- Home
- Astrology
- ரேவதி நட்சத்திரத்தில் அமரும் சுக்கிரன்.! 4 ராசிகளின் வாழ்க்கை முற்றிலும் மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
ரேவதி நட்சத்திரத்தில் அமரும் சுக்கிரன்.! 4 ராசிகளின் வாழ்க்கை முற்றிலும் மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Shukra Peyarchi 2026 : மார்ச் மாதத்தில், சுப கிரகமான சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் சில ராசிகளின் வாழ்க்கை முற்றிலும் மாறப்போகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Shukra Gochar 2026
ஜோதிடத்தின்படி, சுக்கிரன் ஆடம்பரம், மகிழ்ச்சி, புகழ், செல்வம் ஆகியவற்றின் காரகராக கருதப்படுகிறார். மார்ச் 15, 2026 அன்று, அவர் புதன் பகவான் ஆளும் ரேவதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இதனால் 5 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும். அந்த ராசிகள் யார் என்பது பற்றி இங்கு காணலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு இந்த காலக்கட்டத்தில் வருமானம் பெருகும். முதலீடுகள் செய்ய இது சரியான நேரம் ஆகும். மிதுன ராசியினருக்கு தொழிலில் வெற்றி கிடைக்கும். நிதிப் பிரச்சனைகள் தீர்ந்து வங்கி இருப்பு உயரும். ரிஷப ராசியினருக்கு இது ஒரு பொன்னான காலமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி தொழில் வாழ்க்கையில் பெரும் வெற்றியைத் தரும். வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். சுக்கிரனின் செல்வாக்கால், வங்கி இருப்பு கணிசமாக அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், நிதிப் பலன்கள் கிடைக்கும். விருச்சிக ராசியினருக்கு வருமானம் உயரும். பங்குச்சந்தை, லாட்டரி மூலம் லாபம் பெற வாய்ப்புள்ளது. கடன் பிரச்சனைகள் தீரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பங்குச் சந்தை மற்றும் பிற முதலீடுகள் மூலம் அதிக லாபம் ஈட்ட வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சனைகளும் தீரும். நிதி நிலைமை வலுவாகும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதம். தொழில் மேம்படும், வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும் வாய்ப்புகள் அதிகம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

