MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • இடங்களை மாற்றும் சுப கிரகங்கள்.! இந்த 6 ராசிகளுக்கு புதிய வேலை கிடைக்கும்.! வருமானம் இரட்டிப்பாகும்.!

இடங்களை மாற்றும் சுப கிரகங்கள்.! இந்த 6 ராசிகளுக்கு புதிய வேலை கிடைக்கும்.! வருமானம் இரட்டிப்பாகும்.!

Astrology for income growth : ஜோதிடத்தின்படி, ஜாதகத்தில் இரண்டாம் வீடு பண வரவைக் குறிக்கிறது. இது வருமானத்தை குறிக்கும் வீடாகும். கிரங்களின் நிலையில் ஏற்படும் மாற்றத்தால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு சம்பளம் உயரப் போகிறது. 

1 Min read
Author : Ramprasath S
Published : Feb 20 2026, 01:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த மூன்றரை மாதங்களுக்கு குரு இரண்டாம் வீட்டில் இருப்பதால் வருமானத்தில் பெரிய உயர்வு இருக்கும். செலவுகள் கணிசமாக குறையும். பதவி உயர்வுடன் சம்பளம் மற்றும் படிகள் உயர வாய்ப்புள்ளது. உபரி வருமனாம் கிடைப்பதற்கான வழிகள் பிறக்கும்.

26
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

தன ஸ்தானத்தில் கேது இருப்பதால், எதிர்பாராத சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் கிடைக்கும். ஓவர்டைம் போன்ற வழிகளில் வருமானம் கூடும். செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்க முயற்சிப்பார்கள். பழைய முதலீடுகள் மூலம் வருமானம் பெருகும்.

Related Articles

Related image1
அஸ்தமன நிலையை அடையும் வருண பகவான்.! இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஒளி வீசப்போகுது.!
Related image2
18 வருடங்களுக்குப் பிறகு சூரியன் கேதுவால் உருவாகும் அரிய யோகம்.! 3 ராசிகளுக்கு ஜொலிக்கப்போகும் அதிர்ஷ்டம்.!
36
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

துலாம் ராசிக்கு தன அதிபதி செவ்வாய் சாதகமாகவும், குரு அதிர்ஷ்ட ஸ்தானத்திலும் இருப்பதால், சம்பளம் மற்றும் வருமானம் உயரும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும்.

46
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

ராசி மற்றும் தன அதிபதியான குரு ஏழாம் வீட்டில் இருப்பதால், சம்பளம் மற்றும் படிகளில் நல்ல உயர்வு இருக்கும். போனஸ் மற்றும் சலுகைகள் கிடைக்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு வரும். வருமானம் அதிகரித்து நிதி நிலைமை சீராகும்.

56
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

தன அதிபதி சனி மூன்றாம் இடத்தில் இருப்பதால், சம்பளம் மற்றும் படிகள் எதிர்பார்த்ததை விட உயரும். நிதி நிலைமை மேம்படும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வருமானம் வேகமாக உயரும்.

66
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

தன அதிபதி சனி தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், சம்பளம் மற்றும் படிகளில் நல்ல உயர்வு இருக்கும். கூடுதல் வருமான வழிகள் உருவாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திடீர் பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அஸ்தமன நிலையை அடையும் வருண பகவான்.! இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஒளி வீசப்போகுது.!
Recommended image2
இந்த தேதியில் பிறந்தவர்கள் நிச்சயம் பிரபலமாவார்கள்!.. உங்கள் பிறந்த தேதி இருக்கா?
Recommended image3
18 வருடங்களுக்குப் பிறகு சூரியன் கேதுவால் உருவாகும் அரிய யோகம்.! 3 ராசிகளுக்கு ஜொலிக்கப்போகும் அதிர்ஷ்டம்.!
Related Stories
Recommended image1
அஸ்தமன நிலையை அடையும் வருண பகவான்.! இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஒளி வீசப்போகுது.!
Recommended image2
18 வருடங்களுக்குப் பிறகு சூரியன் கேதுவால் உருவாகும் அரிய யோகம்.! 3 ராசிகளுக்கு ஜொலிக்கப்போகும் அதிர்ஷ்டம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved