MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Rahu Transit 2026: ராகுவின் பிடியில் இருந்து விடுதலை.! 3 ராசிகளுக்கு கஷ்டங்கள் எல்லாம் தீரப்போகுது.! ராஜவாழ்க்கை வாழப் போறீங்க.!

Rahu Transit 2026: ராகுவின் பிடியில் இருந்து விடுதலை.! 3 ராசிகளுக்கு கஷ்டங்கள் எல்லாம் தீரப்போகுது.! ராஜவாழ்க்கை வாழப் போறீங்க.!

Rahu Transit in Sathayam Natchathiram: ராகு பகவான் விரைவில் தனது நட்சத்திரத்தை மாற்ற இருக்கிறார். இதனால் ராகுவின் பிடியிலிருந்து மூன்று ராசிக்காரர்களுக்கு விடுதலை கிடைக்க இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : May 21 2026, 11:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Rahu Transit 2026
Image Credit : ChatGpt

Rahu Transit 2026

ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. அந்த வகையில் ராகு பகவானும் தனது நட்சத்திரத்தை மாற்ற இருக்கிறார். ஜோதிடத்தில் ராகு பகவான் நிழல் கிரகமாகவும், எதிர்மறை பலன்களை வழங்கபவராகவும் கருதப்படுகிறார். ஆனால் அவர் சரியான இடத்தில் அமரும் பொழுது பல நன்மைகளை வாரி வழங்குவார் என்பதை உண்மை.

Mars Transit in Aries: மேஷ ராசியில் ருச்சக ராஜயோகம்.! மகா பாக்கியமும், பெரும் அதிர்ஷ்டமும் பெறப்போகும் ராசிகள்.!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
ராகு நட்சத்திர பெயர்ச்சி 2026
Image Credit : Asianet News

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2026

அந்த வகையில் ராகு பகவான் மே 31 தனது நிலையை மாற்ற இருக்கிறார். சதய நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் இருந்து, முதல் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார். இவர் இந்த நட்சத்திரத்தில் சுமார் 64 நாட்கள் பயணிப்பார். ஆகஸ்ட் 2 வரை நடக்கும் ராகுவின் சஞ்சாரத்தால் மூன்று ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்க உள்ளது. அந்த ராசிகள் யார் என்பது குறித்து இங்கு காணலாம்.

Trigrahi Yog 2026: மிதுன ராசியில் இணைந்த 3 கிரகங்கள்.! 5 ராசிகளுக்கு லட்சாதிபதி யோகம்.! உங்க காட்டில் பணமழை தான்.!

Related Articles

Related image1
Mars Transit in Aries: மேஷ ராசியில் ருச்சக ராஜயோகம்.! மகா பாக்கியமும், பெரும் அதிர்ஷ்டமும் பெறப்போகும் ராசிகள்.!
Related image2
Trigrahi Yog 2026: மிதுன ராசியில் இணைந்த 3 கிரகங்கள்.! 5 ராசிகளுக்கு லட்சாதிபதி யோகம்.! உங்க காட்டில் பணமழை தான்.!
35
மிதுனம்
Image Credit : AI Generated

மிதுனம்

ராகுவின் நட்சத்திரப் பெயர்ச்சி காரணமாக மிதுன ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களை அனுபவிக்க உள்ளனர். இதுவரை ஏழ்மையில் தவித்து வருபவர்கள் இனி கோடீஸ்வர யோகத்தைப் பெறுவீர்கள். எதிர்பாராத பண வரவு, பொருள் வரவு இருக்கும். உங்கள் சகோதர, சகோதரிகள் வழியில் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து முறையான பாகப்பிரிவினைகள் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். 

உங்கள் வாரிசுகளுக்கு எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்களை தீட்டி, முதலீடுகளை செய்து பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைக்கும். உங்களை கஷ்டப்படுத்தியவர்கள் தவறை உணர்ந்து மீண்டும் உங்களிடம் இணைவார்கள். உங்கள் எதிரிகள் வீழ்த்தப்படுவார்கள். தொழிலில் உச்சத்தை அடைவீர்கள்.

Guru Peyarchi: ராசியை மாற்றும் குரு பகவான்.! 4 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட்.! பணம், பதவி, புரொமோஷன் எல்லாம் தேடி வரும்.!

45
துலாம்
Image Credit : AI Generated

துலாம்

ராகுவின் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு வெற்றிக்கான அறிகுறிகளை காட்டுகிறது. அதிர்ஷ்டத்திற்கான கதவுகள் திறக்கப் போகிறது. குடிசையில் இருந்தவர்கள் கோபுரத்திற்கு செல்ல இருக்கிறீர்கள். இத்தனை நாட்களாக நீங்கள் அனுபவித்து வந்த கஷ்டங்கள் மற்றும் சிக்கல்கள் குறையத் தொடங்கும். அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை வாழத் தொடங்குவீர்கள். 

கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். நம்மால் இதையெல்லாம் செய்ய முடியாது என்று நீங்கள் நிராகரித்த பல விஷயங்களை இந்த 60 நாட்களில் சாதித்துக் காட்டுவீர்கள். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். வேலையில் ஸ்திரத்தன்மை அதிகாரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள்.

Guru Peyarchi: பூச நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்.! அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்.!

55
கும்பம்
Image Credit : AI Generated

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி நேர்மறையான பலன்களை தர இருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த வெற்றியை அடைய இருக்கிறீர்கள். உங்கள் இலக்கை நோக்கிய பயணத்தில் வேகமான முன்னேற்றம் இருக்கும். பணியிடத்தில் நீங்கள் மேற்கொள்ளும் கடின உழைப்புக்கான பலன்களை அறுவடை செய்வீர்கள்.

தொழில் செய்து வருபவர்களுக்கும், புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும் அடுத்தடுத்து நல்ல செய்திகள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தடைபட்டு நின்ற திருமண காரியங்கள் மீண்டும் வேகமெடுக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் நம்பிக்கை அதிகரிப்பதால் கடினமான காரியங்களையும் முடித்து வெற்றியைப் பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
ராஜ யோகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today Rasi Palan: இன்று சந்திரனால் 5 ராசிகளுக்கு ஆபத்து.! 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.!
Recommended image2
Venus Jupiter Conjuction: சுக்கிரன் - குருவின் கூட்டணி! மனைவியின் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் கணவர்கள்!
Recommended image3
Numerology: உங்க பிள்ளை இந்த தேதியில பிறந்தவங்களா? அப்போ பெற்றோருக்குக் குபேர யோகம் கன்பார்ம்.! தலையெழுத்தை மாற்றும் அதிர்ஷ்ட தேதிகள்!
Related Stories
Recommended image1
Mars Transit in Aries: மேஷ ராசியில் ருச்சக ராஜயோகம்.! மகா பாக்கியமும், பெரும் அதிர்ஷ்டமும் பெறப்போகும் ராசிகள்.!
Recommended image2
Trigrahi Yog 2026: மிதுன ராசியில் இணைந்த 3 கிரகங்கள்.! 5 ராசிகளுக்கு லட்சாதிபதி யோகம்.! உங்க காட்டில் பணமழை தான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved