MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Shani Uday 2026: வீறு கொண்டு எழும் சனி பகவான்.! சனியின் ஆக்ரோஷ ஆட்டத்தால் ஏப்ரல் 23 முதல் கஷ்டப்படப்போகும் 5 ராசிகள்.!

Shani Uday 2026: வீறு கொண்டு எழும் சனி பகவான்.! சனியின் ஆக்ரோஷ ஆட்டத்தால் ஏப்ரல் 23 முதல் கஷ்டப்படப்போகும் 5 ராசிகள்.!

Shani Uday 2026 : சனி கிரகம் தற்போது அஸ்தமன நிலையில் உள்ளது. வரும் 2026 ஏப்ரல் 23-ம் தேதி, சனி மீன ராசியில் உதயமாகப் போகிறார். இதனால் 5 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கலாம். அவர்கள் வாழ்வில் புதிய டென்ஷன்கள் வர வாய்ப்புள்ளது. 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 07 2026, 06:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Shani Uday 2026
Image Credit : Asianet News

Shani Uday 2026

ஜோதிட சாஸ்திரப்படி, சனி கிரகம் மிக மெதுவாக நகரக்கூடியது. சூரியனை ஒருமுறை சுற்றிவர சனிக்கு சுமார் 28 ஆண்டுகள் ஆகும். சனி கிரகம் அவ்வப்போது உதயமாகும், அஸ்தமனமும் ஆகும். இதன் தாக்கம் எல்லா ராசிகளுக்கும் இருக்கும். தற்போது மீன ராசியில் சனி அஸ்தமனமாகி உள்ளார். வரும் ஏப்ரல் 23-ம் தேதி, அதே ராசியில் உதயமாகிறார். இதனால் 5 ராசிக்காரர்கள் அதிக சிக்கல்களை சந்திக்க நேரிடும். அந்த 5 ராசிகள் எவை என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசிக்கு தற்போது ஏழரைச் சனியின் முதல் கட்டம் நடக்கிறது. அதனால், இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. மற்றவர்கள் பேச்சைக் கேட்டு தவறான முடிவுகளை எடுக்கலாம். பண இழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகள் மூலம் சில பிரச்சனைகள் வரலாம்.

36
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசிக்கு தற்போது சனி அஷ்டம சனி தாக்கம் உள்ளது. இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு நல்லபடியாக நடக்கும் காரியங்கள் கூட கெட்டுப்போகலாம். பெரிய நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால், அதை தற்போதைக்கு கைவிடுவது நல்லது. பணத்தட்டுப்பாடு நீடிக்கும். வேலையில் விருப்பமில்லாத சில பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும்.

46
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசிக்கும் அர்த்தாஷ்டம சனி தாக்கம் உள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு ஏதேனும் கெட்ட செய்தி வரலாம். பயணம் செய்ய திட்டமிடுபவர்கள், தங்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பயணத்தின்போது பொருட்கள் காணாமல் போகவோ அல்லது திருடு போகவோ வாய்ப்புள்ளது. பருவகால நோய்கள் தொந்தரவு செய்யலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.

56
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியின் மூன்றாவது கட்டம் நடக்கிறது. இதனால், இவர்களின் டென்ஷன் திடீரென அதிகரிக்கலாம். பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். எந்த ஒரு பத்திரத்திலும் படிக்காமல் கையெழுத்திட வேண்டாம். வேலை மற்றும் வியாபாரத்தில் சிக்கல்கள் உருவாகும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும்.

66
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

மீன ராசிக்கு ஏழரைச் சனியின் இரண்டாம் கட்டம் நடக்கிறது. இவர்கள் எக்காரணம் கொண்டும் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம், மீறினால் நஷ்டம் ஏற்படலாம். உடல்நலத்தில் காட்டும் அலட்சியம், பின்னர் பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும். பெற்றோரின் உடல்நலனுக்காக அலைய வேண்டிய சூழல் ஏற்படலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
சனிப்பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
2nd TEST • SA vs AUS
Rain Delay
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 5 - Session 3
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(20.0 ov)225/4
INDIND
(2.4 ov)33/0
IND 193 runs in 104 balls
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kujaketu Yoga : சிம்மத்தில் உருவாகும் குஜகேது யோகம்... நவம்பரில் இந்த 5 ராசிகளுக்கு காத்திருக்கும் அக்னிப் பரீட்சை!
Recommended image2
Guru Peyarchi: தொட்டதெல்லாம் கோல்டு..! குருவின் சுபப் பார்வையால் மாஸ் காட்டப்போகும் 5 ராசிகள்..!
Recommended image3
Gajakesari Yoga: சந்திரனால் உருவாகும் 3 யோகங்கள்! இந்த 6 ராசிகளுக்கு ஜாக்பாட்.. வாழ்க்கை மாறப்போகுது
Related Stories
Recommended image1
Ketu Peyarchi 2026: ஆட்டத்தை ஆரம்பிக்கும் கேது பகவான்.! டிசம்பர் வரை இந்த ராசிகளுக்கு ரொம்ப கஷ்டம்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
மீன ராசியில் சந்திக்கும் 4 கிரகங்கள்.! இந்த 3 ராசிகளுக்கு பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கப்போகுது.! உஷாரா இருங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved