Tamil

நெகட்டிவ் எனர்ஜியை விரட்ட உப்பு

வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியை விரட்ட பலரும் உப்பைப் பயன்படுத்துகிறார்கள். கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் சக்தி உப்புக்கு இருப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

Tamil

உப்பு சாட்சாத் 'லட்சுமி'யின் அம்சம்!

உப்பை லட்சுமி தேவியின் அம்சமாக கருதுகிறார்கள். கடலில் இருந்து உருவாவதால், உப்புக்கு ஆன்மீக ரீதியாக புனிதமான இடம் உண்டு. அதனால், உப்பைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.
Image credits: Our own
Tamil

இந்த நாட்களில் உப்பை கொட்டாதீர்கள்!

உப்பை அமாவாசை, வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டிற்கு வெளியே கொட்டவோ அல்லது அப்புறப்படுத்தவோ கூடாது. இது வீட்டில் அதிர்ஷ்டத்தையும், பண வரவையும் தடுக்கக்கூடும்.

Image credits: Getty
Tamil

உப்புக்கு பதில் இதனை பயன்படுத்துங்கள்!

பாத்ரூமில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்ற, உப்பை விட சிறந்தது ‘படிகாரம். பாத்ரூமில் உப்பைத் திறந்து வைப்பது லட்சுமி தேவியை அவமதிக்கும் செயல் என்று சில சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Image credits: Social media
Tamil

படிகாரம் பயன்படுத்தும் முறை

பாத்திரத்தில் படிகாரக் கல்லை வைத்து, அதை பாத்ரூமின் ஒரு மூலையில் வையுங்கள். இது வாஸ்து தோஷங்களை நீக்கி வீட்டிற்குள் நெகட்டிவ் எனர்ஜி நுழைவதைத் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Image credits: Social media
Tamil

நிம்மதியான வாழ்வுக்கு ஒரு எளிய மாற்றம்

புனிதமான உப்பை சமையல் மற்றும் பூஜை வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். நெகட்டிவ் எனர்ஜியை விரட்ட படிகாரத்தைப் பயன்படுத்தி, வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவச் செய்யுங்கள்.
Image credits: Gemini

இந்த பொருட்களை உடனே வெளியே தூக்கி எறியுங்கள்.. அதிர்ஷ்டம் தேடி வரும்!

Vastu Tips: பணப் பிரச்சனைகளை விரட்டும் எளிய வாஸ்து பரிகாரம்!

Zodiac Signs : கம்ப்யூட்டர் மாதிரி மெமரி பவர் கொண்ட 3 ராசிக்காரர்கள்!

Astrology: கம்ப்யூட்டர் போல ஷார்ப் மூளை கொண்ட 3 ராசிக்காரர்கள்.!