MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ஆகஸ்ட்டில் அரிதான 2 புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு பணமழை.. தொட்டதெல்லாம் வெற்றி!

ஆகஸ்ட்டில் அரிதான 2 புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு பணமழை.. தொட்டதெல்லாம் வெற்றி!

Budhaditya Raja Yoga: ஆகஸ்ட் மாதத்தில் அரிதாக 2 முறை உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் 4 ராசிகளில் தொட்டதெல்லாம் பொன்னாக போகிறது. அவை எந்தெந்த ராசிகள்? என விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 03 2026, 10:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஆகஸ்ட்டில் 2 முறை புதாதித்ய ராஜயோகம்
Image Credit : AI

ஆகஸ்ட்டில் 2 முறை புதாதித்ய ராஜயோகம்

ஜோதிட ரீதியாக ஆகஸ்ட் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றுவதால், சக்திவாய்ந்த சுப யோகங்கள் உருவாகவுள்ளன. குறிப்பாக, நவகிரகங்களின் அரசன் சூரியனும், புத்தி காரகனான புதனும் இணைவதால் உண்டாகும் 'புதாதித்ய ராஜயோகம்' இந்த ஒரே மாதத்தில் இரண்டு முறை அமையவுள்ளது.

முதலில் ஆகஸ்ட் 5 அன்று புதன் கடக ராசிக்கு இடம்பெயரும் போது முதல் புதாதித்ய யோகம் நிகழ்கிறது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22 அன்று புதன் பெயர்ச்சியாகி சிம்ம ராசியை அடையும் போது இரண்டாவது முறையாக இந்த யோகம் கூடுகிறது. இந்த அரிதான இரட்டை யோகத்தால் பெரும் யோகத்தையும், திடீர் பண வரவையும் பெறப்போகும் அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி பார்க்கலாம்.

இதையும் படிங்க:Shukra Dasha: பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம்! சுக்கிர திசையில் பிறக்கும் 4 அதிர்ஷ்ட ராசிகள்! உங்க ராசி இருக்கா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கடகம்
Image Credit : Pixabay

கடகம்

கடக ராசியிலேயே இந்த யோகம் முதன்முதலில் தொடங்குவதால், இவர்களுக்குத் தொட்டதெல்லாம் துலங்கும். மனதை ஆட்கொண்டிருந்த பயம் நீங்கி, தன்னம்பிக்கையும் தைரியமும் இரட்டிப்பாகும். சமுதாயத்தில் உங்களின் அந்தஸ்தும், மதிப்பும் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, நல்ல லாபம் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக வராமல் முடங்கிக்கிடந்த கடன் தொகைகள் கைக்கு வந்து சேரும். புதிய வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்கும் யோகம் பிரகாசமாக உள்ளது. உங்களின் இனிமையான பேச்சு புதிய மனிதர்களை நண்பர்களாக்கும்; ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

இதையும் படிங்க: Weekly Horoscope (ஆகஸ்ட் 2 - 8): ஆடி வெள்ளி, கிருத்திகையில் பண மழை பொழியும் 5 ராசிகள்!

Related Articles

Related image1
Rare Jupiter Mars Conjunction : குருவுடன் ஜிகிரிதோஸ்தாக கை கோர்க்கும் செவ்வாய்... பணத்தை காந்தம் போல ஈர்க்கும் 5 ராசிகள் என்னென்ன?
Related image2
Astrology by Date of Birth: ஆடி பெருக்கு நாளில் குரு - சூரியன் சேர்க்கையால் குபேர யோகம்.! உச்சத்திற்கு செல்லப்போகும் 4 ராசிகள்.!
35
சிம்மம்
Image Credit : Pixabay

சிம்மம்

சிம்ம ராசியில் உருவாகும் இரண்டாவது யோகம், இந்த ராசியினருக்கு எதிர்பாராத தன யோகத்தைக் கொடுக்கும். நிதி நெருக்கடிகள் அனைத்தும் விலகி, பொருளாதாரம் புதிய உச்சத்தைத் தொடும். செய்யும் ஒவ்வொரு முயற்சியிலும் அதிர்ஷ்ட தேவதையின் அருள் பரிபூரணமாக இருக்கும்.

தொழிலை விரிவாக்கவும், புதிய தொழில் தொடங்கவும் இதுவே உகந்த காலம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் பாராட்டுக்களும், நல்ல சலுகைகளும் கிடைக்கும். வெளிநாடு சென்று பணிபுரிய விரும்பியவர்களின் கனவு நனவாகும். குடும்பத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் மறைந்து சுபிட்சம் நிலவும்.

45
விருச்சிகம்
Image Credit : Pixabay

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இந்த இரட்டை யோகம் வருமானத்தைப் பல வழிகளில் பெருக்கித் தரும். பண வரவு கணிசமாக உயருவதுடன், பல புதிய வருமான மூலங்கள் பெருகும். முக்கியப் புள்ளிகளின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களின் மூலம் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் வாய்ப்புகளும் அமையும். குழந்தைகளைப் பற்றிய நற்செய்திகள் வந்து சேரும். பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளில் கணிசமான லாபத்தைப் பார்க்கலாம். வியாபாரத்தைப் புதிய கிளைகள் மூலம் விரிவுபடுத்த இது ஏற்ற தருணமாகும்.

55
மீனம்
Image Credit : Pixabay

மீனம்

மீன ராசியினருக்கு இந்த காலகட்டம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தேடித்தரும். யோக பலத்தால் தொழிலில் மகத்தான வளர்ச்சி அடைந்து, மிகப்பெரிய நிதி லாபத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்து காணப்படும். வாழ்க்கைத்துணையுடன் இனிமையான நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு அமையும். குறுகிய மற்றும் நீண்ட தூரப் பயணங்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். அரசுத் தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்குப் படிப்பில் நல்ல முன்னேற்றமும், சாதகமான சூழலும் உருவாகும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
zodiac signs : 12 ராசிகளில் அதிகம் ஏமாறும் 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
Recommended image2
zodiac signs : கணவனுக்கு எல்லா சமயங்களிலும் துணையாக நிற்கும் மனைவி ராசிகள்
Recommended image3
Saturn Transit 2027: 2027 சனி பெயர்ச்சி! இந்த 3 ராசிகளுக்கு அடுத்த 5 வருஷம் ராஜயோகம் அடிக்குது!
Related Stories
Recommended image1
Rare Jupiter Mars Conjunction : குருவுடன் ஜிகிரிதோஸ்தாக கை கோர்க்கும் செவ்வாய்... பணத்தை காந்தம் போல ஈர்க்கும் 5 ராசிகள் என்னென்ன?
Recommended image2
Astrology by Date of Birth: ஆடி பெருக்கு நாளில் குரு - சூரியன் சேர்க்கையால் குபேர யோகம்.! உச்சத்திற்கு செல்லப்போகும் 4 ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved