MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சனியுடன் பயணத்தைத் தொடங்கிய சுக்கிரன்.! 3 ராசிக்காரர்களுக்கு அடிக்கும் ராஜயோகம்.! பொன், பொருள் குவியும்.!

சனியுடன் பயணத்தைத் தொடங்கிய சுக்கிரன்.! 3 ராசிக்காரர்களுக்கு அடிக்கும் ராஜயோகம்.! பொன், பொருள் குவியும்.!

Shani Shukra Conjunction 2026 Lucky Zodiac Signs : சனி சுக்கிரன் சேர்க்கையால் மூன்று ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை சந்திக்க இருக்கின்றனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 06 2026, 02:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Shani Shukra Conjunction 2026 Lucky Zodiac Signs
Image Credit : Asianet News

Shani Shukra Conjunction 2026 Lucky Zodiac Signs

ஜோதிடத்தில் சனி பகவான் சக்தி வாய்ந்த கிரகமாக அறியப்படுகிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றும் அவர், தற்போது மீன ராசியில் நுழைந்து இருக்கிறார். மார்ச் 3ஆம் தேதி மீன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியாகி உள்ள நிலையில் சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
மேஷம்
Image Credit : AI Generated

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு விரய சனி காலகட்டம் தொடங்கியிருக்கிறது. இருப்பினும் சனி பகவானுடன் சுக்கிர பகவான் இணைந்து இருப்பதால் அடுத்த சில வாரங்களுக்கு மேஷ ராசிக்காரர்கள் மனநிம்மதி பெறலாம். நிதி ரீதியான வளர்ச்சி கிடைக்கும். இந்த காலகட்டத்திலும் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். சுக்கிரனின் தாக்கம் காரணமாக எதிர்மறை விளைவுகள் குறையும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியம் இந்த காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும்.

Related Articles

Related image1
நட்சத்திரத்தை மாற்றும் கேது.! 3 ராசிகளின் தலைவிதி மாறப்போகுது.! பணம் குவியும்.! அதிர்ஷ்டம் பெருகும்.!
Related image2
Sani Peyarchi 2026: ஆட்டத்தை ஆரம்பித்த சனி பகவான்.! இன்று முதல் இந்த ராசிகளுக்கு வாழ்க்கையே தடம் புரளப்போகுது.!
34
சிம்மம்
Image Credit : AI Generated

சிம்மம்

சிம்ம ராசியின் எட்டாம் வீட்டில் சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை நடைபெற இருக்கிறது. சிம்ம ராசிக்கு இது அஷ்டம சனியின் காலம் என்றாலும் சுக்கிர பகவான் சனி பகவான் உடன் இணைவதால் எதிர்மறை விளைவுகள் குறையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இதுவரை உங்களை வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பரத்தின் காரகரான சுக்கிர பகவான் உபரி வருமானத்திற்கான வழிகளைத் திறப்பார். வீட்டில் பொன், பொருள், ஆபரணங்கள் சேர்க்கை நிகழும்.

44
தனுசு
Image Credit : AI Generated

தனுசு

தனுசு ராசியின் நான்காம் வீட்டில் சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை நடைபெற இருக்கிறது. தனுசு ராசிக்காரர்களுக்கு இது அர்த்தாஷ்டம சனியின் காலம் என்றாலும் சுக்கிர பகவான் சனி பகவானுடன் இணைவதால் சற்று மன நிம்மதி கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். தொழிலில் வளர்ச்சி பெருகும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தின் மூலம் பணம் சம்பாதிப்பீர்கள். தொழில்துறையில் சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மூன்று நாட்களாக எதிர்பார்த்து இருந்த பணம் மற்றும் ஒப்பந்தங்கள் கைக்கு கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Peyarchi 2026: ஆட்டத்தை ஆரம்பித்த சனி பகவான்.! இன்று முதல் இந்த ராசிகளுக்கு வாழ்க்கையே தடம் புரளப்போகுது.!
Recommended image2
நட்சத்திரத்தை மாற்றும் கேது.! 3 ராசிகளின் தலைவிதி மாறப்போகுது.! பணம் குவியும்.! அதிர்ஷ்டம் பெருகும்.!
Recommended image3
ராகு பகவானின் கோபத்திற்கு ஆளாகும் 5 ராசிகள்.! ராகுவால் ஏற்படும் விபரீதங்கள்.! உங்க ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
நட்சத்திரத்தை மாற்றும் கேது.! 3 ராசிகளின் தலைவிதி மாறப்போகுது.! பணம் குவியும்.! அதிர்ஷ்டம் பெருகும்.!
Recommended image2
Sani Peyarchi 2026: ஆட்டத்தை ஆரம்பித்த சனி பகவான்.! இன்று முதல் இந்த ராசிகளுக்கு வாழ்க்கையே தடம் புரளப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved