கும்ப ராசிக்காரங்க கல்யாணத்தை ஒரு கட்டாய பந்தமாகப் பார்க்குறாங்க. மற்றவர்களின் திருமணத்திற்கு கூட விருந்துக்காக மட்டுமே செல்வார்கள்.
astrology Sep 01 2026
Author: Vedarethinam Ramalingam Image Credits:Gemini AI
Tamil
மீன ராசி...
கல்யாணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும் என்று இந்த ராசிக்காரர்கள் நினைக்கிறார்கள்.
Image credits: AI
Tamil
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரமாக வாழ விரும்புவர். இவர்கள் திருமணத்தை ஒரு ஒப்பந்த வாழ்க்கையாகப் பார்க்கிறார்கள். ஒருவேளை திருமணம் செய்து கொண்டாலும், விவாகரத்து செய்ய வாய்ப்புள்ளது.
Image credits: Getty
Tamil
மகர ராசி
வேலை மீது அதிக ஆர்வம் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிட நேரம் இருக்காது. அதனால் திருமணத்தில் இவர்களுக்கு ஆர்வம் குறைவு.
Image credits: social media
Tamil
சிம்ம ராசி
திருமணம் செய்து கொண்டால் சண்டைகள் அதிகமாக நடக்கும் என இந்த ராசிக்காரர்கள் நினைக்கிறார்கள். திருமணம் செய்வதற்கு முன் அதிகம் யோசிப்பார்கள். அவசரப்பட்டு முடிவு எடுக்க மாட்டார்கள்.
Image credits: Instagram
Tamil
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் திருமணத்தை ஒரு சுமையாகக் கருதுகிறார்கள். ஜாலியாக இருக்க விரும்பும் இவர்கள், ஒரே நபருடன் வாழ்நாள் முழுவதும் வாழ்வதை கடினமாக நினைக்கிறார்கள்