MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Nov 14 Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி தான்.! கவனமா இருங்க.!

Nov 14 Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி தான்.! கவனமா இருங்க.!

Nov 14 Magara Rasi Palan : நவம்பர் 14, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Nov 13 2025, 03:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 14, 2025 மகர ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

நவம்பர் 14, 2025 மகர ராசிக்கான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் அவசர முடிவுகளை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது அவசியம். சிறிய விஷயங்களில் கூட மனதளவில் கவலை அல்லது சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சொந்த காரியங்கள் அல்லது முயற்சிகளில் எதிர்பாராத தாமதங்கள் ஏற்படலாம். எனவே பொறுமையுடன் இருப்பது நல்லது.

நிதி நிலைமை:

குடும்ப செலவுகளை சமாளிக்க தேவையான பண வரத்து இருக்கும். தொழில் அல்லது வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பண உதவிக்காக காத்திருப்பவர்களுக்கு சரியான நேரத்தில் எதிர்பாராத வழிகளில் இருந்து உதவி கிடைக்கும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று கணவன் மனைவிக்கிடையே சிறு மன வருத்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இன்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மன குழப்பங்கள் நீங்க ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்லது.

பரிகாரங்கள்:

வராஹி தேவியை வழிபடுவது நன்மை பயக்கும். ஏற்படும் காரியங்களில் உள்ள தடைகள் விலக வராஹி வழிபாடு உதவும். இன்று யாருக்கும் எந்த ஒரு முக்கியமான வாக்குறுதியை கொடுப்பதை தவிர்க்கவும். ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பின்னோக்கி நகரத் தொடங்கிய புதன் பகவான்.! இந்த ராசிகளுக்கு வேலை போகலாம்.! தொழிலில் பலத்த அடி விழப்போகுது.!
Recommended image2
ஒரே நேர்க்கோட்டில் வரும் 5 கிரகங்கள்.! 4 ராசிகள் அடுத்தடுத்து சிக்கல்களை சந்திக்கப்போறீங்க.!
Recommended image3
இந்த 4 ராசிக்காரர்கள் விரைவில் செல்வந்தர்கள்!.. பாபா வாங்கா கணிப்பு!.. உங்கள் ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Astrology: 12 மாதங்களுக்குப் பின் சூரியன் வருணன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.! இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.!
Recommended image2
Astrology: ஒரே ராசியில் சந்திக்கும் நண்பர்கள்.! திரிகிரஹி யோகத்தால் ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved