MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Mahalakshmi Raja Yoga : மகாலட்சுமி ராஜயோகத்தால் குபேர அருள் பெறப்போகும் 4 ராசிகள்... உங்க ராசியும் இதில் இருக்கா?

Mahalakshmi Raja Yoga : மகாலட்சுமி ராஜயோகத்தால் குபேர அருள் பெறப்போகும் 4 ராசிகள்... உங்க ராசியும் இதில் இருக்கா?

Mahalakshmi Raja Yoga : சுப கிரகங்கள் செவ்வாயுடன் இணைவதால் மகாலட்சுமி யோகம் உருவாகும். இந்த ராஜ யோகம் சில ராசிகளுக்கு அளவற்ற நன்மைகளை வழங்கும். அது எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 17 2026, 10:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mahalakshmi Raja Yoga
Image Credit : AI Image

Mahalakshmi Raja Yoga

வேத ஜோதிடத்தில் செவ்வாய் தைரியம், துணிச்சல், ஆற்றல் மற்றும் செயல்திறனை குறிக்கும் முக்கிய கிரகமாக கருதப்படுகிறது. தற்போது மிதுன ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய், ஆகஸ்ட் 8-ம் தேதி அதிகாலை 3.48 மணிக்கு மிதுன ராசியில் சந்திரனுடன் இணைகிறது. இந்த அரிய கிரகச் சேர்க்கையால் 'மகாலட்சுமி ராஜயோகம்' உருவாகிறது. ஜோதிட நம்பிக்கைகளின்படி, இந்த யோகம் சுமார் இரண்டரை நாட்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து ராசியினருக்கும் இதன் பலன்கள் கிடைத்தாலும், குறிப்பாக நான்கு ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் மிகுந்த சாதகமான காலத்தை உருவாக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்ததை விட அதிக பலன் கிடைக்கலாம். தொழில் மற்றும் வேலை தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் சாத்தியம் உள்ளது. முன்னதாக செய்த முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரக்கூடும். பொருளாதார நிலை வலுப்பெறும். நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும் வாய்ப்பும் உள்ளது. கடன்களை அடைக்கும் சூழ்நிலை உருவாகி, சேமிப்பு அதிகரிக்கக்கூடும்.

35
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் புதிய முன்னேற்றங்கள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழில் செய்பவர்கள் விரிவாக்கம் அல்லது லாப உயர்வை காணலாம். செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவு கிடைக்கும். பரம்பரை சொத்து தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தந்தையுடனான உறவு மேலும் வலுப்பெறலாம். திடீர் பணவரவுகள் கிடைக்கும் சாத்தியமும் காணப்படுகிறது. புதிய வேலைக்கு மாற நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும்.

45
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் வருமான உயர்வை ஏற்படுத்தும். வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கலாம். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். வெளிநாட்டில் கல்வி அல்லது வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் முயற்சிகள் வெற்றி பெறலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆசைகள் நிறைவேற வாய்ப்பு உள்ளது. பல்வேறு வழிகளில் பணவரவு அதிகரித்து, சேமிப்பு திறனும் உயரும். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிலவும்.

55
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கலாம். திட்டமிட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவேறும். தொழிலதிபர்களுக்கு புதிய கூட்டாளிகள் மற்றும் வணிக விரிவாக்க வாய்ப்புகள் அமையும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் சூழல் உருவாகும். தன்னம்பிக்கை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி வலுப்பெறும்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: சிம்மத்தில் நுழையும் செவ்வாய்: அதிர்ஷ்டக் கதவை தட்டப்போகும் 4 ராசிகள்.. இனி பணமழை!
Recommended image2
Weekly Rasi Palan : நவம்பர் 1 முதல் 7 வரை.. 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?
Recommended image3
Astrology: நவம்பர் முதல் வாரம் ஆரம்பம்..! 12 ராசிகளில் அதிர்ஷ்டக் கதவு திறக்கப்போவது யாருக்கு..?
Related Stories
Recommended image1
Astrology: ராகு பார்வையில் சுக்கிர திசை.! ஆடி மாதத்தில் அடிக்க போகும் அதிர்ஷ்ட காற்று.! 5 ராசிகளுக்கு நல்லகாலம் பொறக்குது.!
Recommended image2
Astrology : ராகு-கேது வலையில் சிக்கி சின்னாபின்னமாகப் போகும் 4 ராசிகள்... ஜூலை 19 வரை உஷாரா இருக்கணுமாம்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved