MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • vastu tips: வீட்டில் புறா வீடு கட்டினால் நல்லதா? கெட்டதா? : வாஸ்து ரகசியங்கள்

vastu tips: வீட்டில் புறா வீடு கட்டினால் நல்லதா? கெட்டதா? : வாஸ்து ரகசியங்கள்

வீட்டில் புறா கூடு கட்டுவது அல்லது வளர்ப்பது நல்லதா, கெட்டதா என்ற விவாதம் நீண்ட காலமாக உள்ளது. இதனால் அதிர்ஷ்டம் பெருகுமா அல்லது பிரச்சனைகள் வருமா என்பது குறித்து வாஸ்து சாஸ்திரம் கூறும் உண்மைகளை இங்கு சுருக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.

1 Min read
Author : Priya Velan
Published : Jun 23 2026, 04:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
லட்சுமியின் அம்சம்:
Image Credit : Getty

லட்சுமியின் அம்சம்:

வாஸ்து சாஸ்திரத்தின்படி, புறாக்கள் மகாலட்சுமியின் தூதுவர்களாகக் கருதப்படுகின்றன. புறாக்கள் தானாகவே உங்கள் வீடு தேடி வந்தால், அங்கு அமைதியும், லட்சுமி கடாட்சமும் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை. உங்கள் வீட்டு வாசலில் புறாக்கள் அமைதியாக அமர்ந்திருந்தால், ஏதோ ஒரு நல்ல செய்தி உங்களைத் தேடி வரப்போகிறது என்று அர்த்தம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நாமே கூடு கட்டலாமா:
Image Credit : Getty

நாமே கூடு கட்டலாமா:

இயற்கையாகப் புறா கூடு கட்டுவது வேறு, நாமே கூண்டு அமைப்பது வேறு. வாஸ்துப்படி, பறவைகளை கூண்டில் அடைத்து வளர்ப்பது வீட்டில் எதிர்மறை ஆற்றலை (Negative energy) உருவாக்கும். பறவைகளுக்குச் சுதந்திரம் கொடுங்கள்! கூண்டில் அடைக்காமல், அவை வந்து செல்ல ஏதுவாக திறந்தவெளி அமைப்பை உருவாக்குவதே அதிர்ஷ்டம் தரும்.

35
இந்த தவறை மட்டும் செய்யாதீங்க:
Image Credit : Getty

இந்த தவறை மட்டும் செய்யாதீங்க:

புறாக்கள் உங்கள் வீட்டில் கூடு கட்டினால் அதை கலைக்கவே கூடாது. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வரை அதைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது வம்ச விருத்தியை உண்டாக்கும். கூட்டை பாதியில் கலைப்பது தோஷத்தை ஏற்படுத்தும் என வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

45
அதிர்ஷ்டம் தரும் 'தானிய' ரகசியம்:
Image Credit : Getty

அதிர்ஷ்டம் தரும் 'தானிய' ரகசியம்:

உங்கள் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டுமா? வீட்டின் மொட்டை மாடியிலோ அல்லது பால்கனியிலோ ஒரு பாத்திரத்தில் தண்ணீரும், கொஞ்சம் தானியங்களும் வையுங்கள். தினமும் காலையில் பறவைகளுக்கு உணவளிப்பது உங்கள் ஜாதகத்தில் உள்ள புதன் மற்றும் ராகு தோஷங்களை நீக்கும் எளிய பரிகாரமாகும்.

55
எந்த திசையில் வைக்க வேண்டும்:
Image Credit : Getty

எந்த திசையில் வைக்க வேண்டும்:

நீங்கள் புறாக்களுக்குத் தீவனம் வைக்கும் இடமாக இருந்தால், அதை வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் அமைப்பது அத்தனை சிறப்பானது. இது வீட்டில் நேர்மறை அதிர்வுகளை (Positive Vibes) ஈர்க்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
வாஸ்து குறிப்புகள்
ஜோதிடம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jupiter Exalted in Cancer: நவராத்திரி தொடக்கத்தில் உச்சத்தில் குரு..! 4 ராசிகளுக்கு கொட்டும் பணம்..
Recommended image2
Vish Yoga : ரிவர்ஸ் ஆட்டம் ஆடும் சனி பகவான்... விஷ யோகத்தால் சிக்கலில் சிக்கும் 5 ராசிகள் என்னென்ன?
Recommended image3
Guru Peyarchi : அக்டோபர் 31 முதல் மாறப்போகும் குரு பகவான்! 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்கள்?
Related Stories
Recommended image1
Negative Energy Vastu: சுவரில் இந்த பொருட்களை மாட்டினால் வீட்டில் நிம்மதி பறிபோகும்.. வாஸ்து எச்சரிக்கை!
Recommended image2
Vastu Idols: செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரும் 5 வாஸ்து சிலைகள்! எந்த சிலையை எந்த திசையில் வைக்க வேண்டும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved