MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ஏப்ரல் 17 முதல் சனியின் அக்னி பரீட்சை.. 'இந்த' 4 ராசிக்காரர்களுக்கு தலைவலி.. தப்பிக்க என்ன வழி?

ஏப்ரல் 17 முதல் சனியின் அக்னி பரீட்சை.. 'இந்த' 4 ராசிக்காரர்களுக்கு தலைவலி.. தப்பிக்க என்ன வழி?

Saturn Star Transit 2026: சனி நட்சத்திர பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளதால் ஏப்ரல் 17ம் முதல் 4 ராசிகளுக்கு சிக்கல் வருகிறது. என்னென்ன ராசிகள்? என்னென்ன பரிகாரங்கள்? என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Apr 10 2026, 12:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சனி நட்சத்திரப் பெயர்ச்சி 2026 (Saturn Transit/Star Transit)
Image Credit : AI

சனி நட்சத்திரப் பெயர்ச்சி 2026 (Saturn Transit/Star Transit)

ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானின் தாக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஒரு ராசிக்காரனின் நிறை குறைகளை ஆராய்ந்து துல்லியமாக எடை போடுபவர் சனி பகவான். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை மாற்றி வரும் சனி பகவான் ராசி நட்சத்திரத்திலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுவார். இப்போது சனி பகவான் மீன ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் பயணித்து வரும் நிலையில் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் சனிபகவான் நட்சத்திரப் பெயர்ச்சி பெற்று உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நாலாம் பாதத்தில் பயணிக்க இருக்கிறார்.

சனிபகவான் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் போது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போகிறார். அந்த வகையில் ஏப்ரல் 17 முதல் எந்தெந்த ராசிக்காரர்களை சனி பகவான் சோதிக்க போகிறார் என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

26
மேஷம் ராசிக்காரர்களே கவனம்
Image Credit : Getty

மேஷம் ராசிக்காரர்களே கவனம்

சனிபகவானின் பார்வையில் முதலாவதாக சிக்கப் போவது மேஷ ராசி தான். சனி நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் கடும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். நீங்கள் ஒரு வேலையில் இருந்தால் திடீரென்று மாற்றங்கள் வரும். தொழிலதிபர்கள் தொழில் நடத்த சிக்கல்களை எதிரில் உள்ள நேரிடும். மேலும் பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. சனிபகவான் எவ்வளவு சோதனைகள் கொடுத்தாலும் புத்திசாலித்தனமாக யோசித்து செயல்பட்டால் சனியின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.

Related Articles

Related image1
இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. லாட்டரியில் பணம் கொட்டப்போகுது.. பாபா வங்கா சொன்ன ரகசியம்!
Related image2
சனி பகவானை விட மிகவும் மோசமான இரு கிரகங்கள்.! இவர்கள் பார்வை உங்களை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.!
36
கடகம் ராசிக்காரர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம்
Image Credit : Asianet News

கடகம் ராசிக்காரர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம்

அடுத்ததாக கடக ராசிக்காரர்கள் சனியின் பார்வையால் பல்வேறு இழப்புகளை சந்திக்க நேரலாம். குடும்ப உறவுகளில் கருத்து வேறுபாடுகளால் விரிசல் ஏற்படும் நிலை இருக்கிறது. பணியிடத்தில் நீங்கள் ஒன்று சொல்ல மேலதிகாரிகள் ஒன்று நினைத்து கொள்ள நேரிடும். இந்த காலகட்டத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக கூடும். ஆகவே எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் கவனமாக இருப்பது அவசியம். அவசரப்பட்டு முடிவு எடுக்காமல் சிந்தித்து செயல்பட வேண்டியது முக்கியம்.

46
துலாம்
Image Credit : our own

துலாம்

மூன்றாவதாக துலாம் ராசிக்காரர்களும் சனியின் தாக்கத்தால் சிக்கப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் வெற்றி உங்களை தேடி வருவதில் மிகவும் காலதாமதம் ஏற்படும். பணியிடங்களில் சக ஊழியர்களின் வேலையும் சேர்த்து பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். மனச்சோர்வு, மன அழுத்தம் உண்டாகலாம். தன்னம்பிக்கையும் நிலைகுலைய வாய்ப்புள்ளது. ஆனால் சனி பகவான் பொறுமையாக இருந்தால் வெற்றியை கொடுப்பார் என்பதால் தொடர்ந்து கடினமாக உழைத்தால் அதற்கு பணம் நிச்சயமாக உண்டு.

56
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

நான்காவதாக மகர ராசிக்காரர்களுக்கும் சனியின் பார்வையால் கடுமையான காலகட்டமாக மாறப்போகிறது. மன அழுத்தம் உண்டாகும் என்பதால் ஆரோக்கிய குறைபாடுகள் உருவாகி மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் திடீர் செலவுகள் தலை தூக்கி தலைவலியை கொடுக்கும். பணியிடங்களில் முக்கிய பொறுப்புகள் அதிகரிக்கும்.

ஆனால் அதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்க காத்திருக்க வேண்டியது வரும். மேலும் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆகவே மிகவும் நிதானமாக செயல்பட வேண்டிய காலகட்டம் இது. தன்னம்பிக்கையுடன் செயல்படும்போது சனியின் சவால்களை முறியடித்து வெற்றியை ஈட்டலாம்.

66
 சனி தாக்கத்தை குறைக்கும் பரிகாரம்:
Image Credit : Chatgpt

சனி தாக்கத்தை குறைக்கும் பரிகாரம்:

நாம் குறிப்பிட்டுள்ள மேற்கண்ட இந்த 4 ராசிக்காரர்களும் சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு அல்லது ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சனியின் தாக்கத்தைக் குறைக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. 

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சனி பெயர்ச்சி பலன்கள் (தமிழ்)
ஜோதிடம்
ராசி பலன்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழ் புத்தாண்டு அன்று சுக்கிரன் உருவாக்கும் அர்த்த கேந்திர ராஜயோகம்.! 3 ராசிகளுக்கு பணமழை.! வாழ்வில் புதிய உச்சம் பெறுவீர்கள்.!
Recommended image2
Astrology: மாறும் கிரகங்கள்.!தமிழ் புத்தாண்டு முதல் 6 நட்சத்திரங்கள் காட்டில் பணமழை! பரிகாரம் செய்தால் பலன் இரட்டிப்பு!
Recommended image3
மேஷம் முதல் மீனம் வரை: ஏப்ரல் 10 அன்று உருவாகும் 4 சுப யோகங்கள்.! இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.! பணவரவு யாருக்கு?
Related Stories
Recommended image1
இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. லாட்டரியில் பணம் கொட்டப்போகுது.. பாபா வங்கா சொன்ன ரகசியம்!
Recommended image2
சனி பகவானை விட மிகவும் மோசமான இரு கிரகங்கள்.! இவர்கள் பார்வை உங்களை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved