MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • கும்ப ராசியில் உருவாகும் சுக்கிராதித்ய ராஜயோகம்.! 4 ராசிகளுக்கு வாழ்வில் வீசப்போகும் புது வசந்தம்.!

கும்ப ராசியில் உருவாகும் சுக்கிராதித்ய ராஜயோகம்.! 4 ராசிகளுக்கு வாழ்வில் வீசப்போகும் புது வசந்தம்.!

Sun Venus Conjunction 2026 : சூரியன் கும்ப ராசியில் நுழைந் சுக்கிரனுடன் இணைந்து சுக்கிர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். 

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 17 2026, 01:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Shukra Peyarchi 2026
Image Credit : Drik Panchang.com

Shukra Peyarchi 2026

கருதப்படுகிறார். சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். சமீபத்தில், சூரியன் கும்ப ராசிக்குள் நுழைந்துள்ளார். அங்குள்ள சுக்கிரனுடன் இணைந்து சுக்கிர ஆதித்ய யோகத்தை உருவாக்கியுள்ளார். இது ஒரு சுப யோகம் ஆகும். இதனால் சில ராசிகளுக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

25
மேஷம்
Image Credit : Pinterest

மேஷம்

சூரியன், சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் சுக்கிர ஆதித்ய ராஜயோகம் மேஷ ராசிக்கு சுப பலன்களைத் தரும். இதனால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதிநிலை வலுப்பெறும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். வியாபாரத்தில் உங்கள் கடின உழைப்பு வெற்றிக்கு வழிவகுக்கும்.

Related Articles

Related image1
பிப்ரவரி 23 முதல் இந்த 6 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது.! செல்வம் பெருகும்.! வங்கி இருப்பு இரட்டிப்பாகும்.!
Related image2
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.! இன்று இந்த 4 ராசிகள் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்.!
35
மிதுனம்
Image Credit : Pinterest

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கும் சுக்கிர ஆதித்ய ராஜயோகம் சாதகமாக இருக்கும். இவர்களின் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உங்கள் உழைப்பை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். பங்குச்சந்தை, தங்கம், வெள்ளி மூலம் நிதி ஆதாயம் உண்டாகும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றிகளைப் பெறுவார்கள்.

45
கன்னி
Image Credit : Pinterest

கன்னி

சுக்கிர ஆதித்ய ராஜயோகம் கன்னி ராசிக்கு பல நன்மைகளைத் தரும். தொழில் வாழ்க்கையில் திடீர் லாபம் பெறுவீர்கள். உங்கள் பணிகள் பாராட்டப்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நிதி நிலை மேம்படும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறலாம். உங்கள் எதிரிகளை வெல்ல முடியும்.

55
தனுசு
Image Credit : stockPhoto

தனுசு

சுக்கிர ஆதித்ய ராஜயோகம் தனுசு ராசிக்கு பலன்களை அள்ளித் தரும். உங்கள் கடின உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். வெளிநாட்டு முதலீடுகள் மூலம் கணிசமான லாபம் பெறுவீர்கள். நீண்டகாலமாக முடங்கிக் கிடந்த திட்டங்கள் மீண்டும் தொடங்கும். எதிர்காலத்திற்காக செல்வத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிப்ரவரி 23 முதல் இந்த 6 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது.! செல்வம் பெருகும்.! வங்கி இருப்பு இரட்டிப்பாகும்.!
Recommended image2
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.! இன்று இந்த 4 ராசிகள் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்.!
Recommended image3
Today Rasi Palan : இன்று உங்களுக்கு லாபமா? நஷ்டமா? பிப்ரவரி 17-ம் தேதிக்கான 12 ராசி பலன்கள் இதோ!
Related Stories
Recommended image1
பிப்ரவரி 23 முதல் இந்த 6 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது.! செல்வம் பெருகும்.! வங்கி இருப்பு இரட்டிப்பாகும்.!
Recommended image2
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.! இன்று இந்த 4 ராசிகள் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved