ? உங்கள் பெயரின் முதல் எழுத்தை வச்சே கண்டுபிடிக்கலாம்.!
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மிகவும் மங்களகரமானது. அவர்களின் அழகு கூடும், வாழ்க்கையில் ஆடம்பரங்கள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், திடீர் செலவுகளும் வரலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகமாகும்.
இதையும் படியுங்கள்: Astrology by Date of Birth: உங்க பெயர் இந்த 4 எழுத்துல தொடங்குதா? அப்ப வெற்றி உங்க பக்கம்தான்.! சீக்கிரம் பணக்காரர் ஆகிடுவீங்க.!
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த சுக்கிரன் பெயர்ச்சி நேரத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். செய்யும் வேலையில் வெற்றி நிச்சயம். தொழிலில் நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. கேதுவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் இருப்பதால், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கலாம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

