MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மார்ச் முதல் வாரத்தில் அடுத்தடுத்து 5 கிரக பெயர்ச்சிகள்.! அடிச்சு தூள் கிளப்பப்போகும் 5 ராசிகள்.!

மார்ச் முதல் வாரத்தில் அடுத்தடுத்து 5 கிரக பெயர்ச்சிகள்.! அடிச்சு தூள் கிளப்பப்போகும் 5 ராசிகள்.!

மார்ச் 2026-ல் அடுத்தடுத்து நிகழும் கிரக பெயர்ச்சிகள் ஐந்து ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமாக இருக்கும். இந்த பெயர்ச்சிகளால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Feb 18 2026, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மார்ச் மாத கிரக பெயர்ச்சிகள்
Image Credit : Asianet News

மார்ச் மாத கிரக பெயர்ச்சிகள்

கிரகங்களின் இயக்கத்தைப் பொறுத்தவரை மார்ச் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்ச் 2-ல் சுக்கிரன் மீன ராசிக்கும், மார்ச் 3-ல் செவ்வாய் சதய நட்சத்திரத்திற்கும், மார்ச் 4-ல் சுக்கிரன் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கும், மார்ச் 5-ல் சூரியன் பூரட்டாதி நட்சத்திற்கும் பெயர்ச்சி அடைகின்றனர். இது 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தர இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மேஷம்
Image Credit : Pinterest

மேஷம்

மேஷ ராசிக்கு மார்ச் முதல் வாரத்தில் நடக்கும் இந்த கிரக பெயர்ச்சிகள் மிகவும் சாதகமாக இருக்கும். திடீர் பண ஆதாயம் கிடைக்கலாம். நிலுவையில் உள்ள பணம் திரும்ப கைக்கு கிடைக்கும். தொழிலில் புதிய மைல்கற்களை எட்டுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து, கௌரவம் உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

35
மிதுனம்
Image Credit : Pinterest

மிதுனம்

கிரக பெயர்ச்சிகளால் மிதுன ராசியினர் தொழிலில் முக்கிய மாற்றங்களைக் காண்பார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். உங்கள் நிதி நிலை வலுப்பெறும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். புதிய உறவுகளால் நன்மை உண்டாகும்.

45
சிம்மம்
Image Credit : Pinterest

சிம்மம்

சிம்ம ராசிக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வு சாத்தியமாகும். செல்வம் சேர்ப்பது எளிதாகும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தலைமைப் பண்புகள் வலுப்பெறும்.

55
தனுசு
Image Credit : stockPhoto

தனுசு

இந்த கிரக சேர்க்கை தனுசு ராசியினரின் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். சொத்து சேர்க்கை யோகம் உண்டு. மாணவர்களுக்கு இது நல்ல நேரமாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Saturn Transit : சனி பகவான் தரப்போகும் டபுள் பலன்கள்! 2027 வரை அதிர்ஷ்டக் காற்று வீசும் 7 ராசிகள்!
Recommended image2
Astrology: பல ஆண்டுகளுக்கு பின் அரிதான குரு-கேது சேர்க்கை.. 4 ராசிகளுக்கு ஜாக்பாட்! தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Recommended image3
10/10 Portal : அக்டோபர் 10 ஏன் இவ்வளவு ஸ்பெஷல்? எண் கணித ரகசியமும், அமாவாசையும்.. எந்த ராசிகளுக்கு சிறப்பு?
Related Stories
Recommended image1
சனி பகவான் பிடியில் ராகு.! அடுத்த 10 மாதங்களுக்கு ராஜ வாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள்.!
Recommended image2
குரு பகவான் நிலையில் ஏற்படும் முக்கிய மாற்றம்.! மார்ச் முதல் 5 ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் கிடைக்கப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved