MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Numerology: இந்த தேதிகளில் பிறந்தவரா நீங்கள்? கோடீஸ்வர யோகம் உங்கள் ஜாதகத்திலேயே இருக்கு!

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவரா நீங்கள்? கோடீஸ்வர யோகம் உங்கள் ஜாதகத்திலேயே இருக்கு!

ஒரு நபரின் பிறந்த தேதியை வைத்து, அவருடைய பிறந்த எண்ணை கணக்கிடலாம். இந்த எண்ணை அடிப்படையாக வைத்து, ஒருவரின் எதிர்காலத்தையும் குணாதிசயங்களையும் கணிக்க முடியும் என்கிறது நியூமராலஜி.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Apr 08 2026, 03:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிறவி எண் 5 என்றால் என்ன?
Image Credit : Asianet News

பிறவி எண் 5 என்றால் என்ன?

ஒரு மாதத்தின் 5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறவி எண் 5 ஆகும். இந்த எண்ணின் அதிபதி புதன் கிரகம். புதன், ஒருவரின் ஆரோக்கியம், புத்திசாலித்தனம், தொழில் மற்றும் பேச்சுத் திறனுக்கு காரணமானவர். அதனால், இந்த எண்ணில் பிறந்தவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.
Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
இயற்கையிலேயே இருக்கும் பிஸ்னஸ் மைண்ட்!
Image Credit : Freepik

இயற்கையிலேயே இருக்கும் பிஸ்னஸ் மைண்ட்!

பிறவி எண் 5 கொண்டவர்கள் சிறு வயதிலிருந்தே சூழ்நிலைகளை சரியாக கணிக்கும் திறன் பெற்றிருப்பார்கள். தைரியமாக முடிவெடுப்பார்கள், ரிஸ்க் எடுக்கப் பயப்பட மாட்டார்கள். வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் இவர்களைத் தேடி வரும். இதனால், இவர்களுக்கு இயல்பாகவே தொழில் திறன்கள் வளரும்.

Related Articles

Related image1
உங்க பிறந்த தேதி இதுவா? இந்த கிப்ட்ஸ் சூஸ் பண்ணா பிரச்சினை தான்..!
Related image2
சித்திரை பௌர்ணமி 2026: தேதி, நேரம், பூஜை முறைகள் எப்படி தெரியுமா?
35
பேச்சுத்திறன்தான் இவர்களின் பலம்!
Image Credit : Asianet News

பேச்சுத்திறன்தான் இவர்களின் பலம்!

எண் 5 கொண்டவர்கள் அனைவரிடமும் எளிதில் பழகக்கூடியவர்கள். இவர்களின் பேசும் விதம் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். எந்தப் பிரச்சனை வந்தாலும் உடனடியாகத் தீர்வு காண்பார்கள். எந்தத் துறையில் இறங்கினாலும் சீக்கிரம் பெயர் வாங்கி விடுவார்கள். தொழிலில் ஜெயிக்க இதுவே பெரிய பலம்.
45
பணம், புகழ், அதிர்ஷ்டம்
Image Credit : Freepik

பணம், புகழ், அதிர்ஷ்டம்

புதன் கிரகம் செல்வம், புத்திசாலித்தனம் மற்றும் தொழிலைக் குறிக்கிறது. பிறவி எண் 5 உள்ளவர்களுக்குப் பணம் சம்பாதிக்கும் திறன் அதிகமாக இருக்கும். வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி முதலீடு செய்வதிலும் இவர்கள் கில்லாடிகள். அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், விராட் கோலி, ரத்தன் டாடா போன்ற பிரபலங்கள் இந்த எண்ணில் பிறந்தவர்கள்தான்.
55
எண் 5 காரர்களுக்கு உகந்த நாட்கள்
Image Credit : Freepik

எண் 5 காரர்களுக்கு உகந்த நாட்கள்

புதன்கிழமை இவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாள். அன்று விநாயகரை வழிபடுவது நல்லது. 'ஓம் கம் கணபதயே நமஹ', 'ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ புதாய நமஹ' மந்திரங்களை 108 முறை சொல்வது மன அமைதியைத் தரும். மரகதக் கல்லை புதன்கிழமை வலது கை மோதிர விரலில் அணிந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். பச்சை நிறம் இவர்களுக்கு ராசியான நிறம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
உச்ச குருவால் மேஷ ராசிக்கு நடக்கப்போகும் அதிசயம்.! அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும்.! மேஷம் - குரு பெயர்ச்சி 2026 பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
Recommended image2
Weekly Horoscope: பணம், காதல், அதிர்ஷ்டம் யாரை தேடி வருகிறது? 12 ராசிகளின் துல்லியமான வார பலன்கள்
Recommended image3
Gajakesari Yoga: நீங்க இந்த ராசியா?.. கஜகேசரி யோகத்தால் பணம், பதவி, சொத்து வாய்ப்பு அதிகரிக்கும்.!
Related Stories
Recommended image1
உங்க பிறந்த தேதி இதுவா? இந்த கிப்ட்ஸ் சூஸ் பண்ணா பிரச்சினை தான்..!
Recommended image2
சித்திரை பௌர்ணமி 2026: தேதி, நேரம், பூஜை முறைகள் எப்படி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved