MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Shani Transit 2027: சனியின் பார்வை பட்டாச்சு! 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி தேடி வருமாம்

Shani Transit 2027: சனியின் பார்வை பட்டாச்சு! 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி தேடி வருமாம்

Shani Transit 2027: சனி தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்தப் பெயர்ச்சி 2027ல் அடுத்த கட்டத்தை எட்டும் நிலையில், சனியின் நிலை சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் என ஜோதிட நம்பிக்கை கூறுகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Sep 01 2026, 05:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
2027 சனிப் பெயர்ச்சி: அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
Image Credit : Gemini AI

2027 சனிப் பெயர்ச்சி: அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி ரொம்ப முக்கியம். சனி ஒரு ராசியை விட்டு இன்னொரு ராசிக்கு மாற சுமார் இரண்டரை வருஷம் எடுத்துக்குவார். மெதுவாக நகர்வதால், இவரது தாக்கம் நீண்ட காலம் நீடிக்கும். தற்போது மீன ராசியில் இருக்கும் சனி, 2027 ஜூன் 3-ம் தேதி மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மீன ராசியில் சனிப் பெயர்ச்சி 2027
Image Credit : Gemini AI

மீன ராசியில் சனிப் பெயர்ச்சி 2027

சனி மேஷ ராசிக்கு மாறுவதற்கு முன், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு தன் அருளை வாரி வழங்குவார். குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு சனியின் கருணைப் பார்வை கிடைக்கும். இவர்களுக்கு வேலை, உறவுகள், முதலீடுகளில் லாபம், திருமணம் என எல்லாவற்றிலும் நல்லதே நடக்கும்.

Related Articles

Related image1
Zodiac Signs: கல்யாணத்துல விருப்பமே இல்லாத ராசிக்காரங்க இவங்கதான்!
Related image2
Planetary Transits : இந்த 4 துறைகளில் முதலீடு செய்தால் பம்பர் லாபம்! அள்ளிக்கொடுக்க போகும் செப்டம்பர்.!
36
ரிஷப ராசி
Image Credit : ChatGPT

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு இது சாதகமான நேரம். நீங்கள் வேலை சம்பந்தமாக போட்ட திட்டங்கள் எல்லாம் வெற்றி பெறும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவும் சூப்பராக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பெயர் கிடைக்கும். மனதில் இருந்த பெரிய ஆசை ஒன்று நிறைவேறும்.

Navapanchama Raj Yoga : சனி-குருவின் அபூர்வ பார்வை உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம்... 5 ராசிகளுக்கு செம லக்..!

46
கன்னி ராசி
Image Credit : ChatGPT

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு இது அனுகூலமான காலம். குடும்பத்துடன் ஒரு பெரிய சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலையில் நல்ல வளர்ச்சி இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் தேடி வரும். தொழில் செய்பவர்களுக்கு இது நல்ல நேரம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாராட்டு மழை பொழியும்.

56
மகர ராசி
Image Credit : ChatGPT

மகர ராசி

மகர ராசிக்காரர்கள் தொழிலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். நல்ல பண லாபம் கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கு பாசிட்டிவான ரிசல்ட் வரும். புதிதாக தொழில் தொடங்கினால் அதிலும் வெற்றிதான். கடந்த காலத்தை விட நிதி நிலைமை நன்றாக முன்னேறும். வருமானத்துக்கு புது வழிகள் உருவாகும்.

66
கும்ப ராசி
Image Credit : ChatGPT

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கிறது. ரொம்ப நாளாக இழுத்துக்கொண்டிருந்த வேலைகள் எல்லாம் முடிவுக்கு வரும். முடங்கிக் கிடந்த தொழில் வேலைகள் வேகம் பிடிக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் அமைதியும் நிலைக்கும். உங்கள் நிதி நிலைமை உயரும். தடைபட்ட காரியங்கள் எல்லாம் வேகமெடுக்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
சனிப்பெயர்ச்சி
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Zodiac Signs: கல்யாணத்துல விருப்பமே இல்லாத ராசிக்காரங்க இவங்கதான்!
Recommended image2
Planetary Transits : இந்த 4 துறைகளில் முதலீடு செய்தால் பம்பர் லாபம்! அள்ளிக்கொடுக்க போகும் செப்டம்பர்.!
Recommended image3
Astrology: மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட வாசல் திறக்குது..! 12 ராசிகளுக்கும் இன்று என்ன பலன்?
Related Stories
Recommended image1
Zodiac Signs: கல்யாணத்துல விருப்பமே இல்லாத ராசிக்காரங்க இவங்கதான்!
Recommended image2
Planetary Transits : இந்த 4 துறைகளில் முதலீடு செய்தால் பம்பர் லாபம்! அள்ளிக்கொடுக்க போகும் செப்டம்பர்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved