MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Solar Eclipse: நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம்.! 6 நிமிடம் உலகமே இருட்டில் மூழ்கப் போகுது.! இந்தியாவில் தெரியுமா?

Solar Eclipse: நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம்.! 6 நிமிடம் உலகமே இருட்டில் மூழ்கப் போகுது.! இந்தியாவில் தெரியுமா?

Longest Solar Eclipse of the Century: 21-ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட முழு சூரிய கிரகணம் எப்போது நிகழப்போகிறது? இது எந்தெந்த நாடுகளில் தெரியும்? இந்த கிரகணத்தின் போது பகலிலேயே ஏன் இருட்டாகும்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இங்கே பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : May 28 2026, 10:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Longest Solar Eclipse of the Century
Image Credit : stockPhoto

Longest Solar Eclipse of the Century

விண்வெளி விஞ்ஞானிகள் சொல்றபடி, 2026-ல இருந்து 2028-க்குள்ள மூணு முழு சூரிய கிரகணம் நடக்கப்போகுதாம். இதுல ஒரு கிரகணம் ரொம்பவே ஸ்பெஷல். இதைத்தான் 21-ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட முழு சூரிய கிரகணம்னு NASA சொல்லியிருக்கு. இந்த கிரகணத்தின்போது, சுமார் 6 நிமிஷம் 23 விநாடிக்கு பகல் நேரத்துலயே பூமி இருண்டு போயிடும்னு சொல்றாங்க. இந்த அளவுக்கு நீண்ட கிரகணம் கடைசியா 1991-ல தான் பார்க்கப்பட்டது. எல்லோருடைய மனசுலயும் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் எப்போ நடக்கும்னு ஒரு ஆர்வம் இருக்கு. வாங்க, இதைப் பத்தின சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்க்கலாம்.

Rasi Palan: கடக ராசியில் குரு, சுக்கிரன், புதன் கூட்டணி: 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட், பணமழை கொட்டப்போகுது.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் எப்போது?
Image Credit : Getty

நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் எப்போது?

விஞ்ஞானிகள், இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் ஆகஸ்ட் 2, 2027-ல் நடக்கும். இந்து பஞ்சாங்கப்படி, இது ஆவணி மாத அமாவாசை அன்று வருகிறது. இந்த நாளில் ஹரியாலி அமாவாசை பண்டிகையும் கொண்டாடப்படும். இந்த கிரகணம் ரொம்ப நேரம் நீடிக்கும் என்பதால், பல பகுதிகள்ல பகல் நேரத்துலயே இருட்டாகிவிடும். அப்போ, சூரியனோட வெளிப்புறப் பகுதியான கொரோனாவை நம்மால் தெளிவாகப் பார்க்க முடியும்.

Rahu Transit: ராகுவின் கொடூர பார்வை இந்த 4 ராசிகள் மேல் விழப்போகிறது.! கஷ்ட காலம் ஆரம்பம்.! மன அழுத்தம், பண நஷ்டம் வரலாம்.!

Related Articles

Related image1
Rasi Palan: கடக ராசியில் குரு, சுக்கிரன், புதன் கூட்டணி: 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட், பணமழை கொட்டப்போகுது.!
Related image2
Rahu Transit: ராகுவின் கொடூர பார்வை இந்த 4 ராசிகள் மேல் விழப்போகிறது.! கஷ்ட காலம் ஆரம்பம்.! மன அழுத்தம், பண நஷ்டம் வரலாம்.!
34
எந்தெந்த நாடுகளில் இந்த கிரகணம் தெரியும்?
Image Credit : Getty

எந்தெந்த நாடுகளில் இந்த கிரகணம் தெரியும்?

நூற்றாண்டின் மிக நீண்ட இந்த சூரிய கிரகணம் ஸ்பெயினோட தெற்குப் பகுதியில தொடங்கி, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள்ல தெரியும். குறிப்பா, எகிப்துல இருக்குற லக்ஸர் நகரத்துல முழுசா 6 நிமிஷம் 19 விநாடிக்கு இந்த கிரகணத்தைப் பார்க்க முடியும். அன்னைக்கு, சந்திரன் பூமிக்கு ரொம்ப பக்கத்துல இருக்கும். இதனாலதான், அது சூரியனை முழுசா மறைச்சு, இவ்வளவு நேரம் கிரகணம் நீடிக்கப் போகுது.

Budhan Peyarchi 2026: ராசியை மாற்றும் புதன் பகவான்.! 4 ராசிகள் தொழிலில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கப்போறீங்க.!

44
இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியுமா?
Image Credit : Getty

இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியுமா?

ஆகஸ்ட் 2, 2027-ல் நடக்கப்போற இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் இந்தியால எங்கேயுமே தெரியாது. அதனால, இதுக்கு எந்த மத, ஜோதிட முக்கியத்துவமும் இங்க கிடையாது. இதற்கான சூதக் காலமும் இந்தியாவுக்குப் பொருந்தாது. ஒருவேளை, நீங்க இந்த கிரகணத்தை பார்க்கணும்னு ஆசைப்பட்டா, NASA-வோட யூடியூப் சேனல்ல நேரலையா பார்க்கலாம். ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, 2027-க்குப் பிறகு, இந்த மாதிரி ஒரு நிகழ்வை 2114-ல தான் பார்க்க முடியும்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் மத நூல்கள், அறிஞர்கள் மற்றும் ஜோதிடர்களிடமிருந்து பெறப்பட்டவை. இந்தத் தகவல்களை உங்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமே எங்கள் நோக்கம். வாசகர்கள் இதை ஒரு தகவலாக மட்டுமே கருத வேண்டும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆன்மீகம்
அறிவியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rahu Transit: ராகுவின் கொடூர பார்வை இந்த 4 ராசிகள் மேல் விழப்போகிறது.! கஷ்ட காலம் ஆரம்பம்.! மன அழுத்தம், பண நஷ்டம் வரலாம்.!
Recommended image2
Rasi Palan: கடக ராசியில் குரு, சுக்கிரன், புதன் கூட்டணி: 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட், பணமழை கொட்டப்போகுது.!
Recommended image3
Numerology: உங்கள் பிறந்த தேதியைச் சொல்லுங்க.! நீங்கள் மகாபாரதத்தின் எந்தக் கதாபாத்திரம் என்று நாங்க சொல்றோம்!
Related Stories
Recommended image1
Rasi Palan: கடக ராசியில் குரு, சுக்கிரன், புதன் கூட்டணி: 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட், பணமழை கொட்டப்போகுது.!
Recommended image2
Rahu Transit: ராகுவின் கொடூர பார்வை இந்த 4 ராசிகள் மேல் விழப்போகிறது.! கஷ்ட காலம் ஆரம்பம்.! மன அழுத்தம், பண நஷ்டம் வரலாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved