Tamil

உங்க வீடு வாஸ்துபடிதான் இருக்கா? இதையெல்லாம் செக் பண்ணுங்க..

Tamil

படுக்கையறை

படுக்கையறை கண்டிப்பாக தென்மேற்கு திசையில்தான் இருக்க வேண்டும். தென்கிழக்கில் இருந்தால், தம்பதியருக்குள் சண்டை சச்சரவுகள் வரும்.

Image credits: Getty
Tamil

மாடிப்படிகள்

வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு எதிரே மாடிப்படிகள் இருக்கக் கூடாது. இப்படி இருந்தால் அதை வாஸ்து தோஷமாக கருதுவார்கள்.

Image credits: Getty
Tamil

ஜன்னல்கள்

ஜன்னல்கள் எப்போதுமே வீட்டை விட்டு வெளிப்புறமாக திறக்கும்படிதான் அமைக்க வேண்டும்.

Image credits: Getty
Tamil

வடகிழக்கு மூலை

வீட்டின் வடகிழக்கு மூலை காலியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் எடை அதிகமான பொருட்களை வைக்கக் கூடாது.

Image credits: Getty
Tamil

சமையலறை

சமையலறை தென்கிழக்கு திசையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தென்கிழக்கு திசையை அக்னி மூலை என்றும் சொல்வார்கள்.

Image credits: Getty
Tamil

பிரதான கதவு

வீட்டின் பிரதான கதவு ஒற்றை கதவாக இருந்தால், அது கண்டிப்பாக வலதுபுறமாக திறக்கும்படி இருக்க வேண்டும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

Image credits: Pinterest

இந்த செடிகளை வீட்ல வெச்சா பணக்கஷ்டம் நிச்சயம்! வாஸ்து சொல்லும் ரகசியம்

தூங்கும்போது தலையணைக்கு அடியில் மிளகு வைங்க! நினைச்சு பாக்காத நன்மைகள்

காலைல எழுந்ததும் இதை கண்டிப்பா செய்ங்க; இதை மட்டும் செய்யாதீங்க

சனிக்கிழமை பிறந்தவர்களோட எதிர்காலம் 'இப்படி' தான் இருக்கும்!!