MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • October 09 Today Rasipalan: ரிஷப ராசி நேயர்களே, சாதனை படைக்கும் நாள்.! பொறுமை வழிகாட்டும்.!

October 09 Today Rasipalan: ரிஷப ராசி நேயர்களே, சாதனை படைக்கும் நாள்.! பொறுமை வழிகாட்டும்.!

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று செலவுகளும் நிம்மதியும் கலந்திருக்கும். குடும்பத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் மற்றும் பணியிடத்தில் அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டால், எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Oct 09 2025, 08:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
எதிர்பாராத செலவுகள் ஏற்படும் வாய்ப்பு.!
Image Credit : AI Generated

எதிர்பாராத செலவுகள் ஏற்படும் வாய்ப்பு.!

ரிஷப ராசி நேயர்களே! இன்று உங்களுக்கு சிறு அளவிலான நெருக்கடிகளும் நிம்மதியும் கலந்திருக்கும். வாழ்க்கைத்துணை வழியாக சில எதிர்பாராத செலவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஆனால் போதுமான பணம் கையிலிருப்பதால், அந்தச் செலவுகளை சுலபமாக சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், அதை அமைதியாக சமாளிக்கக் கற்றுக் கொண்டால் உறவுகள் மேலும் உறுதியடையும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
வார்த்தைகளில் எச்சரிக்கை தேவை.!
Image Credit : AI Generated

வார்த்தைகளில் எச்சரிக்கை தேவை.!

இன்றைய நாள் சிறிது வேலை பளு நிறைந்திருக்கும். பணி அழுத்தம் காரணமாக சாப்பாடு நேரம் மாறக்கூடும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறிது ஓய்வை எடுத்துக் கொண்டு தண்ணீர் பருகுவது நல்லது. மன அழுத்தத்தை குறைக்க தியானம், பிரார்த்தனை போன்றவை உதவும். மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் எச்சரிக்கை தேவை. தவறான புரிதல்கள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தக்கூடும்.

33
பொறுமையையும் பணிவையும் காக்கும் நாள்.!
Image Credit : AI Generated

பொறுமையையும் பணிவையும் காக்கும் நாள்.!

வியாபாரிகளுக்கு இன்று பணியாளர்கள் மூலம் சில தேவையற்ற செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கணக்கை சரியாக கவனிப்பது அவசியம். கூட்டு முயற்சிகளில் சற்று பொறுமை தேவை. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் தாமதமாகலாம், ஆனால் நம்பிக்கையுடன் காத்திருங்கள். பணப் பரிவர்த்தனைகள் சுமாரான போக்கில் நடந்தாலும், எதிர்பாராத நன்மை ஒரு மூலையில் இருந்து வந்து சேரும். மொத்தத்தில், இன்று ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் பொறுமையையும் பணிவையும் காக்கும் நாள் இது. உறவுகள் சில சமயங்களில் சோதனைக்குள்ளாவதுண்டு, ஆனால் உங்கள் நிதானம் வெற்றியைப் பெற்றுத் தரும். பணமும் பாசமும் சமநிலையுடன் செல்லும் நாள் என்பதில் ஐயமில்லை

நட்சத்திர பலன்கள்

கிருத்திகை நட்சத்திரம்: உறவினர்கள் மூலம் வரும் ஒரு நல்ல செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

ரோகிணி நட்சத்திரம்: வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நிதி ஆதாயம் கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரம்: மற்றவர்களுடன் ஒத்துழைப்பாக நடந்தால் பலன்கள் விரைவில் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

பரிகாரம்: மகாலட்சுமி அம்மனை பச்சை பூக்களால் வழிபடுங்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chanakya Niti: உங்களை பார்த்து பொறாமைப்படுபவர்கள் அருகில் இருக்கிறார்களா? இந்த 3 அறிகுறியை பாருங்க!
Recommended image2
Raja Moksha Yoga : 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு-கேது சேர்க்கை! ராஜ மோட்ச யோகத்தால் அளவில்லா பலன்களை பெரும் 5 ராசிகள்!
Recommended image3
Astrology Predictions: புதன் அருளால் கொட்டப் போகும் பணம்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்!
Related Stories
Recommended image1
Zodiac Signs: ஏழரைச் சனி ஒன்றும் செய்யாது.! சனி பகவானையே தோழனாக்கும் தெய்வ ரகசியம் தெரியுமா?!
Recommended image2
Zodiac Signs: புதிய வழியை காட்டும் புதன் .! இனி இந்த ராசிகள் வாழ்வில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்.! குடிசைகள் கோபுரமாகும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved