MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Numerology: இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் எளிதில் யாரையும் நம்பிவிடுவார்கள்.. உங்க தேதி இருக்கா?

Numerology: இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் எளிதில் யாரையும் நம்பிவிடுவார்கள்.. உங்க தேதி இருக்கா?

நியூமராலஜிப்படி குறிப்பிட்ட இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும், கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் எந்த தேதியில் பிறந்தவர்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 13 2026, 11:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பெண்களின் குணாதிசய ரகசியம்
Image Credit : Stockphoto

பெண்களின் குணாதிசய ரகசியம்

நியூமராலஜிப்படி, ஒருவரின் பிறந்த தேதியின் அடிப்படையில் மூல எண் கணக்கிடப்படுகிறது. 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களுக்கு மூல எண் 2 ஆகும். இந்த எண்ணின் அதிபதி சந்திரன் என கருதப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள்
Image Credit : Getty

மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள்

சந்திரன் மனதை குறிக்கும் கிரகம் என்பதால், இந்த எண்ணில் பிறந்த பெண்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள். பிறரின் துயரத்தை உடனே உணர்ந்து உதவ முன்வருவார்கள். அவர்களின் இரக்கம் மற்றும் கருணை அதிகமாக இருக்கும்.

35
2, 11, 20, 29 தேதியில் பிறந்த பெண்கள் எப்படி?
Image Credit : Getty

2, 11, 20, 29 தேதியில் பிறந்த பெண்கள் எப்படி?

ஆனால் இதே குணம் சில சமயம் அவர்களுக்கு பாதகமாக அமையும். அவர்கள் இதயத்தால் யோசிப்பவர்கள். எளிதில் நம்புவார்கள். உறவுகளில் முழுமையான அர்ப்பணிப்புடன் இருப்பதால், தவறான நபர்களை நம்பி ஏமாறும் சூழ்நிலையும் உருவாகலாம்.

45
எண் 2 பெண்கள்
Image Credit : Getty

எண் 2 பெண்கள்

எண் 2 உள்ள பெண்கள் அமைதியான மற்றும் குடும்பத்தை மதிக்கும் குணம் கொண்டவர்கள். நல்ல வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள் என நம்பப்படுகிறது. ஆனால் உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொண்டு முடிவெடுத்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் உறுதி.

55
எளிதில் நம்பும் குணம்
Image Credit : Getty

எளிதில் நம்பும் குணம்

தொழில் மற்றும் சமூக வாழ்வில் அவர்கள் நல்ல மரியாதையைப் பெறுவார்கள். உணர்ச்சியையும் விவேகத்தையும் சமநிலைப்படுத்துவது இவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமையும் என்று கூறுகிறார்கள். ஜோதிட தகவல்கள் பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் கூறப்படுகின்றன.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Venus Transit: சுக்கிர பெயர்ச்சி 2026.. இந்த 5 ராசிகளுக்கு பணம், வேலை விஷயத்தில் நல்ல வாய்ப்பு!
Recommended image2
Gajakesari Raj Yoga : அதிர்ஷ்ட கதவை திறக்கப்போகும் கஜகேசரி ராஜயோகம்... இந்த 5 ராசிகளுக்கு பணமழை உறுதி!
Recommended image3
Rasipalan: வாரத்தின் முதல் நாளே அதிரடி திருப்பம்! யாருக்கு பணம், யாருக்கு வேலை யோகம்? 12 ராசி பலன்..
Related Stories
Recommended image1
மலிவு விலையில் 8 நாள்.. சிவராத்திரி ஸ்பெஷல் டூர்.. டிக்கெட் விலை எவ்வளவு?
Recommended image2
Spiritual: நிச்சயம் பலன் தரும் வெற்றிலை ஜோதிடம்.! இழந்த சொத்துக்களை மீட்கும் அந்த "மேஜிக்" பரிகாரம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved