Tamil

உங்க பிறந்த தேதி இதுவா? இந்த கிப்ட்ஸ் சூஸ் பண்ணா பிரச்சினை தான்..!

ஒவ்வொரு பிறந்த தேதியையும் ஒரு குறிப்பிட்ட கிரகம் ஆளுகிறது. அந்த கிரகங்களின் அடிப்படையில், சில பொருட்களை பரிசாக கொடுப்பதும் வாங்குவதும் நல்லதல்ல.

Tamil

பிறந்த தேதி 1, 10, 19, 28 (எண் 1 - சூரியன்):

கருப்பு நிறப் பொருட்கள், ஆடைகள், கைக்கடிகாரங்கள் அல்லது செகண்ட் ஹேண்ட் பொருட்களை பரிசாக கொடுப்பதோ, வாங்குவதோ கூடாது.

Image credits: stockPhoto
Tamil

பிறந்த தேதி 2, 11, 20, 29 (எண் 2 - சந்திரன்):

கத்தி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்கள், வெள்ளை நிறப் பொருட்கள் மற்றும் ஆக்ரோஷமான விலங்குகளின் படங்களை பரிசாக கொடுப்பதும், வாங்குவதும் கூடாது.

Image credits: stockPhoto
Tamil

பிறந்த தேதி 3, 12, 21, 30 (எண் 3 - வியாழன்):

தோல் பொருட்கள், கருப்பு நிற ஆடைகள் அல்லது மதுபானம் போன்றவற்றை பரிசாக கொடுப்பதும், வாங்குவதும் கூடாது.

Image credits: stockPhoto
Tamil

பிறந்த தேதி 4, 13, 22, 31 (எண் 4 - ராகு):

கண்ணாடிகள், கண்ணாடிப் பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் கைக்கடிகாரங்களை பரிசாக கொடுப்பதும், வாங்குவதும் கூடாது.

Image credits: our own
Tamil

பிறந்த தேதி 5, 14, 23 (எண் 5 - புதன்):

காலணிகள், சப்பாத்திக்கள்ளி போன்ற முள் செடிகள் மற்றும் கண்ணாடிப் பொருட்களை பரிசாக கொடுப்பதும், வாங்குவதும் கூடாது.

Image credits: stockPhoto
Tamil

பிறந்த தேதி 6, 15, 24 (எண் 6 - சுக்கிரன்):

கருப்பு நிற ஆடைகள், கருப்பு நிற ஷூக்கள் அல்லது லெதர் காலணிகளை ஒருபோதும் பரிசாக கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.

Image credits: stockPhoto
Tamil

பிறந்த தேதி 7, 16, 25 (எண் 7 - கேது):

மதுபானம், தோல் பொருட்கள், மியூசிக் சிஸ்டம், மொபைல் போன்கள் அல்லது கைக்கடிகாரங்களை பரிசாக கொடுப்பதும், வாங்குவதும் கூடாது.

Image credits: stockPhoto
Tamil

பிறந்த தேதி 8, 17, 26 (எண் 8 - சனி):

ஷூக்கள், கருப்பு நிற ஆடைகள் அல்லது இரும்பு/உலோகத்தால் செய்யப்பட்ட எந்தவொரு பொருளையும் பரிசாக கொடுப்பதும், வாங்குவதும் கூடாது.

Image credits: stockPhoto
Tamil

பிறந்த தேதி 9, 18, 27 (எண் 9 - செவ்வாய்):

எலக்ட்ரானிக் பொருட்கள், மரப் பொருட்கள், கூர்மையான பொருட்கள் மற்றும் முள் செடிகளை பரிசாக கொடுப்பதும், வாங்குவதும் கூடாது.

Image credits: stockPhoto

Vastu Tips: உங்க வீடு வாஸ்துபடி இருக்கா? இதையெல்லாம் செக் பண்ணுங்க!

இந்த செடிகளை வீட்ல வெச்சா பணக்கஷ்டம் நிச்சயம்! வாஸ்து சொல்லும் ரகசியம்

தூங்கும்போது தலையணைக்கு அடியில் மிளகு வைங்க! நினைச்சு பாக்காத நன்மைகள்

காலைல எழுந்ததும் இதை கண்டிப்பா செய்ங்க; இதை மட்டும் செய்யாதீங்க