MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Trigrahi Yoga 2026: 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ராசியில் அமரும் 3 சுப கிரகங்கள்.! 4 ராசிகளுக்கு ராஜயோகம்.!

Trigrahi Yoga 2026: 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ராசியில் அமரும் 3 சுப கிரகங்கள்.! 4 ராசிகளுக்கு ராஜயோகம்.!

Trigrahi Yoga 2026: 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்று முக்கிய கிரகங்கள் ஒரே ராசியில் சந்திக்கின்றன. ஜூன் மாதம் நிகழவிருக்கும் இந்த அரிய சேர்க்கையால், 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது.

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 06 2026, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Trigrahi Yoga 2026
Image Credit : ChatGPT

Trigrahi Yoga 2026

ஜோதிட சாஸ்திரத்தில், புதன் கிரகத்துக்கு முக்கிய இடம் உண்டு. இந்த புதன் கிரகம், ஜூன் 22-ம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறது. ஏற்கனவே கடக ராசியில் குரு மற்றும் சுக்கிரன் இருப்பதால், 'திரிகிரக யோகம்' உருவாகிறது. இப்படி மூன்று சுப கிரகங்கள் ஒரே ராசியில் இணைவது 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நடக்கிறது. இந்த யோகம் 4 ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்களைத் தரப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று பார்ப்போம்.

Numerology: உங்களுக்கு Love Marriage-ஆ? Arranged Marriage-ஆ? உங்கள் பெயரின் முதல் எழுத்தை வச்சே கண்டுபிடிக்கலாம்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

கடக ராசியில் உருவாகும் இந்த திரிகிரக யோகம், ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் உங்கள் செயல்திறன் மேம்படும், நல்ல பெயரும் கிடைக்கும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும். சமூகத்தில் அங்கீகாரம் பெறுவீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பல வழிகளில் இருந்து பணம் வரும். வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

Today Rasi Palan: இன்று சந்திரன் பெயர்ச்சியால் உருவாகும் 4 யோகங்கள்.! 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!

Related Articles

Related image1
Numerology: உங்களுக்கு Love Marriage-ஆ? Arranged Marriage-ஆ? உங்கள் பெயரின் முதல் எழுத்தை வச்சே கண்டுபிடிக்கலாம்.!
Related image2
Today Rasi Palan: இன்று சந்திரன் பெயர்ச்சியால் உருவாகும் 4 யோகங்கள்.! 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
36
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை கடக ராசியிலேயே நடப்பதால், உங்களுக்கு வாழ்க்கை அற்புதமாக மாறும். உங்கள் பேச்சை எல்லோரும் பாராட்டுவார்கள். செய்யும் எல்லா வேலையிலும் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலையில் புதிய வாய்ப்புகள், சம்பள உயர்வு கிடைக்கும். எதிர்பாராத வருமானம் வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் பார்க்கலாம்.

Lakshmi Narayan Yog: லட்சுமி நாராயண யோகம்: இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாக்பாட்! பணம், பதவி உயர்வு நிச்சயம்!

46
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

திரிகிரக யோகம் கன்னி ராசிக்கு நிதி ரீதியாக பெரிய அதிர்ஷ்டத்தைத் தரும். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். செய்யும் எல்லா வேலையிலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும். விரும்பிய வேலை கிடைக்கும், பதவி உயர்வும் உண்டு. பழைய முதலீடுகள் இப்போது நல்ல லாபத்தைக் கொடுக்கும். உங்கள் செல்வம் இரட்டிப்பாகும். விரும்பியவை எல்லாம் நடக்கும். பிடித்தமானவர்களுடன் பயணங்கள் செய்யும் வாய்ப்பும் அமையும்.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பெரிய அரசியல் தலைவர்களாக வருவார்களாம்!

56
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

ஜூன் 22-க்குப் பிறகு மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக மாறும். இந்த திரிகிரக யோகம் உங்களுக்கு நல்ல செய்திகளைக் கொண்டு வரும். வாழ்க்கையில் உயரத்துக்குச் செல்ல நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். தொழில்ரீதியாக உச்சத்தை அடைவீர்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். வேலையில் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் வருமானம் இரட்டிப்பாகும்.

Astrology by Date of Birth: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சொந்த வீடு, சொந்த கார் வாங்கும் யோகம் கிடைக்கும்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

66
பொறுப்பு துறப்பு
Image Credit : Asianet News

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
ராஜ யோகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Numerology: உங்களுக்கு Love Marriage-ஆ? Arranged Marriage-ஆ? உங்கள் பெயரின் முதல் எழுத்தை வச்சே கண்டுபிடிக்கலாம்.!
Recommended image2
Navpancham Yoga: ஜூன் 8 முதல் நவபஞ்சம யோகம்! உங்க ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா? உடனே செக் பண்ணுங்க!
Recommended image3
Astrology: இதுதான் உண்மையில் ராஜயோகம்.! கோடீஸ்வர யோகத்தை தரும் புதன், சுக்கிரன், குரு.! 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.!
Related Stories
Recommended image1
Numerology: உங்களுக்கு Love Marriage-ஆ? Arranged Marriage-ஆ? உங்கள் பெயரின் முதல் எழுத்தை வச்சே கண்டுபிடிக்கலாம்.!
Recommended image2
Today Rasi Palan: இன்று சந்திரன் பெயர்ச்சியால் உருவாகும் 4 யோகங்கள்.! 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved