MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Magara Rasi Palan Dec 06: மகர ராசி நேயர்களே, இன்று சாதகமான நிலையில் கிரகங்கள்.! வெற்றி உங்கள் பக்கம்.!

Magara Rasi Palan Dec 06: மகர ராசி நேயர்களே, இன்று சாதகமான நிலையில் கிரகங்கள்.! வெற்றி உங்கள் பக்கம்.!

Dec 06 Magara Rasi Palan : டிசம்பர் 06, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Dec 05 2025, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
டிசம்பர் 06, 2025 மகர ராசிக்கான பலன்கள்:
Image Credit : AI Generated

டிசம்பர் 06, 2025 மகர ராசிக்கான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் சனியின் சஞ்சாரம் காரணமாக எடுக்கும் காரியங்களை செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். கடந்த காலத்தில் தடைபட்டு நின்ற முயற்சிகள் வெற்றி பெறும். குறுகிய தூர பயணங்கள் அனுகூலமாக அமையும். இன்று ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.

நிதி நிலைமை:

இன்று வருமானம் பெருகும். தொழிலில் திருப்திகரமான லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய சேமிப்பு திட்டங்களில் ஈடுபடுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூல் ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத பண வரவு உண்டாக்கலாம்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். சுப செய்திகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பிரிந்து சென்ற சொந்தங்கள் மீண்டும் இணைவதற்கான சூழல் உருவாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். கருத்து வேறுபாடுகள் அன்று சகஜ நிலை காணப்படும்.

பரிகாரங்கள்:

சிவபெருமான் அல்லது விஷ்ணுவை வணங்குவது சுப பலன்களைத் தரும். காரியத்தடைகள் நீங்க விநாயகப் பெருமானை வணங்கலாம். சனிக்கிழமை என்பதால் சனீஸ்வர வழிபாடு சிறந்தது. ஏழைகள் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சுக்கிரன் உயர்வு.. இந்த ராசிகள் கவனம்.. இந்த வார ராசிபலன் யாருக்கு சாதகம்?
Recommended image2
Numerology: எண் கணிதத்தின்படி, இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மார்ச் மாதம் பணக்காரர் ஆவார்கள்.!
Recommended image3
இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.! தனது தந்தைக்கு கோடீஸ்வர யோகத்தை கொண்டு வருவார்கள்.!
Related Stories
Recommended image1
Astrology: குரு வீட்டில் அமர்ந்த செவ்வாய்.! 3 ராசிகளுக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி தான்.!
Recommended image2
Guru Peyarchi 2025: வேறு திசையில் நகரும் குரு பகவான்.! டிச.5 முதல் இந்த 5 ராசிகள் சொத்துக்களை வாங்கி குவிக்கப்போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved