MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Birth Date : இந்த தேதியில் பிறந்தவர்கள் சகலகலா வல்லவர்கள்; எதையும் சாதிப்பார்கள்!!

Birth Date : இந்த தேதியில் பிறந்தவர்கள் சகலகலா வல்லவர்கள்; எதையும் சாதிப்பார்கள்!!

எண் கணிதத்தின் படி, எந்த தேதியில் பிறந்தவர்கள் பன்முகத்தன்மை உடையவர்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jun 27 2025, 02:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எண் கணித ஜோதிடம்
Image Credit : Freepik

எண் கணித ஜோதிடம்

நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் ஒரு சிறப்பு திறமை இருக்கும். அந்த திறமையால் பிறரை சுலபமாக கவர்ந்துவிடலாம். ஆனால் ஒரு சிலர் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாவற்றிலும் சகலகலா வல்லவர்களாக இருப்பார்கள். அவர்களால் முடியாதது ஏதுமில்லை. இப்படிப்பட்டவர்களை பன்முகத்தன்மை உடையவர்கள் என்று நாம் அழைக்கிறோம். இந்த திறமையானது பிறந்த தேதியுடன் வரும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. எண் கணிதத்தின் படி, ஒரு குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த திறமை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த தேதிகளின் பட்டியல் இங்கே. அதில் நீங்கள் பிறந்த தேதி இருக்கிறதா? என்று பார்க்கலாம் வாருங்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எண் 5
Image Credit : Freepik

எண் 5

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 5 ஆம் தேதியில் பிறந்தவர்கள் ரொம்பவே சுறுசுறுப்பானவர்கள். அவர்கள் படிக்கும் பாடம், செய்யும் வேலை என அனைத்தையும் உற்சாகமாக செய்வார்கள். மேலும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். வாழ்க்கையில் வரும் தடைகளை உறுதியாக தாங்கி நிற்பார்கள். அனுபவத்திலிருந்து புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று ஆசை இருப்பதால் அதன்படி வாழ்வார்கள். இவர்கள் பிறருடன் எளிதில் பழகுவார்கள். புதிய தொழில்நுட்பம் மற்றும் பல விஷயங்களை பற்றி அறிந்து கொள்வார்கள். இவர்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. இவர்கள் ஒரு துறையில் வேலை பார்த்தாலும், பல துறைகளில் அறிவு இவர்களுக்கு உண்டு.

35
எண் 14
Image Credit : Freepik

எண் 14

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 14 ஆம் தேதியில் பிறந்தவர்கள் ரொம்பவே திறமையானவர்கள். அவர்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. ஒருவேளை அவர்களுக்கு ஏதாவது தெரிய விட்டால் அதை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். இவர்களிடம் நிறைய தலைமைத்துவ குணங்கள் இருக்கிறது. சிக்கல்கள் வந்தால் அதை ஆராய்ந்து தீர்வு காண்பார்கள். எதிர்காலத்தை பற்றி அதிகமாக சிந்திப்பார்கள். முதலீடு குறித்த அறிவும்ம் உண்டு. இவர்கள் தங்களது அறிவை விரிவுபடுத்த பல விஷயங்களை ஆராய விரும்புவார்கள். முக்கியமாக இவர்கள் தங்களது திறமை மற்றும் நோக்கத்தை முன்னிலைப்படுத்துவார்கள். வணிகம் மற்றும் நிதி துறையில் இவர்கள் திறமையானவர்கள்.

45
எண் 21
Image Credit : Freepik

எண் 21

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 21 ஆம் தேதியில் பிறந்தவர்கள் ரொம்பவே சுறுசுறுப்பானவர்கள். இவர்களுக்கு நிறைய அறிவு உண்டு. இவர்கள் ரொம்ப புத்திசாலித்தனமாக சிந்திப்பார்கள். படைப்பாற்ற மிக்கவர்கள். புதிய வாய்ப்புகளை ஆராய்வதிலும், புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் எப்போதுமே விரும்புவார்கள். வணிகம் மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

55
எண் 23
Image Credit : Freepik

எண் 23

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 23ம் தேதியில் பிறந்தவர்கள் சமூக ரீதியாக ரொம்பவே கவர்ச்சியானவர்கள். புதிய விஷயங்களை புரிந்து கொள்ளவும் திறமையானவர்கள். இவர்களிடம் இருக்கும் ஆர்வம் காரணமாக இவர்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. பேசுவதில் ரொம்பவே திறமையானவர்கள் என்பதால் அனைவரையும் இருப்பார்கள். வணிகம், இசை, தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இவர்களுக்கு திறமை அதிகம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
ஆன்மீகம்
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kujaketu Yoga : சிம்மத்தில் உருவாகும் குஜகேது யோகம்... நவம்பரில் இந்த 5 ராசிகளுக்கு காத்திருக்கும் அக்னிப் பரீட்சை!
Recommended image2
Guru Peyarchi: தொட்டதெல்லாம் கோல்டு..! குருவின் சுபப் பார்வையால் மாஸ் காட்டப்போகும் 5 ராசிகள்..!
Recommended image3
Gajakesari Yoga: சந்திரனால் உருவாகும் 3 யோகங்கள்! இந்த 6 ராசிகளுக்கு ஜாக்பாட்.. வாழ்க்கை மாறப்போகுது
Related Stories
Recommended image1
Numerology : இந்த தேதியில் பிறந்தவரா நீங்க? பணக்காரரா மாறும் யோகம் இருக்கு
Recommended image2
Numerology : இந்த தேதியில் பிறந்தா செம்ம அதிர்ஷ்டம்; பண பிரச்சனையே வராது!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved