MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • பிப்ரவரி 20 அன்று ஒரே நாளில் உருவாகும் 3 யோகங்கள்.! எந்த ராசிகளுக்கு லாபம்? உங்க ராசி இருக்கா?

பிப்ரவரி 20 அன்று ஒரே நாளில் உருவாகும் 3 யோகங்கள்.! எந்த ராசிகளுக்கு லாபம்? உங்க ராசி இருக்கா?

Indraya Rasi Palan Tamil :  பிப்ரவரி 20 வெள்ளிக்கிழமை, சந்திரன் மற்றும் குருவினால் கேந்திர யோகம் மற்றும் கஜகேசரி யோகம் உருவாகிறது. உத்திரட்டாதி நட்சத்திரத்துடன் சர்வார்த்த சித்தி யோகமும் உருவாகும். இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் பற்றி காணலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Feb 20 2026, 05:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரிஷபம்
Image Credit : AI Generated

ரிஷபம்

ரிஷப ராசிக்கு பத்தாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழிலில் அனுகூலமான நாளாக இருக்கும். தொழில் ஒப்பதங்கள் சாதகமாகும். அரசுத் திட்டங்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். படைப்பாற்றல் மற்றும் கல்வித்துறையில் லாபம் காண்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தையும், திறமையையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் உருவாகும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
சிம்மம்
Image Credit : AI Generated

சிம்மம்

சிம்ம ராசிக்கு நல்ல நாளாக இருக்கும். சூரியன் ஏழாம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வேலையில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல் தொடர்புகளால் நன்மை ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிட்டும். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கான அழைப்புகள் வரலாம்.

Related Articles

Related image1
ரேவதி நட்சத்திரத்தில் அமரும் சனி பகவான்.! அடுத்த 146 நாட்கள் அளவில்லாத நன்மைகளைப் பெறப்போகும் 3 ராசிகள்.!
Related image2
இடங்களை மாற்றும் சுப கிரகங்கள்.! இந்த 6 ராசிகளுக்கு புதிய வேலை கிடைக்கும்.! வருமானம் இரட்டிப்பாகும்.!
34
விருச்சிகம்
Image Credit : AI Generated

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். உங்களின் முடிவெடுக்கும் திறன் மற்றும் அனுபவத்தால் நன்மை உண்டாகும். வங்கிப் பணிகளில் வெற்றி காண்பீர்கள். ஆபத்தான முடிவுகளில் இருந்து விலகிச் செல்வீர்கள். கடினமான சூழல்கள் கூட உங்களுக்கு சாதகமாக மாறும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் இணையும்.

44
கும்பம்
Image Credit : AI Generated

கும்பம்

கும்ப ராசிக்கு வெற்றி நிச்சயம். அதிர்ஷ்டம் மற்றும் கடின உழைப்பு கைகொடுக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நிதி நிலைமை வலுப்பெறும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஒரு பழைய பிரச்சனையை தீர்த்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளை கேட்பீர்கள். உங்கள் வீட்டில் பொருள் வசதிகள் வருவதால் மகிழ்ச்சி அதிகரித்து காணப்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
ஜோதிடம்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: 2026-ல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அரசு வேலை தேடி வருமாம்.. அரசு யோகம் தரும் கிரகங்கள்!
Recommended image2
Zodiac Signs: இந்த 5 ராசிக்காரங்க எவ்வளவு செலவு செஞ்சாலும் பணம் சேந்துட்டே இருக்கும்.! உங்க ராசி இருக்கா?
Recommended image3
Sun Transit: வைகாசி மாதம் முழுவதும் சூரிய பகவான் 4 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப்போகிறார்.! உங்க ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
ரேவதி நட்சத்திரத்தில் அமரும் சனி பகவான்.! அடுத்த 146 நாட்கள் அளவில்லாத நன்மைகளைப் பெறப்போகும் 3 ராசிகள்.!
Recommended image2
இடங்களை மாற்றும் சுப கிரகங்கள்.! இந்த 6 ராசிகளுக்கு புதிய வேலை கிடைக்கும்.! வருமானம் இரட்டிப்பாகும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved