MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Meena Rasi Palan Nov 26: மீன ராசி நேயர்களே, இன்று இந்த 3 விஷயங்களில் அதிக கவனம் தேவை.!

Meena Rasi Palan Nov 26: மீன ராசி நேயர்களே, இன்று இந்த 3 விஷயங்களில் அதிக கவனம் தேவை.!

Nov 26 Meena Rasi Palan: நவம்பர் 26, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Nov 25 2025, 02:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 26, 2025 மீன ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

நவம்பர் 26, 2025 மீன ராசிக்கான பலன்கள்:

மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் கலவையான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். விரய ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பங்கள் ஏற்படும். பாக்கி யஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் அதிர்ஷ்டம் கிடைக்கும். எனவே அனைத்து காரியங்களிலும் நிதானமாகவும், விழிப்புணர்வுடனும் இருப்பது நல்லது.

நிதி நிலைமை:

விரய ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். புதிய முதலீடுகள் செய்வதை தள்ளிப் போடுவது நல்லது. பண பரிவர்த்தினைகளின் போது கவனமும், ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்னர் சரிபார்க்க வேண்டியதும் அவசியம்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறவுகளில் இருந்த குழப்பங்கள் நீங்கும். இருப்பினும் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டியது அவசியம். உறவுகளில் உங்கள் பேச்சால் சிறு சலசலப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்துடன் சிறிய பயணங்கள் அல்லது சுப காரியங்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

பரிகாரங்கள்:

சிவாலயங்களுக்கு சென்று கோவிலை மூன்று முறை வலம் வந்து சிவபெருமானை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். ஏழைகள், இயலாதவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்குவது அல்லது மருந்துகள் வாங்குவதற்கு தேவையான உதவிகளை செய்வது பலன்களைத் தரும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அடுத்தடுத்து நிலைகளை மாற்றும் 4 கிரகங்கள்.! இந்த 6 ராசிகளுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு.! இனிமே ராஜயோகம் தான்.!
Recommended image2
ராகு சுக்கிரன் சேர்க்கை.! 4 ராசிகளுக்கு சம்பள உயர்வு, இரட்டிப்பு வருமானம் கிடைக்கப்போகுது.!
Recommended image3
ஹோலி முடிந்த பின் சக்தி வாய்ந்த ராஜயோகம்.! மார்ச் 16 முதல் 3 ராசிகளின் தலைவிதி மாறும்.!
Related Stories
Recommended image1
Astrology: சனி பகவானின் வீட்டில் உதயமாகும் சுக்கிரன்.! ஆடம்பர வாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள்.!
Recommended image2
Astrology: சனி பகவானில் வீட்டில் ஒன்று சேரும் நண்பர்கள்.! 2026 முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் தொடங்கும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved