MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Name Numerology: உங்க கல்யாணம் சீக்கிரம் நடக்குமா? லேட்டா நடக்குமா? பிறந்த தேதியே வச்சே கண்டுபிடிக்கலாம் வாங்க.!

Name Numerology: உங்க கல்யாணம் சீக்கிரம் நடக்குமா? லேட்டா நடக்குமா? பிறந்த தேதியே வச்சே கண்டுபிடிக்கலாம் வாங்க.!

Name Numerology Calculator: பிறந்த தேதியை வைத்து உங்கள் திருமணம் சீக்கிரமாக நடக்குமா அல்லது தாமதமாகுமா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 24 2026, 12:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Name Numerology Calculator
Image Credit : AI Generated

Name Numerology Calculator

நம்ம எல்லாருக்குமே நம்ம கல்யாணம் பத்தி நிறைய கேள்விகள் மனசுல இருக்கும். அதுல முக்கியமான கேள்வி, 'நமக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகுமா இல்ல லேட் ஆகுமா?' என்பதுதான். இந்த கேள்விக்கு நியூமராலஜி, அதாவது எண் கணிதம் மூலமா ஒரு பதில் கிடைக்க வாய்ப்பிருக்கு. உங்க பிறந்த தேதியில் உள்ள எண்களைக் கூட்டி வர்ற மூல எண்ணை (Moolank) வெச்சு, உங்க கல்யாணம் எந்த வயசுல நடக்கலாம்னு சில விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடியும். வாங்க, உங்க பிறந்த தேதியை வெச்சு எப்போ கல்யாண யோகம் வரும்னு பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் - Guru Peyarchi 2026: கொட்டிக் கொடுக்கப்போகும் குரு பகவான்.! சூரியன் குரு சேர்க்கையால் டாப் கியரில் செல்லப் போகும் 4 ராசிகள்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மூல எண்ணை கணக்கிடுவது எப்படி?
Image Credit : AI Generated

மூல எண்ணை கணக்கிடுவது எப்படி?

நியூமராலஜி படி, ஒருத்தரோட முழு பிறந்த தேதியையும் (நாள், மாதம், வருடம்) கூட்டி, வர்ற எண்ணை ஒற்றை இலக்க எண்ணா மாத்தணும். உதாரணத்துக்கு, ஒருத்தரோட பிறந்த தேதி 15-08-1998-ன்னு வெச்சுக்கலாம். அதை இப்படி கூட்டணும்:

  • 1+5+0+8+1+9+9+8 = 41
  • இப்போ இந்த 41-ஐ மறுபடியும் கூட்டணும்:
  • 4+1 = 5
  • இப்படி வர்ற மூல எண் அல்லது அதிர்ஷ்ட எண்ணை வெச்சுதான் பொதுவான பலன்களைப் பார்க்குறாங்க.

இதையும் படியுங்கள் - நேர்கதிக்கு திரும்பிய புதன் பகவான்.! ஜூலை 24 முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்.!

Related Articles

Related image1
Guru Peyarchi 2026: கொட்டிக் கொடுக்கப்போகும் குரு பகவான்.! சூரியன் குரு சேர்க்கையால் டாப் கியரில் செல்லப் போகும் 4 ராசிகள்.!
Related image2
Mercury Transit 2026: நேர்கதிக்கு திரும்பிய புதன் பகவான்.! ஜூலை 24 முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்.! பிரச்சனை மேல் பிரச்சனை வருமாம்.!
36
மூல எண் 1 மற்றும் 2
Image Credit : Twitter

மூல எண் 1 மற்றும் 2

இந்த எண்களைக் கொண்டவங்க உறவுகள்ல ஒரு ஸ்திரத்தன்மையை விரும்புவாங்க. கல்யாண விஷயத்துல ரொம்ப யோசிச்சு, நிதானமாதான் முடிவெடுப்பாங்க. தன்னோட வாழ்க்கைத்துணையை அவ்வளவு சுலபமா தேர்ந்தெடுக்க மாட்டாங்க. இதனால, இவங்களோட திருமணத்துக்கு கொஞ்சம் தாமதம் ஆகலாம். பொதுவா, இந்த எண்கள்ல பிறந்தவங்களுக்கு 25-லிருந்து 30 வயசுக்குள்ள கல்யாணம் நடக்க வாய்ப்பிருக்கு.

இதையும் படியுங்கள் - இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் பொறுமையில் பூமாதேவிகளாக இருப்பார்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

46
மூல எண் 3 மற்றும் 4
Image Credit : Twitter

மூல எண் 3 மற்றும் 4

இந்த எண்கள்ல பிறந்தவங்களோட கவனம் பெரும்பாலும் அவங்க தொழில் அல்லது வேலை மேலதான் இருக்கும். வாழ்க்கையில நல்லா செட்டில் ஆன பிறகுதான் கல்யாணத்தைப் பத்தி யோசிப்பாங்க. இதனால, இவங்க கல்யாணமும் கொஞ்சம் தள்ளிப் போகலாம். இவங்களுக்கு 27-லிருந்து 32 வயசுக்குள்ள கல்யாணம் நடக்குறதுக்கான யோகம் அதிகமா இருக்கு.

இதையும் படியுங்கள் - குரு பகவான் உருவாக்கிய சிவ ராஜயோகம்.! 4 ராசிகளுக்கு 12 ஆண்டு கஷ்ட காலம் முடிவுக்கு வருகிறது.!

56
மூல எண் 5 மற்றும் 6
Image Credit : stockPhoto

மூல எண் 5 மற்றும் 6

நியூமராலஜியில இந்த ரெண்டு எண்களையும் உறவுகள் மற்றும் ஈர்ப்போட தொடர்புபடுத்திப் பார்க்குறாங்க. இவங்க காதல் விஷயங்கள்ல ரொம்ப உணர்ச்சிவசப்படக்கூடியவங்களா இருப்பாங்க. இதனாலயே, இவங்களுக்கு சின்ன வயசுல, அதாவது 25 வயசுக்கு முன்னாடியே கல்யாணம் ஆகிடும்.

இதையும் படியுங்கள் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஒழுக்கமாகவும், சுய கட்டுப்பாடோட இருப்பாங்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

66
மூல எண் 7, 8 மற்றும் 9
Image Credit : stockPhoto

மூல எண் 7, 8 மற்றும் 9

இந்த எண்களைக் கொண்டவங்க வாழ்க்கையை ரொம்ப சீரியஸா, புரொஃபஷனலா அணுகுவாங்க. பல சமயம், சரியான நபர் கிடைக்கிற வரைக்கும் காத்திருக்க விரும்புவாங்க. 'இவர்தான் என் வாழ்க்கைத்துணையா இருக்க தகுதியானவர்'னு முழு நம்பிக்கை வர்ற வரைக்கும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க. இதனால, இவங்களுக்கு பெரும்பாலும் 35 வயசுக்கு மேலதான் கல்யாணம் நடக்கும்.

Disclaimer (பொறுப்புத்துறப்பு)

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், மத நூல்கள், அறிஞர்கள் மற்றும் ஜோதிடர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல்களை வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பது மட்டுமே எங்கள் நோக்கம். வாசகர்கள் இதை ஒரு தகவலாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kala Chakra Parivarthana Yoga : கால சக்ர மாற்ற யோகத்தால் அதகளம் செய்யப்போகும் 3 ராசிகள்!
Recommended image2
Mercury Transit 2026: நேர்கதிக்கு திரும்பிய புதன் பகவான்.! ஜூலை 24 முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்.! பிரச்சனை மேல் பிரச்சனை வருமாம்.!
Recommended image3
Guru Peyarchi 2026: கொட்டிக் கொடுக்கப்போகும் குரு பகவான்.! சூரியன் குரு சேர்க்கையால் டாப் கியரில் செல்லப் போகும் 4 ராசிகள்.!
Related Stories
Recommended image1
Guru Peyarchi 2026: கொட்டிக் கொடுக்கப்போகும் குரு பகவான்.! சூரியன் குரு சேர்க்கையால் டாப் கியரில் செல்லப் போகும் 4 ராசிகள்.!
Recommended image2
Mercury Transit 2026: நேர்கதிக்கு திரும்பிய புதன் பகவான்.! ஜூலை 24 முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்.! பிரச்சனை மேல் பிரச்சனை வருமாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved