MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.! திருமணத்திற்குப் பின் அவர்கள் வாழ்க்கையே மாறும்.!

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.! திருமணத்திற்குப் பின் அவர்கள் வாழ்க்கையே மாறும்.!

Numerology Best Life Partner : எண் கணிதப்படி, நமது பிறந்த தேதி நமது வாழ்க்கையை மட்டுமல்ல, நமக்கு கிடைக்கும் வாழ்க்கைத் துணையையும் பாதிக்கிறது. சில தேதிகளில் பிறந்தவர்களின் ஜாதகம் அற்புதமாக இருக்கும். அவர்களுக்க அன்பான துணை கிடைப்பார். 

1 Min read
Author : Ramprasath S
Published : Mar 04 2026, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
எண் 1
Image Credit : AI Meta

எண் 1

எந்த மாதத்திலும் 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் எண் 1-ன் கீழ் வருவார்கள். இவர்களுக்கு தலைமைப் பண்புகள் அதிகம். திருமணத்திற்குப் பிறகு அழகான, சமூகத்தில் நல்ல மரியாதை உள்ள சிறந்த துணை கிடைப்பார்.

24
எண் 2
Image Credit : Asianet News

எண் 2

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் எண் 2-ன் கீழ் வருவார்கள். இவர்கள் உறவுகளை அதிகம் மதிப்பவர்கள். திருமண வாழ்வில் அதிர்ஷ்டசாலிகள். இவர்களுக்கு அன்பான, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் துணை கிடைப்பார். இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

Related Articles

Related image1
Sani Peyarchi 2026: மார்ச் 6 முதல் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 6 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!
Related image2
மீன ராசியில் சுக்ராதித்ய யோகம்.! மார்ச் 15 முதல் குபேர யோகத்தைப் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 ராசிக்காரர்கள்.!
34
எண் 6
Image Credit : stockPhoto

எண் 6

எந்த மாதத்திலும் 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள் எண் 6-ன் கீழ் வருவார்கள். இதன் அதிபதி சுக்கிரன். இவர்களுக்கு ரொமான்டிக்கான துணை கிடைப்பார். ஆடம்பர வாழ்க்கையை விரும்புவார்கள். திருமணத்திற்குப் பிறகு நிதி நிலைமை மேம்படும்.

44
எண் 9
Image Credit : stockPhoto

எண் 9

எந்த மாதத்திலும் 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள் எண் 9-ன் கீழ் வருவார்கள். இதன் அதிபதி செவ்வாய். இவர்கள் தைரியமானவர்கள். அர்ப்பணிப்பு குணம் கொண்டவர்கள். இவர்களுக்கு நம்பிக்கையான துணை கிடைப்பார். கடினமான நேரத்திலும் துணை நிற்பார்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சனி பகவான் மறைவு.! பண விரயம், மன உளைச்சல்.! தலைகீழாக மாறப்போகும் 4 ராசிகளின் தலையெழுத்து.!
Recommended image2
Sani Peyarchi 2026: மார்ச் 6 முதல் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 6 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!
Recommended image3
மீன ராசியில் சுக்ராதித்ய யோகம்.! மார்ச் 15 முதல் குபேர யோகத்தைப் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 ராசிக்காரர்கள்.!
Related Stories
Recommended image1
Sani Peyarchi 2026: மார்ச் 6 முதல் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 6 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!
Recommended image2
மீன ராசியில் சுக்ராதித்ய யோகம்.! மார்ச் 15 முதல் குபேர யோகத்தைப் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 ராசிக்காரர்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved