MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • உங்கள் ஆசைகளை நிறைவேற்றும் புதன் பகவான்.! திசை மாறுவதால் மார்ச் மாதத்தில் நடக்கும் அதிசயம்.! 4 ராசியினருக்கு ஜாக்பாட்

உங்கள் ஆசைகளை நிறைவேற்றும் புதன் பகவான்.! திசை மாறுவதால் மார்ச் மாதத்தில் நடக்கும் அதிசயம்.! 4 ராசியினருக்கு ஜாக்பாட்

ஜோதிடத்தில் புதன் பகவானின் திசை மாற்றம் மார்ச் மாதத்தில் நிகழ்கிறது. இந்த மாற்றத்தால், குறிப்பாக மிதுனம், கன்னி, துலாம், மற்றும் கும்பம் ஆகிய 4 ராசியினருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், பணவரவும், தொழில் வளர்ச்சியும் ஏற்படப் போகிறது. 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 12 2026, 07:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
எதிர்பாராத அதிசயங்கள் நடக்கும்
Image Credit : Getty

எதிர்பாராத அதிசயங்கள் நடக்கும்

ஜோதிடத்தில் புதன் பகவான் அறிவு, பேச்சுத் திறன், வாணிபம், கணக்கியல், தகவல் பரிமாற்றம், தொழில்நுட்பம் மற்றும் புத்திசாலித்தனத்தின் காரகனாக விளங்குகிறார். புதன் பலம் பெறும் காலங்களில் மனிதனின் எண்ணங்களும், முடிவுகளும் தெளிவடைகின்றன. குழப்பம் நீங்கி, சரியான பாதை தென்படும். அதனால் புதன் திசை மாறும் தருணங்கள் ஜோதிடத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. இந்த மார்ச் மாதத்தில் புதன் பகவான் தனது நடை மற்றும் திசையில் மாற்றம் கொண்டு வருவதால், சில ராசியினருக்கு வாழ்க்கையில் எதிர்பாராத அதிசயங்கள் நிகழவிருக்கின்றன. குறிப்பாக 4 ராசியினருக்கு இது ஒரு “ஜாக்பாட்” காலமாக அமையப் போகிறது.

புதன் திசை மாறுதல் – என்ன மாற்றம்?

புதன் திசை மாறும் போது, இதுவரை தடைபட்டு இருந்த வேலைகள் திடீரென வேகம் பெறும். பேசத் தயங்கிய விஷயங்கள் வெளிப்படும். ஒப்பந்தங்கள், வேலை வாய்ப்புகள், வர்த்தக முடிவுகள் மற்றும் கல்வி சார்ந்த முயற்சிகள் நல்ல முடிவுகளைத் தரும். மார்ச் மாதத்தில் இந்த மாற்றம் நிகழ்வதால், சில ராசியினரின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
மிதுனம் (Gemini)
Image Credit : Getty

மிதுனம் (Gemini)

மிதுன ராசி நேயர்களே,புதன் உங்கள் ராசி அதிபதி என்பதால், இந்த திசை மாற்றம் உங்களுக்கு இரட்டிப்பு பலனை அளிக்கிறது. அள்ள அள்ள பணம் கிடைக்கும். கடந்த சில மாதங்களாக மனதில் இருந்த குழப்பங்கள் முழுமையாக நீங்கும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். அதனால் உங்களுக்கு புதிய பொறுப்புகள், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும் என்பதால் விரைவில் கோடீஸ்வரனாக மாறுவீர்கள். பேசும் திறன் உங்களுக்கு பெரிய பலமாக மாறும் என்பதால் யோசித்து பேசினால் பலன் கிடைப்பதை விட பலமடங்கு அதிகரிக்கும்.

பலன்: பணவரவு உயர்வு, பெயர்-புகழ்

37
கன்னி (Virgo)
Image Credit : Getty

கன்னி (Virgo)

கன்னி ராசி நேயர்களே, புதன் பார்வை உங்கள் ராசியில் விழுவதால், வாழ்க்கையில் ஒழுங்கும் திட்டமிடலும் அதிகரிக்கும். கேட்காமலேயே பலரும் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர். இதுவரை கையிலிருந்து நழுவிய வாய்ப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். கல்வி, எழுத்து, கணக்கியல், ஐடி, ஊடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு மார்ச் மாதம் பொற்காலமாக அமையும். கடன் சுமை குறையும், சேமிப்பு அதிகரிக்கும். வங்கி  கணக்கில் கோடி கோடியாய் பணம் சேரும்.

பலன்: பொருளாதார நிலை மேம்பாடு, மன நிம்மதி

47
துலாம் (Libra)
Image Credit : Pinterest

துலாம் (Libra)

துலாம் ராசி நேயர்களே, உறவுகள் மற்றும் கூட்டுத்தொழில்களில் இருந்த பிரச்சினைகள் முழுமையாக  தீரும். புதன் திசை மாற்றத்தால் உங்கள் பேச்சு இனிமை பெறும். அதனால் முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாடு தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும் என்பதால் பாஸ்போர்ட்டை ரினுவல் செய்து வைத்துக்கொள்ளவும். காதல் மற்றும் திருமண விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும்.

பலன்: உறவுகளில் சீர்மை, தொழிலில் வளர்ச்சி

57
கும்பம் (Aquarius)
Image Credit : Getty

கும்பம் (Aquarius)

கும்ப ராசி நேயர்களே, புதன் தரும் அறிவாற்றல் மற்றும் புதிய சிந்தனைகள் உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தும். உறவுகள் மற்றும் நண்பர்கள் தேடித்தேடிவந்து உதவி செய்வர். தொழிலில் புதிய ஐடியா வெற்றி அடையும். சமூக வட்டம் விரிவடையும். எதிர்பாராத வருமானம் அல்லது லாட்டரி, இன்சென்டிவ் போன்ற அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கலாம்.

பலன்: அதிர்ஷ்ட வரவு, புதிய வாய்ப்புகள்

67
புதன் பகவானின் அருள் அதிகரிக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்
Image Credit : Getty

புதன் பகவானின் அருள் அதிகரிக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

புதன் திசை மாற்ற காலத்தில் சில எளிய பரிகாரங்களை மேற்கொண்டால், பலன்கள் இன்னும் அதிகரிக்கும்.

  • புதன்கிழமை தோறும் பச்சை நிற ஆடை அணிவது
  • விஷ்ணு அல்லது தக்ஷிணாமூர்த்தி வழிபாடு
  • பச்சை பயறு, பச்சை காய்கறிகள் தானம் செய்தல்
  • "ஓம் புதாய நம:" என்ற மந்திரத்தை 108 முறை ஜபித்தல்
77
இந்த காலம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்
Image Credit : Getty

இந்த காலம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்

மார்ச் மாதத்தில் புதன் பகவான் திசை மாறுவது, வாழ்க்கையில் சிக்கல்களை அவிழ்க்கும் ஒரு முக்கிய திருப்பமாக அமைகிறது. அறிவு, பேச்சு, திட்டமிடல் ஆகியவற்றில் தெளிவு கிடைப்பதால், சரியான முடிவுகளை எடுக்க முடியும். குறிப்பாக மிதுனம், கன்னி, துலாம், கும்பம் ராசியினருக்கு இந்த காலம் ஒரு வரப்பிரசாதமாக அமையும். சரியான முயற்சி, நம்பிக்கை மற்றும் புதன் பகவான் அருள் இருந்தால், இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(14.5 ov)74/3
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mercury Transit: 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தான் இனி.. புதன் நட்சத்திரப் பெயர்ச்சி பலன்கள் இதோ
Recommended image2
Astrology: ராகு கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறும் நட்சத்திரங்கள்.! இனி கடனும் இருக்காது, கவலையும் இருக்காது.!
Recommended image3
கும்ப ராசிக்காரர்களே.. கவலை வேண்டாம்! நவம்பர் 6 முதல் வாழ்க்கையில் அதிரடி திருப்பம்; பணம் குவியுதாம்
Related Stories
Recommended image1
ஆபத்தான அங்காரக யோகம்.! இந்த 3 ராசிகள் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
மிதுன ராசியில் நடக்கும் அரிய நிகழ்வு.! 5 ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved